டெல்லியில் மீண்டும் குண்டு வெடிப்பு-சிறுவன் பலி, 18 பேர் காயம்
சனிக்கிழமை, செப்டம்பர் 27, 2008
டெல்லி: தெற்கு டெல்லியில் உள்ள மெஹ்ரோலி பகுதியில் பூ மார்க்கெட் அருகே ஒரு எலெக்ட்ரிகல் கடை அருகே இன்று பகல் 2.15 மணிக்கு குண்டு வெடித்தது. இதில் சிறுவன் ஒருவன் பலியானான். மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மோட்டார் பைக்கில் வந்த இருவர் எலெக்ட்ரிகல் கடை முன் ஒரு பையை விட்டுச் சென்றனர். அந்தப் பையை 13 வயது சிறுவன் ஒருவன் எடுத்துப் பார்த்தபோது அதில் இருந்த டிபன் பாக்ஸ் குண்டு வெடித்து சிதறியது. இதி்ல் அந்தச் சிறுவன் பலியானான்.
மேலும் 18 பேர் காயமடைந்தனர். இதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ்களும் தீயணைப்புப் படை வாகனங்களும் விரைந்துள்ளன. இச் சம்பவத்தையடு்த்து டெல்லியில் பல பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன.
டெல்லியில் கடந்த 13ம் தேதி 5 இடங்களில் குண்டுகள் வெடித்து 30க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
Showing posts with label டெல்லி. Show all posts

Saturday, September 27, 2008
Monday, September 22, 2008
ஜவஹிருல்லா முகத்தில் ஈ ஆடவில்லை. டில்லியில் குண்டுவைத்த தீவிரவாத முஸ்லீம் பரபரப்பு வாக்குமூலம்
டெல்லி குண்டுவெடிப்பு: பிடிபட்ட தீவிரவாதி சைஃப் பரபரப்பு வாக்குமூலம்
சனிக்கிழமை, செப்டம்பர் 20, 2008
டெல்லி: டெல்லியில் பல இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்து பெரும் நாசத்திற்குத் திட்டமிட்டிருந்ததாக, டெல்லியில் பிடிபட்ட தீவிரவாதி முகம்மது சைஃப் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக குஜராத் போலீஸாரால் கைது செய்யப்பட்ட முகம்மது பாஷரை, குஜராத் போலீஸார் சில தினங்களுக்கு முன்பு டெல்லி கொண்டு வந்தனர்.
அங்கு வைத்து நடந்த விசாரணையில் டெல்லியில் மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜாமியா நகரில் உள்ள கலீலா மசூதி அருகே உள்ள பத்லா ஹவுஸ் என்கிற வீட்டில், 5 தீவிரவாதிகள் பதுங்கியிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் அந்த வீட்டை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் போலீஸாரை சுட ஆரம்பித்தனர். பதிலுக்கு போலீஸாரும் திருப்பிச் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் கடும் சண்டை நடந்தது.
இந்த சண்டையின் முடிவில், இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அதீப், பக்ருதீன் என்கிற சாஜித் ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டு பேர் தப்பி ஓடி விட்டனர். முகம்மது சைஃப் மட்டும் உயிருடன் சிக்கினார். இந்த என்கெளன்டரின்போது இன்ஸ்பெக்டர் சர்மா என்பவர் குண்டுக் காயம் பட்டு உயிரிழந்தார்.
பிடிபட் தீவிரவாதி சைஃபை இன்று காலை தீஸ் ஹஸாரி கோர்ட்டில் போலீஸார் ஆஜர்படுத்தினார். அப்போது கோர்ட்டில் சைஃப் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதைத் தொடர்ந்து அவரை 14 நாள் போலீஸ் காவலில் அனுமதித்த நீதிபதி உத்தரவிட்டார்.
சைஃப் அளித்த பரபரப்பு வாக்குமூலம்:
செப்டம்பர் 13ம் தேதி டெல்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு இந்தியன் முஜாஹிதீன் தலைவர் அப்துல் சுபான் குரேஷி என்கிற தாக்கீர் காரணம் அல்ல.
டெல்லி போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட அதீப் என்கிற பாஷிர்தான் இந்த சதிச் செயலை திட்டமிட்டவர். இவர்தான் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.
அகமதாபாத், பெங்களூர், ஜெய்பப்பூர், ஹைதராபாத் மற்றும் உ.பி. ஆகிய பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களையும் கூட அதீப்தான் திட்டமிட்டு நடத்தினார்.
மொத்தம் 8 பேர்:
நாங்கள் மொத்தம் 8 பேர் சேர்ந்து டெல்லி குண்டுவெடிப்பை நிகழ்த்தினோம். தற்போது குண்டு வெடித்த இடங்கள் தவிர மேலும் பல இடங்களிலும் குண்டுகளை வெடிக்கச் செய்ய திட்டமிட்டிருந்தோம்.
நான் ரீகல் சினிமாவுக்கு வெளியேயும், சென்ட்ரல் பார்க்கின் உள்ளேயும் குண்டுகளை வைத்தேன். சஜீத் மற்றும் ஜீஷான் ஆகியோர் பரகம்பா சாலையில் குண்டு வைத்தனர். கிரேட்டர் கைலாஷ்-1 எம்.பிளாக் மார்க்கெட்டில், அதீப் குண்டு வைத்தார் என்று தெரிவித்துள்ளார் சைஃப்.
6 பேருக்கு வலை வீச்சு:
இந்த நிலையில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய மேலும் 6 பேரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்களும் டெல்லியில்தான் பதுங்கியிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
ஏற்கனவே டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். உ.பியில் 3 பேரும், ஜபல்பூரில் ஒருவரும் கைதாகியுள்ளனர். ஜபல்பூரில் கைதான முகம்மது அலி சிமி இயக்கத்திற்கு பணம் கொடுப்பவர் என்று தெரிய வந்துள்ளது.
பிடிபட்ட ஜீஷான்:
இதற்கிடையே, நேற்று போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி ஓடிய இரு தீவிரவாதிகளில் ஒருவரான ஜீஷான் இன்றுகாலை போலீஸ் வசம் பிடிபட்டார்.
இவரும் டெல்லி குண்டுவெடிப்பில் தனக்குள்ள பங்கை ஒத்துக் கொண்டார். மத்திய டெல்லியில் உள்ள ஜான்டேவலான் பகுதியில் அவர் பிடிபட்டார்.

குறிச்சொற்கள்:
இந்தியா,
இஸ்லாமிய செய்திகள்,
டெல்லி
Saturday, September 13, 2008
படங்கள்: டெல்லியில் தொடர் குண்டு வெடிப்பு: 18 பேர் பலி! 80 பேர் காயம்

இந்தியாவில் ரம்ஜான் கொண்டாடும் முஸ்லீம் பெருமக்களுக்கு வாழ்த்துக்கள்.
ரம்ஜான் விரதத்தை முடிக்கும் நேரம் இந்தியாவில் 6:30 மாலை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சரியாக இந்த நேரத்தில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளன.
அதனால், இந்த வெடிகுண்டுகளிலிருந்து தப்பிய முஸ்லீம் பெருமக்களுக்கு வாழ்த்துக்கள்
டெல்லியில் தொடர் குண்டு வெடிப்பு: 18 பேர் பலி! 80 பேர் காயம்!
சனி, 13 செப்டம்பர் 2008( 20:29 IST )
தலைநகர் டெல்லியின் மையப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் அடுத்தடுத்து 5 இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளது. இதில் 18 பேர் பலியாகியுள்ளனர். 80 பேர் காயமுற்றுள்ளனர்.
முதலில் கரோல் பாக்கில் உள்ள கஃபார் சந்தைப் பகுதியில் வெடித்தது. இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ வாகனத்தில் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கன்னாட் பிளேஸ், கிரேட்டர் கைலாஸ் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்தன.
கன்னாட் பிளேஸ் என்ற இடத்தில் இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளதாக கடைசி செய்திகள் தெரிவிக்கின்றன. இவைகள் தவிர பர்காம்பா சாலையில் குண்டு வெடித்துள்ளது.
காயமடைந்தவர்கள் அனைவரும் இராம் மனோகர் லோகியா உள்ளிட்ட பல மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென செய்திகள் கூறுகின்றன.
குறிச்சொற்கள்:
இந்தியா,
இந்து செய்திகள்,
இஸ்லாமிய செய்திகள்,
டெல்லி
Subscribe to:
Posts (Atom)