சவுதி அரேபியாவும் மற்ற மதங்களை மதிக்கவேண்டும். அவர்களது மத சின்னங்கள், தலைவர்கள், கடவுள்களை இழிவு படுத்தக்கூடாது என்று சவுதி அரேபிய ஷூராவில் கொண்டுவந்த பிரேரணை பெரும்பான்மையால் தோற்கடிக்கப்பட்டது.
சவுதி அரேபியா மற்ற மதங்களை மதிக்காது. ஆனால், எல்லோரும் இஸ்லாமை மதிக்கவேண்டும் என்று கூறுகிறது சவுதி அரேபியா.
SAUDI ARABIA: PACT TO RESPECT ALL RELIGIONS REJECTED
(ANSAmed) - NAPLES, MARCH 20 - A resolution calling for the enactment of an international pact to forbid religions from being defamed or insulted as well as their symbols, leaders and prophets has been voted out by the Saudi Shoura (Consultative Council).
A total of 77 members opposed the recommendation while 33 voted in favour, online newspaper Gulf News reports.
According to the opponents, such a pact would force people to recognise religions, which advocate idol worship, and that "would be unacceptable." The rejected resolution stated that "the Ministry of Foreign Affairs shall work in coordination with Arab and Islamic groups and others at the United Nations to draft an international pact for respecting religions, their symbols and leaders." "This recommendation is creating 'much ado'", said Khaleel Al Khaleel, a member of the Shoura.
The recommendation would create a dangerous precedent that may produce a negative impact on Muslims rather than followers of other religions, he added.
"Some consider Buddhism and Qadianism as religions. Can we make it obligatory for Muslims to respect these faiths and avoid criticising them?," he asked.
Mohammad Al Quwaihes, who presented the resolution, told reporters that he had not expected that his move would be defeated in such a way as the overwhelming majority of members were in favour of introducing the resolution for deliberations. (ANSAmed).
Showing posts with label மத நல்லிணக்கம். Show all posts

Friday, March 21, 2008
Friday, September 21, 2007
முஸ்லீம்களையும் இந்துக்களையும் ஒன்றிணைக்கும் ராமாயணம்
குஜராத்தில் ஐந்து நாட்கள் தொடர்ந்து ராமாயணம் கேட்க இந்துக்களும் முஸ்லீம்களும் ஒரு சுபி மசூதியில் ஒன்றிணைகிறார்கள்.
வாழ்க வளமுடன்
In Gujarat, Ramayan brings Hindus, Muslims together
IANS
Published on Friday , September 21, 2007 at 15:20 in Nation section
Ahmedabad: While the debate over the existence of the Hindu god Ram gets uglier, thousands of Hindus and Muslims will on Saturday gather at a Sufi shrine near the Pakistan border for a nine-day narration of the Ramayan - aimed at building bridges not just across two countries but also two communities.
The man behind the initiative is spiritual guru and Ramayana narrator Morari Bapu. With Manas-Mohabbat (mind and love) as the theme, the Ram katha, or the story of Ram, the traditional nine-day narration of the epic, will be held from Saturday at Hajipir Dargah, in the border district of Kutch, 450 km from here.
"At a time when terrorism and communal tensions are prevailing all over the world, we hope this unique Ram katha will disseminate the message of love and brotherhood," said president of the Hanumant Seva Samiti Pradip Dave.
"The event will also provide an opportunity to create a bridge for communal harmony within India and better relations among people of the two countries," Dave said.
Organisers expect an audience of about 15,000 people, with equal representation from both communities.
"When we did the bhumi pujan (ground purification) ceremony there on Sep 12, about 100 Muslims from nearby villages participated. Muslim families joined us in Hindu rituals," Dave said.
"The dargah is located close to the border, and there's little human habitation there in the Kutch desert. But we have made arrangements for 7,000 people to stay there for the nine days," he added.
Many worshippers from Pakistan visit the Hajipir Dargah. Hindus along with Muslims from both countries participate in the Urs held there every year.
While Pakistani people may not be able to attend the katha, a contingent of artists from the neighbouring country will be there to present cultural performances in the evenings after every session.
Programmes planned include Ustad Gulfam Ahmadkhan presenting rabab sufi songs on Sunday and Pakistani artists Husain Baksh, Chand and Suraj singing thumri, dadra and ghazals the next day.
There are other programmes lined too - like mimicry and folk songs by Gujarati artists Harsul Gadhavi and Mayabhai Aahir and qawwalis by Rakesh Pandit.
For the 60 something Gujarati preacher, this is just another novel idea.
Morari Bapu, who has led a number of initiatives aimed at communal harmony in the aftermath of the sectarian strife in Gujarat in 2002, earlier held Katha sessions in Kailas Mansarovar in Tibet and Amarnath in Kashmir - as well as aboard a plane and a steamer.
He has been the brand ambassador for a campaign to save the whale shark spearheaded by the Wildlife Trust of India (WTI) and the International Fund for Animal Welfare. His message to fishermen in the Saurashtra coast has given an impetus to the campaign.

Thursday, September 20, 2007
அனுமான் பாடலை உருது மொழியில் மொழிபெயர்த்த முஸ்லிம் மாணவி

அன்பு மார்க்கம் இறைமார்க்கம் ஆன்மீக மார்க்கத்துக்கு வருக என்றே அழைக்கிறோம்.
--
நன்றி தினமலர்
--
அனுமான் பாடலை உருது மொழியில் மொழிபெயர்த்த முஸ்லிம் மாணவி
வாரணாசி: ராமர் பாலம் குறித்த சர்ச்சை ஓயாத நிலையில், வாரணாசியைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் இந்து கடவுளான அனுமானை புகழ்ந்து பாடப்படும் பாடலை உருது மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.
உ.பி., மாநிலம் வாரணாசியில் உள்ள சோனியா என்ற இடத்தைச் சேர்ந்த மிகவும் ஏழை நெசவுத் தொழிலாளி குடும்பத்தில் பிறந்தவர் நஸ்னீன். இவரது வீட்டில் கல்வியறிவு பெற்ற ஒரே நபர் இவர் தான். "விஷால் பாரத் சன்ஸ்தான்' என்ற பொது நல அமைப்பில் நஸ்னீன் சமூக தொண்டராக பணியாற்றி வருகிறார். இவருடன் பணியாற்றி வரும் அவரது தோழிகளான ரேஷ்மினா பர்வீன், நஜ்மா மற்றும் பர்சானா ஆகியோர் மத ஒற்றுமைக்காக தினமும் அனுமான் பாடல்களைப் பாடுகின்றனர். நஸ்னீனும், அவரது தோழிகளும் அனுமான் பாடல்களை பாடுவதற்கு, கடந்த ஆண்டு வாரணாசியில் உள்ள சங்கத் மோச்சன் கோவிலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் துõண்டுகோலாக அமைந்தது. "வாரணாசியில் இந்துக்கள், முஸ்லிம்கள் பல ஆண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். எனவே, அமைதி மற்றும் மத ஒற்றுமைக்காக இந்து சகோதரர் களுடன் சேர்ந்து பாடுபட வேண்டும் என நாங்கள் முடிவு செய்தோம். சங்கத் மோச்சன் கோவிலில் நடந்த அனுமான் சாலிசா பாடலை பாடிய போது, எங்கள் உடலிலும், உள்ளத்திலும் ஒருவித ஆன்மிக சக்தி ஏற்பட்டதை உணர்ந்தோம். அதன் பின்னர் தான், இந்து புனித நுõல்களை முஸ்லிம்களும் அறிந்து கொள்ள உருது மொழியில் மொழி பெயர்க்க தீர்மானித்தோம்' என்று அப்பெண்கள் நால்வரும் தெரிவித்தனர். நஸ்னீனின் இந்த முயற்சியை வரலாற்று ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.
"அனுமான் சாலிசா'வை அடுத்து, துளசிதாசர் எழுதியுள்ள "ராம சரித மானசம்' காவியத்தையும் உருதுவில் இவர்கள் மொழிபெயர்க்க உள்ளனர்
Thursday, August 16, 2007
மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி தென்காசியில் உண்ணாவிரதம் : வைகோ அறிவிப்பு

சென்னை : திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் நேற்று முன்தினம் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் வெட்டி கொல்லப்பட்னர். இதைத்தொடர்ந்து தென்காசியில் பெரும் பதட்டம் நிலவியது. 2 நாட்களுக்கு பிறகு அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. இந்நிலையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தென்காசியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் இன்று அறிவித்தார். வரும் 24ம் தேதி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
**
கோவிலுக்கு நேர் எதிரே கட்டப்பட்டிருக்கும் மசூதி தொடர்ந்து மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்குமே அதனை பற்றி என்ன சொல்ல விரும்புகிறார் வைக்கோ?

Subscribe to:
Posts (Atom)