Sunday, February 24, 2008

நோய் கிருமிகளை ஒழிக்கும் யாகப்புகை

ஹரித்துவார்: ஹோமங்களின் போது வெளிப்படும் புகையில், காற்றிலுள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதாக குருகலாங்குடி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோமங்கள் பற்றிய ஆராய்ச்சியை குருகலாங்குடி பல்கலைக்கழகம் மேற்கொண்டது. ஆய்வு முடிவில், காற்றில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் சக்தி, ஹோமத்தில் இருந்து வெளிப்படும் புகையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. " யாகங்களின் போது பயன்படுத்தப்படும் மர குச்சிகள், மருத்துவத் தன்மை கொண்டவை. இவற்றை ஹோமத்தில் எரிப்பதால் ஏற்படும் புகை, நறுமணத்துடன் சுற்றுப்புறங்களில் பரவி, நோய் பரப்பும் கிருமிகளை கொல்லுகிறது' என்று, ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி தினமலர்

No comments: