Sunday, June 19, 2011

மேலும் இரண்டு ஷியா மசூதிகள் சுன்னி சவுதி துருப்புகளால் இடித்து தரைமட்டம்

பஹ்ரெனில் பெரும்பான்மையான மக்கள் ஷியா பிரிவினர். ஆளுவதோ சுன்னி பிரிவு. சவுதி அரேபியாவை ஆள்வதும் சுன்னிகள்தான்.
பஹ்ரேனில் மக்கள் உரிமை கேட்டு போராடுகிறார்கள் என்றதும், சுன்னிகள் சக சுன்னிகளான சவுதிகளை கூப்பிட்டு பஹ்ரேனின் ஷியாக்களை அடக்க கோரினார்கள்.
சுன்னிகள் உள்ளே வந்து ஷியா பிரிவினரின் மசூதிகளை இடித்து தள்ளி வருகிறார்கள். ஷியா பிரிவினரின் அல்லாஹ் கையாலாகதவராக சும்மாதான் இருக்கிறார்.

தமிழர்களே இந்த ஷியா சுன்னி சண்டைகளில் சிக்கிகொள்ளாதீர்கள். தமிழ் கலாச்சாரம் இது போன்ற வன்முறைகளை ஆதரிப்பதில்லை. (அதே நேரத்தில் நம் மீது வன்முறையை செலுத்துபவர்களை பார்த்துகொண்டு சும்மாவும் இருப்பதில்லை)


2 more mosques destroyed in Bahrain
Monday, 18 April 2011

Print Pdf




Manama, April 18: The Saudi-backed Bahraini government forces have intensified their crackdown on anti-regime protesters and have also demolished two mosques.

Bahraini security forces attacked the crowds in the towns of Sanabis and Daih on Sunday. Gunfire was heard and several people were abducted by the pro-government forces.

Despite a martial law in effect since mid-March, and the arrests of hundreds of opposition figures and political activists to further stifle the opposition, demonstrations continue in Manama and other cities.

Scores of people have been killed and many others gone missing during the crackdown.

Meanwhile, the security forces fired tear gas into several religious sites across the country and two mosques were demolished -- one in Karzakan and another in A'ali.

Several mosques have been destroyed so far as part of the Saudi-backed crackdown.

Earlier this month, a video footage showed a mosque in the northern town of Kawarah destroyed in attacks by Saudi forces.

In a series of pictures depicting the brutal crackdown of anti-regime protests, the video also showed burned pages of the Holy Qur'an buried under masses of debris.

Anti-Saudi sentiment is rising in Bahrain, where people are calling for an end to more than two centuries of Al Khalifa royal family's rule in the Persian Gulf state.

1 comment:

Anonymous said...

ஷியாக்களை கீழ்ஜாதியினர் போல மதிக்கிறார்கள் சௌதியில். ஷியாக்களுக்கு கீழ்ஜாதிக்குரிய வேலைகளைத்தான் தருகிறார்கள்.

ஷியாக்கள் ஒரு நாள் பொங்கி எழுவார்கள்