எடுத்துக்கொடுத்த அனானிக்கு நன்றி.
National
Six killed as two groups clash in Tamil Nadu town
Madurai, Aug. 14 (PTI): Six persons were killed when two groups of people, who have been engaged in clashes since the murder of a Hindu organisation's leader in December last year, attacked each other in Tenkasi near here today.
Police and revenue officials said seven persons, including the brother of slain Hindu Munnani leader Kumar Pandian, were on their way to a court in Tenkasi in Tirunelveli district, 160 km from here, in a car when they were waylaid by the other group, which hurled country made bombs and attacked them with sickles.
Those in the car retaliated and three persons were killed on the spot in the clash. Two others succumbed to their injuries on the way to hospital, officials said.
The seven persons were on their way to the court to appear in a case related to an earlier attack.
Deputy Inspector General of Police P Kannappan termed the violence as a "retaliatory attack".
As news of the clash spread, tension gripped Tenkasi and autorickshaws and buses went off the roads.
The place where the clash occurred was strewn with bags, blood, stones and splinters from the bombs.
Police forces were sent from Chennai to Tenkasi to avert any further untoward incidents, officials said.
தெளிவாக குமார் பாண்டியனின் சகோதரர் சென்ற வண்டி தமுமுக பயங்கரவாதிகளால் தடுக்கப்பட்டு குண்டு எறியப்பட்டது என்று கூறுகிறது.
திரிக்கும் தினமலர், குமார் பாண்டியனின் சகோதரர்கள் தமுமுக குண்டர்களை தாக்கியதாக எழுதியிருக்கிறது.
தமுமுக ஆதரவு தினமலரை புறக்கணிப்போம்..
-
Showing posts with label தினமலர். Show all posts

Tuesday, August 14, 2007
Tuesday, July 31, 2007
சாமியார் படத்துக்கு தடை கோரி இந்து மக்கள் கட்சி அரசுக்கு கடிதம்

கோவை : ஆன்மிக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் எடுக்கப்படும், சாமியார் சினிமா படத்தை, ஆரம்பத்திலேயே தடைசெய்ய வேண்டும்'' என, இந்து மக்கள் கட்சி, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்து மக்கள் கட்சியின் மாநில செயலர் செந்தில்குமார் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்: இந்து மதத்தையும், மடாதிபதிகளையும் கேவலப்படுத்தும் நிகழ்ச்சி, தமிழகத்தில் அடிக்கடி நடக்கிறது. எந்த அரசியல் கட்சியும் இதற்காக கவலைப்படுவதில்லை. கடவுளை நம்புவோர் பல கோடி பேர் உள்ளனர்; கடவுளை நம்பாதவர் சில நுõறு பேர் மட்டுமே. மேல்மருவத்துõர் அடிகளார், காஞ்சி சங்கர மடம், சத்ய சாய்பாபா, போன்ற மகான்களை கேவலப்படுத்தும் வகையில், சாமியார் என்ற சினிமா படம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த படத்தை ஆரம்ப கட்டத்திலேயே தடை செய்ய வேண்டும். தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர் சங்கங்களும் இதில் தலையிட்டு, சாமியார் சினிமா படத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் செந்தில்குமார் கூறியுள்ளார்.
நன்றி தினமலர்

தினமலர் நிருபருக்கு திமுக அரிவாள் வெட்டு?
தினமலர் நிருபருக்கு அரிவாள் வெட்டு
திருவாரூர் : திருவாரூர் தினமலர் நிருபரை பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகை மாவட்டம் பிரதாம ராமபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பையன் மகன் ராஜ்கண்ணன்(42). திருவாரூர் தினமலர் நிருபராக பணி செய்கிறார். திருவாரூர் கமலாலய குளம் அருகில் உள்ள கிளப்பில் நடப்பவை குறித்து செய்தி வெளியானதால் திருவாரூர் நகர தி.மு.க., செயலரும், நகராட்சி கவுன்சிலருமான சங்கர் மற்றும் அவரது ஆட்கள் சிலர், நிருபர் ராஜ்கண்ணனை தேடி வந்தனர். நேற்று காலை நகராட்சி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு அனைத்து நிருபர்களுடன் ராஜ்கண்ணனும் சென்று திரும்பினார். திருவாரூர் கடைவீதியில் அவர் வந்தபோது, இரு பைக்கில் நான்கு மர்ம நபர்கள் வந்தனர். "ராஜ்கண்ணன் யார்' என்று உடன் வந்த சக நிருபர்களிடம் மர்ம நபர்கள் கேட்டனர். "இவர் தான்' என்று சக நிருபர்கள் அடையாளம் காட்டியதும், மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜ் கண்ணனை சரமாரியாக வெட்டினர். சற்று தொலைவில் வந்து கொண்டிருந்த பத்திரிகை போட்டோகிராபர்கள் ஓடி வரும் முன், மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். திருவாரூர் அரசு மருத்துவமனையில் ராஜ்கண்ணன் அனுமதிக்கப்பட்டார். நிருபரை மர்ம கும்பல் வெட்டியது குறித்து, திருவாரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் விசாரித்து வருகிறார்.

Subscribe to:
Posts (Atom)