Showing posts with label ஜலநேதி. Show all posts
Showing posts with label ஜலநேதி. Show all posts

Sunday, July 01, 2007

சைனஸ், ஆஸ்துமா பிரச்னைகளுக்கு ஜல நேதி

ஜலநேதி என்று அழைக்கப்படும் மூக்கு சுத்திகரிப்பு மிகவும் பழமையான யோகா முறை.

இதன் மூலம் சைன்ஸ் பிரச்னைகள், ஆஸ்துமா பிரச்னைகள், போலன் அலர்ஜி ஆகியவை நிவர்த்தி செய்யலாம்.

கீழ்க்கண்ட இணையப்பக்கத்தில் படம் உள்ளது.

http://jalanetipot.com/

எவ்வாறு செய்வது, ஆரம்ப பயிற்சியாளருக்கு நேரும் சில சிக்கல்கள், அவற்றை நிவர்த்தி செய்வது, தவிர்ப்பது எப்படி என்ற தகவல்களும் உண்டு.

இதனை பயின்று பலன் பெற்றவர்கள் ஏராளம்.

வாழ்க வளமுடன்.