Showing posts with label ஏமாளி கிறிஸ்துவர்கள். Show all posts
Showing posts with label ஏமாளி கிறிஸ்துவர்கள். Show all posts

Thursday, August 25, 2011

கரண்டை அருகே பாதிரியார் பணமோசடி. பாதிரியார் கொலை


சுரண்டை அருகே வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் சுருட்டிய பாதிரியார் படுகொலை




சுரண்டை: சுரண்டை அருகே வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் சுருட்டிய பாதிரியார் படுகொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்தவர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரை பெரியகுளம் கணவாய்மடை அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்குள்ள அமலை செடிகள் புதருக்குள் இருந்த பிணத்தை மீ்ட்டனர். அப்போது இறந்து கிடந்தவர் இடுப்பில் துண்டு மட்டுமே அணிந்திருந்தார். இறந்தவரின் முகம், கை, கால்களில் இருந்த காயங்களில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்து கிடந்தவர் கடையநல்லூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ போதகர் ஜெயம்பார்னபாஸ் என்பது தெரிய வந்தது. ஜெயம்பார்னபாஸ் கடையநல்லூர், சுரண்டை, சிங்கை போன்ற பகுதிகளைச் சேர்ந்த வாலிபர்களிடம் தான் கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்த்து வருவதாகவும், வேலைவாய்ப்பு அதிகாரிகளை தனக்கு நன்றாகத் தெரியும் என்றும், பணம் தந்தால் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.

அவர் பேச்சை நம்பிய சிலர் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர். ஆனால் அவர் பணம் கொடுத்தவர்களுக்கு வேலை வாங்கித் தரவில்லை. சிங்கையைச் சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி் ரூ.3. 5 லட்சம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் அவருக்கு இதுவரை வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. இதே போல் பலரிடம் அவர் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் பணம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஜெயம்பார்னபாஸால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை காரி்ல் கடத்தி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக சிங்கையைச் சேர்ந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்னொரு பாதிரியார் பண மோசடி. சென்னையில் மக்கள் கொந்தளிப்பு

ரூ.88 லட்சம் ரொக்கம் பறிமுதல்! பாதிரியாரிடம் போலீசார் தீவிர விசாரணை!




சென்னை அம்பத்தூரில் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.88 லட்சத்தை ரொக்கமாக போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பட்டாபிராம் பாதிரியார் பிரபாகரன் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமது தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பணத்தை காரில் வைத்திருந்ததாக பாதிரியார் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 16 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்கம்போல பாதிரியார் நிதி மோசடி. திருச்சியில் மக்கள் கொந்தளிப்பு

திருச்சியில் பிஷப் இல்லம் முற்றுகையால் பரபரப்பு
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2011,01:15 IST

கருத்துகள் (1) கருத்தை பதிவு செய்ய
திருச்சி: திருச்சியில் "சர்ச்' அருகே திருமண மண்டபம் கட்ட பணம் தரமறுக்கும் பிஷப் இல்லத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மறை மாவட்ட பிஷப் அந்தோணி டிவோட்டாவின் இல்லம் மேலப்புதூரில் உள்ளது. அவரது இல்லத்துக்கு நேற்று காலை செந்தண்ணீர்புரத்தை அடுத்துள்ள சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கவுன்சிலர் ஜெயபாரதி, முன்னாள் கவுன்சிலர் தினகரன் ஆகியோர் தலைமையில் பிஷப்பை பார்க்க வந்தனர். ஆனால், மூன்று மணிநேரம் காத்திருந்தும் பார்க்க முடியவில்லை. இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் பிஷப் இல்லத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பாலக்கரை போலீஸார் சம்பவ இடம் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்தி பிரச்னை குறித்து விசாரித்தனர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது: சங்கிலியாண்டபுரம் தெரசாள்புரத்தில் ஒரு சர்ச் உள்ளது. அதற்கு பக்கத்தில் இருதயசாமி என்ற பெயரில் திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப்பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. நிறைவுப்பணிக்கு பிஷப் சார்பில், 23 லட்சம் ரூபாய் தரவேண்டி உள்ளது. அதை கேட்டபோது பிஷப் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். பணத்தை வற்புறுத்தி கேட்ட பாதிரியார் மனுவேல் என்பவரை சஸ்பெண்ட் செய்வதாக பிஷப் மிரட்டியுள்ளார். மேலும், செந்தண்ணீர்புரத்தில் உள்ள சர்ச் பாதிரியார் நிதிமோசடி செய்துள்ளார். அது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்காமல், அவரை பிஷப் காப்பாற்றி வருகிறார். ஆகையால், வரவு செலவு காட்ட வேண்டும் என்று தான் முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். இதற்கு உரிய தீர்வு கிடைக்காவிடில், பிரச்னை குறித்து மேல்சபை வரை கொண்டு செல்ல தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Friday, April 04, 2008

சாத்தானை ஓட்டுவதாக டிராமா போட்டு பணம் சுருட்டிய கத்தோலிக்க பாதிரியார் மீது வழக்கு

சாத்தானை ஓட்டுவதாக டிராமா போட்டு பணம் சுருட்டிய கத்தோலிக்க பாதிரியார் மீது வழக்கு
இதுவரை சாத்தானை ஓட்டுகிறேன் என்று டிராமா போட்டு, ஆறு மில்லியன் டாலருக்கு மேல் ஏமாளி கிறிஸ்துவ மக்களிடமிருந்து சுருட்டியிருக்கிறார் என்று போலீஸ் தெரிவிக்கிறது.

Priest allegedly staged fake exorcisms
Published: April 3, 2008 at 4:37 PM


FLORENCE, Italy, April 3 (UPI) -- Prosecutors in Florence, Italy, accuse a Roman Catholic priest in the city of committing fraud by collecting $6 million through staging phony exorcisms.

The Rev. Francesco Saverio Bazzoffi is alleged to have used an organization he founded, the House of the Sainted Archangels, to collect donations from spectators at public exorcisms he performed at his organization's headquarters, The Telegraph, a British newspaper, reported.

Prosecutors said associates of Bazzoffi would "pretend to be possessed by demons" and the priest would use ancient and obscure rites to perform fake exorcisms on them. The events regularly drew crowds in excess of 400 people.

"During mass, the priest spoke in Aramaic, and strange things happened," a witness told police. "I do not know if it was group hysteria or our suggestibility but I remember one old woman screaming in a man's voice while five big guys held her down."

Several documents were seized from Bazzoffi's residence last month that allegedly suggested he has more than $6 million in his bank account, The Telegraph said. Prosecutors said 13 associates of the priest are also under investigation.