குண்டபள்ளி கிராமத்தின் துணை சர்பாஞ்ச் சுனானி ஜகா அவர்கள் நக்ஸலைட்டுகளால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார்.
இவரது ஆறு குழந்தைகளும் அனாதியானார்கள்.
நக்சலைட்டுகள் என்ற கம்யூனிஸ வெறியர்கள் தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களையும், தேர்தலில் பங்கேற்கும் மக்களையும் தொடர்ந்து தாக்கி வருவது தெரிந்ததே.
Maoists gun down former naib sarpanch
Thursday July 5 2007 00:15 IST
BHUBANESWAR: Continuing their reign of terror, Maoists gunned down a former naib sarpanch in Malkangiri district’s Motu police limits late on Tuesday.
Sunani Jaga, 45, was pulled out of his bed and shot at by the Naxalites who descended in Kundapali village, 25 km from Motu, near Chhattisgarh border. It was not certain why Jaga was targetted.
DIG, South Western Range SK Nath said Jaga was a small time contractor after his stint as naib sarpanch. A joint team of Motu Police and CRPF proceeded to the spot and combing the area.
Sources said, the ultras suspected Jaga to be a police informer which is why he was on their hit list. He has six children.
In last one month’s time, four persons have fallen victim to Maoist violence in Orissa. Last month, the ultras had struck at Deogarh and killed three villagers in a brutal fashion.
The attack comes close on the heels of Chief Minister Naveen Patnaik’s claim in the Assembly that Orissa is peaceful as compared to its neighbours.
Showing posts with label நக்ஸலைட்டு. Show all posts

Friday, July 06, 2007
Monday, July 02, 2007
பங்களூருக்கு அருகே ஷிமோகாவில் நக்ஸலைட்டுகள் பஸ்ஸை எரித்தனர்
நக்ஸலைட்டுகள் பங்களூருக்கு அருகே ஷிமோகாவில் கர்னாடகா டிரான்ஸ்போர்ட் கார்பரேஷன் பஸ்ஸை நிறுத்தி ஆட்களை இறக்கிவிட்டுவிட்டு பஸ்ஸை தீ வைத்து கொளுத்தினர்.
அவர்கள் ஊருக்கு பஸ் வசதி இல்லை என்று அரசாங்கத்திடம் கூற இது போல பஸ்ஸை கொளுத்தியிருப்பார்களோ என்னவோ தெரியவில்லை.
Naxals set bus ablaze near Bangalore
From our ANI Correspondent
Bangalore, July 1: Armed Naxals on Sunday set a Karnataka State Road Transport Corporation bus on fire near Shimoga, about 270 kms southwest of Bangalore.
After asking people on board the bus to get off, the naxals set the bus afire.
The bus was on Agumbe-Shringeri route heading towards Bangalore.
The incident happened about 110 km from Shimoga in the early hours today, police said.
The rebels ran away after setting the bus on fire. The Anti-Naxalite Force (ANF) and police that rushed to the spot arranged alternative transport for the stranded passengers.

குறிச்சொற்கள்:
கர்னாடகா,
நக்ஸலைட்டு,
பஸ் கொளுத்துதல்
Thursday, June 28, 2007
பெரியகுளம் நக்சலைட்டுகள்-வழக்கு 'கியூ' பிரிவுக்கு மாற்றம்
ஜூன் 28, 2007
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காட்டுப் பகுதியில் 3 நக்சலைட்டுகள் சிக்கிய வழக்கு கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கைதான 3 பேரையும் சென்னைக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்த கியூ பிரிவு போலீஸார் தீர்மானித்துள்ளனர்.
பெரியகுளம் அருகே காட்டுப் பகுதியில் நேற்று 3 நக்சலைட்டுகள் பிடிபட்டனர். முத்துச் செல்வம், வேல்முருகன், பழனிவேல் ஆகிய அந்த மூன்று பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து டெட்டனேட்டர்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக கொடைக்கானல் மலைப்பகுதியில், ஆயுதப் பயிற்சி மேற்கொண்டதாக தகவல் தெரிய வந்தது. கொடைக்கானலில் இவர்களுக்குப் பயிற்சி அளித்து வந்த சேகர் உள்ளிட்ட இருவர் தலைமறைவாகி விட்டனர்.
அவர்களையும் சேர்த்து மொத்தமாக 7 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். பெரும் நாச வேலையில், ஈடுபடும் திட்டத்துடன்தான் இந்த ஆயுதப் பயிற்சியில், இவர்கள் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த வழக்கு தற்போது கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கைதான 3 பேரையும் சென்னைக்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் 3 நக்சலைட்டுகள் பிடிபட்ட காட்டுப் பகுதியில் இன்று போலீஸார் தீவிரமாக சோதனை நடத்தினர். அப்போது தனியார் ஒருவருக்குச் சொந்தமான பூத் தோட்டத்தில் 2 துப்பாக்கிகள் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு சென்று துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர். போலீஸ் பிடியிலிருந்து தப்பிச் சென்ற நக்சலைட்டுகள் போட்டு விட்டுச் சென்ற துப்பாக்கிகள்தான் இவை என்பது விசாரணையில் தெரிய வந்தது.
அந்தப் பகுதியை மேலும் தீவிரமாக ஆய்வு செய்து மேலும் ஆயுதங்கள் இருக்கிறதா என்பதை அறிய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதனால் அந்த பூத்தோட்டம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
தற்போது பிடிபட்டுள்ள நக்சலைட்டுகள் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல், சட்டம், பாலிடெக்னிக் படிப்பை முடித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களை தங்கள் பக்கம் இழுத்து புதிய படை ஒன்றை அமைக்கத் திட்டமிட்டிருந்ததும் தற்போது தெரிய வந்துள்ளது.
தங்களது அமைப்புக்கு மக்கள் போர்ப்படை என்ற பெயரையும் இவர்கள் சூட்டியுள்ளனர். இந்த படையில் தற்போது 600 பேர் உறுப்பினர்களாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.
தர்மபுரி உள்ளிட்ட நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் தற்போது போலீஸ் கெடுபிடி அதிகம் இருப்பதால், தென் மாவட்டங்களில் தங்களது ஆயுதப் பயிற்சியை மேற்கொள்ள முடிவு செய்து கொடைக்கானல் மற்றும் தேனி மாவட்ட மலைப் பகுதிகளை தேர்ந்தெடுத்துள்ளது இந்தக் கும்பல்.
இந்தக் கும்பலுக்கு முக்கிய கட்சி ஒன்றின் தலைவர் நிதியுதவி செய்து வருவதாகவும் கைதானவர்கள் தெரிவித்துள்ளனர். அந்தத் தலைவரின் பெயரைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த போலீஸார் உயர் அதிகாரிகளுக்கு இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து சென்னைக்கு எடுத்துச் சென்று தீவிரமாக விசாரிக்கும்போது மேலும் பரபரப்பான தகவல்கள் கிடைக்கலாம் என போலீஸார் எதிர்பார்க்கிறார்கள்.

கம்யூனிஸ்டு,
தமிழ்நாடு,
நக்ஸலைட்டு
Subscribe to:
Posts (Atom)