Friday, November 17, 2006

யோகா கட்டாயப்பாடம் - அமைச்சர் அன்புமணி

இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு அன்புமணி அவர்கள் யோகாவை எல்லா இந்தியப் பள்ளிக்கூடங்களிலும் கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்று அறிவுருத்தியிருக்கிறார்கள்.

அவருக்கு நன்றி

Yoga must be mandatory for schools: Anbumani Ramadoss

New Delhi, Oct 14: Strongly advocating making yoga compulsory at the school level, Union Health Minister Anbumani Ramadoss on Saturday said he would write to Human Resource Minister Arjun Singh in this regard.

Ramadoss was speaking after inaugurating the sixth Arogya, a comprehensive health fair organised by the ministry's Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homeopathy (Ayush) Department here today.

He said the success of Ayush in creating an innovative original database known as traditional knowledge digital library is laudable.

"Documentation of the existing knowledge available in the public domain on various traditional systems of medicine have become imperative to safeguard the sovereignty of our traditional knowledge and to protect them from misappropriation," the minister said.

He said a medicinal plan processing zone across the country would go a long way towards exporting processed goods rather than raw material for making medicines, as is being done now.

Ramadoss said under the National Rural Health Mission, the government had decided to provide an Ayush facility in public health centres and community health centres throughout the country.

"This will be done with the aim to strengthen the outreach of primary health care," he said.

Bureau Report


http://www.zeenews.com/znnew/articles.asp?aid=329272&sid=NAT

2 comments:

ஓகை said...

எண்ணம் போற்றத்தக்க எண்ணம். இது நடந்தால் உடல் நலமும் மனநலமும் மிகுந்த சமுதாயம் உருவாகும்.

Anonymous said...

நல்லது தான். அப்படியே அக்கா மாலா, கப்ஸி, லேசா லேசா சிப்ஸ் இதெல்லாம் சாப்பிடவேண்டாமென்றும் சொல்லித்தரவேண்டும். அமெரிக்கா காரன் நம் நாட்டு குழந்தைகளை குறிவைத்து தாக்குகிறான். அப்பதானே அவர்களுக்கு சர்வநோயும் வந்தபின் மருந்து விற்று துட்டு பார்க்க முடியும்!

ஆனால் பதாஞ்சலி ஆரியர் அல்லவோ? திராவிட திராவைகள் இதை எப்ப்டி ஒத்துக்கொள்வார்கள்? சிலம்புதான் ஒரிஜினல் திராவிட உடற்பயிற்சின்னு ஆரம்பித்துவிடுவார்களே!