Showing posts with label ராணுவம். Show all posts
Showing posts with label ராணுவம். Show all posts

Friday, June 29, 2007

காஷ்மீரில் ராணுவம் சில படங்கள்


ஜம்முகாஷ்மீர் விடுதலை முன்னணி போராட்டக்காரர் கோஷம் போடுகிறார்

விசாரணை செய்யவந்த ராணுவத்தினரை பலாத்காரம் செய்யவந்தார்கள் என்று பிரச்சாரம் செய்து அவமானப்படுத்தும் தீவிரவாதிகள்

ராணுவத்தின் பாதுகாப்பில் தைரியமாக நடமாடும் காஷ்மீரி பெண்

காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய ஊனமுற்றோர் நலவாழ்வு முகாமில் காலை பொறுத்திக்கொள்ள காத்திருக்கும் இளைஞர் முகம்மது அஸ்லாம்


ராணுவம் நடத்தும் ஊனமுற்றோர் நலவாழ்வு முகாமுக்கு ஒரு காஷ்மீரி பெண்ணை அழைத்துவரும் இந்திய ராணுவ வீரர்

இந்திய ராணுவம் நடத்திய ஊனமுற்றோர் நலவாழ்வு முகாமில் கால்கள் பொறுத்திக்கொள்ள காத்திருக்கும் ஊனமுற்ற காஷ்மீரி இளைஞர்


அஸ்லமுக்கு ஜெய்ப்பூர் கால் பொறுத்தப்படுகிறது



சிவசேனா கட்சியினர் முன்னாள் முஸ்லீம் பயங்கரவாதி ஜாபர் அக்பர் பட்டை தாக்க முயற்சிக்கிறார்கள்




முன்னாள் முஸ்லீம் பயங்கரவாதி ஜாபர் அக்பர் பட்டை மருத்துவமனைக்கு ராணுவத்தினர் தூக்கிக்கொண்டு செல்கிறார்கள்


இஸ்லாமிய பயங்கரவாதிகள் வீசிய குண்டில் இறந்த பொதுஜனம் குலாம் நபி


காஷ்மீரில் இஸ்லாமிய தீவிரவாதிகள் வீசிய குண்டில் இறந்த பொதுஜனம் குலாம் நபியின் மகளும் காயமடைந்தார். அவரது மகள் நஜியா மருத்துவமனையில் அழுகிறார்.



ஜம்மு காஷ்மீர் ஒலிம்பிக் கமிட்டி நடத்திய பரேட்டை கண்காணிக்கும் ராணுவம்


ரஷ்டிக்கு பிரிட்டன் சர் பட்டம் வழங்கியதற்கு எதிர்ப்பாக டோனி பிளேர் படத்தை கீழே போட்டு மிதிக்கும் காஷ்மீரிகள்




பிரிட்டன் ருஷ்டிக்கு சர் பட்டம் கொடுத்ததை எதிர்த்து கோஷமிடும் காஷ்மீர் இளைஞர்


ராணுவத்தின் மீது கல்லெறியும் இளைஞர்களிடமிருந்து தப்பித்து ஓடும் காஷ்மீர் பெண்

பிரிட்டன் சல்மான் ருஷ்டிக்கு சர் பட்டம் கொடுத்ததற்கு ராணுவத்தின் மீது கல்லெறியும் இளளஞர்கள்

மழையில் விளையாடும் சிறுமிகள்

மழையில் ஓடும் பெண்