Thursday, June 23, 2011

கார்பன் கூட்டாளி என்ற புளுகு மூட்டை பதிவர்

இஸ்லாமிஸ்டுகளுக்கு பதில் சொல்லும் வேலையை நான் விட்டுவிட்டேன். என்ன தான் நாகரிகமாக பதில் எழுதினாலும் அவர்கள் அசிங்கமாக திட்டுவார்கள். ஆகையால் பேசுவதில் பிரயோசனமில்லை என்று விட்டுவிட்டேன்.

தற்போது கார்பன் கூட்டாளி என்ற பெயரில் ஒருவர் பரிணாமத்தை பொய்ப்பிக்கப்போவதாக வந்திருக்கிறார். இவர் எழுதும் கட்டுரைகள் எல்லாம் ஹாரூன் யாஹ்யா என்ற துருக்கி இஸ்லாமிஸ்டின் புரட்டல், புருடா, பொய் பித்தலாட்டத்தின் தமிழ் மொழிபெயர்ப்புதான்.

சமீபத்தில் குரோமசோம் பற்றி ஒரு பதிவு வேறு எழுதியிருக்கிறார். அவர் எழுதியிருப்பது அவருக்கே புரியுமா என்று தெரியவில்லை.

http://carbonfriend.blogspot.com/2011/06/blog-post.html

//அப்படி தடை இருக்கும் பட்சத்தில் அது வேறொரு உயிரினமாக மாற வாய்ப்பே இல்லை, தெளிவாக கூறுகிறேன் கேளுங்கள், 46 குரோமோசோம்கள் கொண்ட ஒரு உயிரினம் 44 குரோமோசோம்கள் கொண்ட ஒரு உயிரினத்திடம் புணருமானால் அந்த விந்து கருமுட்டையுடன் சேராது, 46 //

என்று புளுகுகிறார்.

இது உண்மையல்ல. குரோமசோம் வித்தியாசமாக இருந்தால் சில வேளைகளில் இனப்பெருக்க சக்தி குறையும். சில வேளைகளில் அதிகரிக்கவும் செய்யலாம்.
உதாரணமாக காட்டுகுதிரைகளில் 66 குரோமசோம்கள் இருக்கின்றன. வீட்டில் வளர்க்கப்படும் குதிரைகளில் 64 குரோமசோம்கள் இருக்கின்றன. இவை இரண்டும் சேர்ந்து பிறக்கும் குதிரைகளுக்கு குழந்தைகள் பிறக்கும். இவ்வாறு கிராஸ் பிரீட்கள் மலடுகள் அல்ல.

// The last remaining species of wild horse, Przewalski's (sha-val-skis) Wild Horse has 66 chromosomes while the domesticated horse has 64 chromosomes. Despite this difference in chromosome number, Przewalski's Wild Horse and the domesticated horse can be crossed and do produce fertile offspring (see reference 9).
//

http://www.gate.net/~rwms/hum_ape_chrom.html

மேற்கண்ட பக்கம் விரிவாக இவரது புளுகு மூட்டையை ஆராய்ந்து பிய்த்து எறிகிறது.

இவரது பக்கத்தில்
//. நம்முடைய கருத்து தவறு என்று தகுந்த ஆதாரத்துடன் நிருபிப்பார்கலானால் அதை ஏற்று கொள்ளவும் தயாராக இருக்கிறோம். //
என்று சொல்கிறார்
அவர் சொன்னதை தவறு என்று காட்டிவிட்டேன்.
இப்போது ஒத்துகொள்வாரா?

5 comments:

அருணன் said...

நீங்கள் இந்த பதிவை போட்டதும், அவரது பதிவில் இந்த பதிவில் லிங்க் வந்தது. பிளாக்கராக செய்வது அது.

வெகுவிரைவில் அந்த பதிவரால் நீக்கப்பட்டது.

இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் இவர்களுடையை விவாதத்திறனையும் நேர்மையையும்.

என்ன பயம் என்றால், இவர்கள் வெகுவிரைவில் பரிணாமவியல் எங்கள் மத உணர்வுகளை புண்படுத்துகிறது என்று அறிவியல் பாடங்களை நீக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் கோரினாலும் கோருவார்கள். இந்திய அரசு தற்போது சிறுபான்மையினரான சோனியா அந்தோணி, அஹ்மது படேல், சல்மான் குர்ஷீத் போன்றோரால் நடத்தப்படுகிறது. ஆகவே சிறுபான்மையினர் ஓட்டை தக்கவைத்துகொள்ள கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் சொல்வது போல அறிவியல் பாடத்தை பாடதிட்டத்திலிருந்து நீக்கினாலும் நீக்குவார்கள்.

Unknown said...

தற்செயலாக தளத்தின் traffic source ஐ செக் செய்யும் பொது எழில் என்ற ப்ளாக் கை காண நேர்ந்தது, அதில் நம்மை பற்றி விமர்சிக்க கண்டேன். பொதுவாக மனிதன் ஒரு விசயத்தை ஆராயும் பொது தனக்கு தேவையான அந்த பகுதியை மட்டும் எடுத்து கொண்டு, மற்ற பகுதியை விடுவது என்பது ஒரு சகஜமான என்று தான்.

இதில் அரை குறைகள் தங்கள் விஷம தனத்தை ஆரம்பிக்கும் பொது தான் பிரச்னை ஆரம்பிக்கும். அது போல தான் இந்த எழில் என்பவரின் ப்ளாக்கும்.
அந்த ப்ளாக் கை பார்த்ததும் அதிர்ந்தேன், பட்டியலிடும் அளவு கேவலம்:

அனைத்தும் மத துவேச கருத்துக்கள். மதங்களை காய படுத்த தேடி பிடித்து மிகவும் கேவலமாக எழுதுவது என அனைத்து சாக்கடைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளார்.

பொய்கள் இட்டுகட்டுதல், மிகை படுத்துதல் என அனைத்து அசிங்கங்களும் அந்த ப்ளாக் கில் உள்ளன.

இவரின் பதில் உண்மையை அறிவதற்காக இல்லை மாறாக பிறரை இழிவு படுத்த வேண்டும் என்பதற்காக, இருப்பினும் அவருக்கும் பதிலளிக்க வேண்டும் என்பதால் பதிலளிக்கும் கட்டாயத்தில் உள்ளேன்.

// இது உண்மையல்ல. குரோமசோம் வித்தியாசமாக இருந்தால் சில வேளைகளில் இனப்பெருக்க சக்தி குறையும். சில வேளைகளில் அதிகரிக்கவும் செய்யலாம். //

அவர் கொடுத்த reference இல் உள்ள ஆங்கில வார்த்தையை பார்த்தல் மேலே கொடுக்க பட்டுள்ள அர்த்தத்தை தரக்கூடிய வார்த்தை எதுவும் இல்லை. இவர் எங்கிருந்து இதை எடுத்தார்? ஒருவர் விமர்சனம் செய்வதானால் ஓர் அளவுக்காவது விசயங்களை அறிந்திருக்க வேண்டும்.
நம்முடைய குரோமோசோம் பதிவை அறிவியல் அறிவு கொண்டு கூட யோசிக்க வேண்டாம், சாதாரண கண்ணோட்டத்தில் பார்த்தாலே புரியும்.

23 ம் 23 ம் நேருக்கு நேர் இணையும் பொது ஒவ்வொன்றும் அதனுடைய பாதியுடன் இணைந்து 46 வரும், 23 ம் 24 ம் அதே போன்று இணைந்தால் என்ன நடக்கும் எதோ ஒன்று மிச்சமிருக்கும், ஒன்று விடு படும், இது சாதாரண 2 ம் வகுப்பு படிக்கும் பிள்ளைக்கு கூட தெரியும், இந்த சாதாரண சிந்தனை கூட இல்லாமல் அவசர அவசரமாக கேட்கப்படும் இந்த கேள்விகள் அறியாமையின் வெளிப்பாடு. ஒரு குரோமோசோம் என்பது பல பகுதிகளை உருவாக்க கூடியது என்பதை ஏனோ அறியவில்லை அவர்.

< Interspecific hybrids are bred by mating two species, normally from within the same genus. The offspring display traits and characteristics of both parents. The offspring of an interspecific cross are very often sterile; thus, hybrid sterility prevents the movement of genes from one species to the other, keeping both species distinct.[9] Sterility is often attributed to the different number of chromosomes the two species have, for example donkeys have 62 chromosomes, whilehorses have 64 chromosomes, and mules and hinnies have 63 chromosomes. Mules, hinnies, and other normally sterile interspecific hybrids cannot produce viable gametes because the extra chromosome cannot make a homologous pair atmeiosis, meiosis is disrupted, and viable sperm and eggs are not formed. >

மேலே கொடுக்க பட்டுள்ள (http://en.wikipedia.org/wiki/Hybrid_(biology)) விலிருந்து எடுக்க பட்ட பகுதியை காணலாம், “hybrids cannot produce viable gametes “ என்பதை காணலாம், அதற்கு அர்த்தம் கலப்பினங்களால் சரியான அல்லது முழுமையான கருமுட்டையை உருவாக்க முடியாது என்பது தான்.
மேலும் என்னுடைய பதிவுகள் ஹாருன் யஹ்யா தளத்திலிருந்து எடுக்க படுகிறது என்பதும் முழுக்க முழுக்க பொய். பிற தளங்களிலிருந்து ஏதேனும் எடுக்க நேரிட்டால் அது reference இடப்படும் என்பது குறிப்பிட தக்கது.

அதில் ஒருவர் (அவரே) இட்ட பின்னோட்டத்தில் கீழ் உள்ளது போன்று கூறி இருந்தார்.

// அருணன்said...
நீங்கள் இந்த பதிவை போட்டதும், அவரது பதிவில் இந்த பதிவில் லிங்க் வந்தது. பிளாக்கராக செய்வது அது.

வெகுவிரைவில் அந்த பதிவரால் நீக்கப்பட்டது.

இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் இவர்களுடையை விவாதத்திறனையும் நேர்மையையும்.//

இவர் இட்ட பின்னூட்டம் 23 ம் தேதி. நான் இந்த எழில் தளத்தை பார்க்க நேரிட்டதே 25 ம் தேதிதான். இதுவும் தவறான குற்றசாட்டு.

முழுக்க முழுக்க பொய்யை (குப்பை மேடு) மட்டுமே அடித்தளமாக கொண்டு இயங்கும் இது போன்ற மனிதர்களால் இந்தியாவின் ஒற்றுமைக்கே களங்கம் என்பதை இவர்களும் இவர்களை வைத்து அரசியல் நடத்தும் கலுசடைகளும் என்று உணர்வார்கள் என்பதே நம்முடைய கவலை.

எழில் said...

வழக்கம்போல கார்பன் கூட்டாளி என்ற பொய்களின் கூட்டாளி விக்கி பக்கத்திலிருந்து எடுத்து ஆதாரம் காட்டுகிறார்.

இந்த ஆதாரத்தை விட்டுவிட்டார்.

Some may raise the objection that if the fusion was a naturalistic event, how could the first human ancestor with the fusion have successfully reproduced? We have all heard that the horse and the donkey produce an infertile mule in crossing because of a different number of chromosomes in the two species. Well, apparently there is more to the story than we are usually told, because variations in chromosome number are known to occur in many different animal species, and although they sometimes seem to lead to reduced fertility, this is often not the case. Refs 5, 6, and 7 document both the existence of such chromosomal number differences and the fact that differences do not always result in reduced fertility. I can provide many more similar references if required. The last remaining species of wild horse, Przewalski's (sha-val-skis) Wild Horse has 66 chromosomes while the domesticated horse has 64 chromosomes. Despite this difference in chromosome number, Przewalski's Wild Horse and the domesticated horse can be crossed and do produce fertile offspring (see reference 9).

Now, the question has to be asked - if the similarities of the chromosomes are due only to common design rather than common ancestry, why are the remnants of a telomere and centromere (that should never have existed) found at exactly the positions predicted by a naturalistic fusion of the chimp ancestor chromosomes 2p and 2q?

Another chromosomal rearrangement has recently been discovered, this one shared both by humans and chimpanzees, but not found in any of the other monkeys or apes that were tested. This rearrangement was the movement of about 100,000 DNA pairs from human chromosome 1 to the Y chromosome10. See "The Promise of Comparative Genomics in Mammals" Science, Oct. 1999 to learn how similar chromosomal comparisons are being used to map the evolutionary relationships of all living mammals.

Please e-mail questions, suggestions, or comments to Robert Williams

Return to The Evolution Evidence Page

References:
1. Yunis, J. J., Sawyer, J.R., Dunham, K., The striking resemblance of high-resolution g-banded chromosomes of man and chimpanzee. Science, Vol. 208, 6 June 1980, pp. 1145 - 1148

எழில் said...

http://www.askabiologist.org.uk/answers/viewtopic.php?id=4413

Apes have 48 Chromosomes, humans 46. So wouldn't the first human (with 46) have significant trouble reproducing? Could he or she reproduce with an ape mate? And if so, would the human count be transferred to the child?


answer
1. So wouldn't the first human (with 46) have significant trouble reproducing? Not necessarily. Research has been performed to investigate just this question and found that fertility is effected only minimally. Essentially, it turns out that some centromeres are 'better' at attracting the kinetochore machinery than others and thus outcompete the neighboring centromere for resources [a]. Thus, even in the case of a fusion, only one centromere will remain active.


13. What causes infirtility in hybrids? This is a separate question but ok. Hybridization occurs when two populations that have become genetically distinct encounter one another and attempt to produce offspring. The key there is that they have become genetically distinct. They have adapted to different lifestyles and their genomes have changed accordingly. When those two populations produce offspring, the offspring will be trying to mix and match genes from two different pools that may or may not work together. Hence, in some cases, you'll get infertility. In other cases you actually get offspring with greater fitness (hybrid vigor).

Anonymous said...

சிறப்பான விளக்கம்.
அருணன் சொன்னது சரிதான். இந்த இணைப்பை போடுவது பிளாக்கரே செய்யும் வேலை. இணைப்பை போட்டால்,அது தானாக காட்டும். இந்த கார்பன் பதிவர் நீக்கினால் மட்டுமே நீங்கும். இஸ்லாமிய புளுகுத்தனம்.

எழில், உங்கள் இணைப்புகள் இந்த பொய் வாதத்தை உடைக்கின்ற்ன. நன்றி