Saturday, October 20, 2012

சவுதி அரேபிய புத்தகங்களில் கிறிஸ்துவர்கள் யூதர்கள் இந்துக்கள் மீது வெறுப்பு பிரச்சாரம்

அடுத்த தலைமுறையும் இவர்களை போலவே பயங்கரவாதிகளாக முஸ்லீமல்லாத மற்றவர்களை கொல்லவேண்டும் என்று வினையை விதைக்கிறார்கள்.
இந்த காட்டிமிராண்டித்தனங்களை கண்டுகொள்வோம்.

An appeal to the government of Saudi Arabia to stop publishing hate-filled textbooks was issued today by seven current and former heads of major American publishing houses. Leading it was Robert Bernstein, formerly chairman of Random House and founder of Human Rights Watch, who is now the chairman of Advancing Human Rights. He was joined by the publisher at Amazon, the publisher of Simon and Schuster, a Reuters editor-at-large, the editorial director of Broadside Books (HarperCollins), and other prominent publishers.
I have researched and written about the toxic content of school textbooks published by the Saudi Ministry of Education for almost a decade and have found that little has changed in them over this period. Last year, I had the opportunity as a commissioner on the U.S. Commission on International Religious Freedom to travel to Riyadh and meet with the Saudi minister of education, who is King Abdullah’s nephew and son-in-law, Prince Faisal Bin Abdullah Bin Muhammad al-Saud. The education minister acknowledged that 1–12 textbook reform was needed but indicated it was not a governmental priority. I also met with the Saudi justice minister Muhammad al-Issa and asked him why the Protocols of the Elders of Zion, an infamously anti-Semitic fabrication at the time of the Russian revolution, is included in the textbook on Hadiths (traditions of Islam’s Prophet Mohammed) where it continues to be taught as historical fact. The Saudi justice minister said that the Protocols is treated as part of Islamic culture because it is a book that has long been found in plentiful supply in Saudi Arabia (one of the relatively few non-Muslim books to be so), and was a book that his father had in his home.
Muslims in many countries have reported that over the past 20 to 30 years, local Islamic traditions have been transformed and radicalized under the growing influence of Saudi Salafist Islam, known as Wahhabism. The late president of Indonesia Abdurraham Wahid wrote that Wahhabism was making inroads even in his famously tolerant nation. Journalists have documented this spread — and the sometimes desperate local Muslim efforts to thwart it — in Somalia, Indonesia, Pakistan, India, Algeria, the Balkans, and the U.K., among many other places.
Unfortunately, the U.S. State Department has not held Saudi Arabia to its 2006 pledge to reform Saudi textbooks within two years.
Examples from the Saudi textbooks, some of which are included in the publishers’ appeal, follow:
1. “The Jews and the Christians are enemies of the believers, and they cannot approve of Muslims.”
2. “The struggle of this [Muslim] nation with the Jews and Christians has endured, and it will continue as long as God wills.”
3. “Do not kill what God has forbidden killing such as the Muslim or the infidel between whom and the Muslims there is a covenant or under protection, unless for just cause such as unbelief after belief, just punishment or adultery.”
4. “The apostate has two punishments; worldly and in the hereafter. Punishment in this life: Death if he does not repent.”
5. “Major polytheism is a reason to fight those that practice it.”
6. “Fighting the Infidels and the Polytheists has certain conditions and controls, including: That they be invited to Islam and they refuse to enter it and refuse to pay Jizya [a special tax] That Muslims have the power and the capacity to combat, That this be with the permission of the guardian and under his banner, That there be no guarantee between them and the Muslims not to combat.”
7. “The punishment of homosexuality is death. . . . Ibn Qudamah said: “The companions (of the Prophet) agreed unanimously on killing. Some of the Companions argued that he (a homosexual) is to be burned with fire. It has been said that he should be stoned, or thrown from a high place. Other things have also been said.”
8. “In Islamic law, (jihad) has two uses: 1. specific usage: which means: Exerting effort in fighting unbelievers and tyrants.”
9. “In the general usage, Jihad is divided into the following categories: . . . Wrestling with the unbelievers by calling them (to the faith) and fighting them.”
10. “As was cited in Ibn Abbas, and was said: The Apes are the people of the Sabbath, the Jews; and the Swine are the infidels of the communion of Jesus, the Christians.”
Text   

16 comments:

karuppu said...

நீங்கள் குறிப்பிட்ட மதங்களை மட்டும் விமர்சிப்பதைப் பார்த்து நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் மட்டும் யோக்கியமோ? எத்தனை ஆபாச இலக்கியங்கள் இந்து மதத்தில் எழுந்திருக்கின்றன? அதைப் பற்றியும் சொல்லலாமே? எத்தனை காம சந்நியாசிகள் இந்து மதத்தில் இருக்கிறார்கள்? அவர்களைப் பற்றிப் பேசினால் சாமி கண்ணைக் குத்துமோ?

RAJA said...

கருப்பு
நம் நாட்டில் இந்துக்கள் எத்தனை சதவீதம் இருக்கிறோம். அதில் எத்தனை சதவீதம் பேர் சன்னியாசியாக இருக்கிறார்கள்? அவர்களில் எத்தனை சதவீதம் பேர் தவறு செய்கிறார்கள் என்று பார். நாம் தவறு செய்யும் சாமியார்களை காவல்துறையில் ஒப்படைக்க தயங்குவதில்லை. ஆனால் இவர்கள் தங்கள் பாதிரிகளை காப்பாற்றத்தான் முயல்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு கிறிஸ்தவனிடம் ஒரு பாதிரியைப் பற்றி பேசியபோது ” மனிதன் தவறு செய்யக்கூடியவன். நீங்கள் மனிதனைப் பாராதீர்கள். ஏசு என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்” என்று அந்த பாதிரிக்கு ஆதரவாக பேசுகிறான். உங்களுக்கு இந்த வித்தியாசம் தெரிவில்லை.

karuppu said...

ராஜா, இங்கு ஒரு நகைச்சுவை என்னவென்றால் நித்தியானந்தா விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக கொடிபிடித்த இந்துக்களையும் நீங்கள் மறந்து விட்டீர்கள்; ஜெயேந்திரருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தவர்களையும் மறந்து விட்டீர்கள்.

RAJA said...

கருப்பு
காமத்தை முறையாக அறிந்து கொள்வதற்கு காமசாஸ்திரம் என்ற நூல் கூட வாத்ஸ்யாயனரால் எழுதப்பட்டுள்ளது. நித்யானந்தாவால் பலனடைந்த சிலர் ஆதரவளிக்கிறார்கள் என்பதற்காக இந்துக்கள் அனைவரும் ஆதரவளிப்பதாக அர்த்தமில்லை. அவருடய ஆசிரமத்தை நொறுக்கியதும் இந்துக்கள்தான். காம சந்நியாசிகளுக்கு தண்டனை கொடுப்பதை யார் ஆட்சேபிக்கிறார்கள்?

karuppu said...

ராஜா, அப்படியானால் அந்தப் போதகர்களைக் குறிப்பிட்ட சில கிறிஸ்தவர்கள் ஆதரிப்பதால், அனைத்து கிறிஸ்தவர்களும் அப்படித்தான் என்கிற முடிவுக்கு வரலாமா? (இதில் வாத்சாயனரை ஏன் இழுக்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. நீங்களும் நித்திக்கு வக்காலத்து வாங்குவதாகவே படுகிறது)

RAJA said...

இப்போது சில வருடங்களாகத்தான் தவறு செய்யும் பாதிரிகளைக் குறித்து செய்திகள் வெளியே வருகின்றன. உதாரணத்திற்கு பெந்தேகொஸ்தே பாதிரி மேத்யு என்பவர் தன்னுடைய 60 வயதில் பெண்களிடம் தவறாக நடந்தான் என்று சபையை விட்டு விலக்கப்பட்டான். காவல்துறையிடம் ஒப்படைக்கப்படவில்லை. 25 வயதில் சபையில் சேர்ந்த இவன் இத்தனை ஆண்டுகளாக என்ன செய்திருப்பான்? காரணம் கிறிஸ்தவர்கள் காட்டிக்கொடுக்க முன்வருவதில்லை, தற்போது அவர்களுக்குள் கோஷ்டி தகராறுகள் இருப்பதால் போலீசில் புகார் செய்ய முன்வருகிறார்கள். ஊழியம் செய்யும் பாதிரிக்கு ஊழியம் செய்தால் புண்ணியம் என்று பெண்களுக்கு தவறாக உபதேசிக்கப்படுகிறது.

karuppu said...

இந்து சந்நியாசிகளைப் பற்றியும் கடந்த சில வருடங்களாகத் தானே இதைப் போன்ற செய்திகள் வருகின்றன. நித்தியானந்தாவும் பக்தி முக்தி என்று சொல்லித்தானே பெண்களை இழுத்தான்? நீங்கள் ஒரு குறிப்பிட்ட சாராரைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டு இன்னொரு பக்கத்தை மக்களுக்குக் காட்டாமல் மறைக்க முயல்கிறீர்கள்.

RAJA said...

உங்களுக்கு இந்து சன்யாசிகள் பற்றி தெரிந்தது அவ்வளவுதான். எத்தனையோ ஆதீனங்கள் மடங்கள் இருக்கின்றன. பெரும்பாலானவை அம் மடங்களில் சேர்பவர்களை ஆராய்ந்து தேர்ந்தெடுக்கின்றன. அதேபோல் பெரும்பாலான சன்யாசிகள் பிச்சை எடுத்து உண்டு ஆங்காங்கே தங்கி ஒரு இடத்தில் இல்லாமல் யாத்திரை சென்று கொண்டே இருப்பர். வயது முதிர்வின் காரணமாக யாத்திரை செல்ல முடியாத நிலையில் இருப்பவர்கள் மட்டுமே ஆசிரமங்கள் அமைத்து நிலையாக தங்க ஆரம்பிப்பார்கள். உங்களைப் போன்ற ஆசாமிகளுக்கு என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது.

karuppu said...

உங்கள் வாதம் எவ்வளவு சொத்தையானது என்பது உங்களுக்கே தெரியும். நீங்கள் குறிப்பிடும் வாதத்தை அப்படியே கிறிஸ்தவத்துக்கும் பிற மதங்களுக்கும் பொருத்திக் கொண்டு, உங்களைப் போன்ற ஆசாமிகளுக்கு கிறிஸ்தவத்தைப் பற்றித் தெரிந்தது இவ்வளவு தான், எவ்வளவு சொன்னாலும் உங்களுக்கு மண்டையில் ஏறாது என்று நானும் சொல்லலாம். சொத்தையான வாதங்களை பதிவிடுவதற்கு முன் யோசித்துக் கொள்ளுங்கள்.

karuppu said...

//எத்தனையோ ஆதீனங்கள் மடங்கள் இருக்கின்றன. பெரும்பாலானவை அம் மடங்களில் சேர்பவர்களை ஆராய்ந்து தேர்ந்தெடுக்கின்றன. //
நித்தியானந்தாவ அப்படித் தான் செலக்ட் பண்ணினாங்களா? ஒங்களோட ஒரே காமெடிப்பா......

RAJA said...

ஒன்றுமே இல்லாமல் தியானம், யாத்திரை என்று இருக்கும் சன்யாசிகளோடு பழகாதவரை உங்களால் இந்து சன்யாசிகளைப் புரிந்துகொள்ள முடியாது.

karuppu said...

//ஒன்றுமே இல்லாமல் தியானம், யாத்திரை என்று இருக்கும் சன்யாசிகளோடு பழகாதவரை உங்களால் இந்து சன்யாசிகளைப் புரிந்துகொள்ள முடியாது.//

அப்படியா? சொல்லவேயில்ல.. ரெண்டு மூணு வாரத்துக்கு முன்னாடி நக்கீரன்ல சன்னியாசிங்களப் பத்தி ஒரு கட்டுரை போட்டிருந்தாங்களே, அதையும் கொஞ்சம் சொல்ல வேண்டியது தானே.

RAJA said...

விவேகானந்தர், இராமகிருஷ்ணர், பட்டினத்தார் போன்று வாழும் உண்மையான சாதுக்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். பேப்பரில் வரும் போலி சன்யாசிகளை மட்டும் கேள்விப்பட்டு பிதற்றிக்கொண்டிருக்கிறீர்கள்.

karuppu said...

அப்படியானால் கிறிஸ்தவர்களில் இருந்த அன்னை தெரசா என்னவானார்? ஆமா, நீங்க சொல்றவங்க எல்லாம் செத்துப்போய் நூறு வருஷம் ஆயிப் போச்சே, கொஞ்சம் அப்டேட் பண்ணிக்கோங்களேன்.

RAJA said...

அன்னை தெரசா தொண்டு என்ற பெயரில் மதமாற்றம் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டவர். அவரையும் நம்மவர்களையும் ஒப்பிடுவதே தவறு. சமீப காலத்தில் வாழ்ந்தவர் யோகிராம் சுரத்குமார். வாழ்ந்துகொண்டிருப்பவர் மாதா அமிர்தானந்தமயி. அப்டேட் செய்துவிட்டால் என்ன செய்துவிடுவீர்கள். பெயரைப்போல மனமும் உங்களுக்கு இருண்டு கிடக்கிறது. விவேகானந்தரின் வாழ்க்கையையும், அவர் எழுதியவற்றையும் படித்து வெளிச்சத்துக்கு வர முயலுங்கள்.

sheik faisal said...

indhu oru matham kidayadhu muslim unmaimarkam