Thursday, February 25, 2010

நல்ல மக்களுக்கு (இந்துக்களுக்கும் யூதர்களுக்கும்) அள்ளிக்கொடுக்கும் இறைவா போற்றி போற்றி

http://awesome.good.is/transparency/web/1002/almighty-dollar/flash.html

அமெரிக்காவில் மிக அதிகமான பணக்காரர்களாக இருப்பவர்கள் யூதர்கள். அவர்களில் 46 சதவீதத்துக்கும் மேல் 100000 டாலருக்கும் மேல் சம்பாதிக்கிறார்கள். அவர்களிலும் 34 சதவீதத்தினர் 30000 டாலருக்கும் குறைவாக சம்பாதிக்கிறார்கள்.

அடுத்து மிக அதிகமான பணக்காரர்களாக இருப்பவர்கள் இந்துக்கள். அவர்களில் 43 சதவீதத்துக்கும் மேல் 100000 டாலருக்கும் மேல் சம்பாதிக்கிறார்கள். முக்கியமாக இந்துக்களில் 9 சதவீதத்தினரே 30000 டாலருக்கும் குறைவாக சம்பாதிக்கிறார்கள்.

According to the graph, the richest religion is Judaism with 46 percent of Jews earning over $100,000 and only 14 percent making less than $30,000. In comparison, only 13 percent of Evangelical Christians earn over $100,000 while 34 percent make less than $30,000.

The second richest religion after Judaism is Hinduism, with 43 percent of Hindus making over $100,000 and only 9 percent making under $30,000.

நல்லவருக்கு அள்ளிக்கொடுக்கும் இறைவா போற்றி

No comments: