
தன்னைக் கொல்ல வந்த ஒரு முஸ்லீம் பயங்கரவாதியை எரியும் தீயிலிருந்து காப்பாற்றுகிறார் ஒரு ஏர்போர்ட் தொழிலாளி!
யாரும் இந்த ஏர்போர்ட் தொழிலாளிக்கு இப்படி செய்யவேண்டும் என்று ஆணையிடவில்லை.
இப்படிப்பட்டவர்களது உயரிய குணமே இந்த நல்ல மனிதர்களின் வீழ்ச்சிக்கு காரணமாகிறது.
இருப்பினும் இந்த ஏர்போர்ட் தொழிலாளியை பாராட்டாமல் இருக்கமுடியாது.
மனித நேயம் வாழ்வது இவர்களை போன்றவர்களால்தான்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல்
என்பது தமிழ் அய்யன் வாக்கு.
ஆனால், இந்த முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு நாணம் வராது என்பது நமக்கு நன்றாகவே தெரிகிறது. இவர்கள் தங்கள் செயல்களுக்கு என்றுமே நாணப்போவதில்லை.
தங்கள் வன்முறை மார்க்கத்தை விட்டு அமைதி மார்க்கம் வரும்போதுதான் அவர்கள் கண் திறக்கும்.