Wednesday, May 12, 2010

இந்திய முஸ்லீம் பெண்கள் வேலைக்கு போகக்கூடாது - பத்வா

இந்திய முஸ்லீம் பெண்கள் வேலைக்கு போகக்கூடாது. அப்படி வேலைக்கு போகும் பெண்கள் சம்பாதித்து கொண்டு வந்ததை குடும்பம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று பத்வா விதிக்கப்பட்டுள்ளது.

தாலிபான் வழியில் வேகமாக பின்னேறும் இந்திய முல்லாக்களும் அவர்கள் பின்னால் செல்லும் முஸ்லீம் பெண்களும் பரிதாபத்துக்குரியவர்கள்.

ஆகவே வேலை இட ஒதுக்கீடெல்லாம் முஸ்லீம் ஆண்களுக்குத்தான். பெண்கள் அந்தோ அதோகதி.

முகம்மது, கதீஜா அம்மையாரின் கீழ் வேலை செய்து பிழைத்ததாக சொல்கிறார்கள். கதீஜா அம்மையாருக்கு பத்வா கொடுத்துவிட்டிருக்கிறார்கள் போலிருக்கிறதே.


Now, fatwa against working women
Posted: Wed May 12 2010, 15:30 hrs

Leading Islamic seminary Darul Uloom Deoband has decreed that it was illegal according to the sharia law for a family to accept a woman's earnings.

The fatwa was issued by a bench of three clerics including chief mufti Habib-ur-Rehman on March 29. But it was made public recently, Deoband sources said today.

Clerics at the largest Sunni muslim seminary said the decree was based on the fact that the sharia prohibited proximity of men and women in the workplace.

The fatwa was in response to a query by a person Kausar whether income of a Muslim woman for a family was justified.

They ruled that Muslim women to work in any institution, government or private, with men is against Sharia law.

At the time when there is a demand for job quota for Muslims and a yearning for progress in the community that sees itself neglected, the fatwa has drawn flak from other clerics and progressive personalities.

1 comment:

Unknown said...

//"இந்திய முஸ்லீம் பெண்கள் வேலைக்கு போகக்கூடாது - பத்வா"/

இந்தியா பழைமைக்கு திரும்புதுன்னு நினைக்கிறேன்