Monday, November 13, 2006

மதம் மாறினால் மரணதண்டனை!

ஜாகிர் நாயக்கின் இன்னொரு வீடியோவை பெத்த ராயுடு அவர்கள் கால்கரி சிவா பதிவில் பதிந்திருந்தார்கள்.

அதனை பார்த்து அதிர்ந்துவிட்டேன்.

இதோ அந்த பதிவு.



என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

முஸ்லீம் சகோதரர்கள் இவரை கண்டிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நன்றி
எழில்

32 comments:

தருமி said...

அந்தக் கடைசிக் கேள்விக்குரிய பதில் புரியவில்லையே...

கால்கரி சிவா said...

எழில்,

எனக்கும் பேச்சே வரவில்லை. 21 ஆம் நூற்றாண்டில் இப்படியும் இருப்பார்களா?. அல்குரானில் இந்த மாதிரி வசனம் இல்லையாம் ஆனால் ஹதிதுகளில் உள்ளனவாம்.

நம் இணைய முஸ்லிம் சகோதரர்கள் நிச்சயமாக இதைக் கண்டிப்பார்கள்

dondu(#11168674346665545885) said...

ரொம்பத்தான் பேராசைப்படறீங்க சாமியோவ்.

முசல்மான்களாவது நியாயத்தை ஒத்துக் கொள்வதாவது.

அப்படியே ஒத்துண்டா அவங்களையே போட்டுத் தள்ளிடுவாங்களே.:(((((


அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி ஸ்ரீநிவாஸ் said...

I dont think so.They will not.They
will use similar logic or will give
some other perverted reply. In Afghanistan a muslim convert to christianity was given capital
punishment by a judge.The mullahs
and the mobs wanted that to be
implemented.Finally that person
was permitted to leave the country as Germany granted him asylun.
Do a google search and you will
realise how tolerant islamic
countries are on this.

வஜ்ரா said...

//
அந்தக் கடைசிக் கேள்விக்குரிய பதில் புரியவில்லையே...
//

தருமி ஐயா.

எந்தக் கேள்விங்க ?

இஸ்லாத்தைவிட்டு வெளியேறுபவர்களுக்கு ஏன் மரண தண்டனை என்ற கேள்விக்கு பெரு மதிப்பிற்கு உரிய டாக்டர் ஸாஹிர் நாயக் அது மதத்திற்குச் செய்யும் "துரோகம்" துரோகத்திற்கு மரண தண்டனை தான் என்கிறார்.

இதே லாஜிக்கை மற்ற நாடுகளில் (இஸ்லாமல்லாத நாடுகளில்) மற்ற மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறுபவர்களை அந்த மதத்தினர் தூக்கு தண்டனை விதித்தால் ஏற்றுக் கொள்வீர்களா ? என்று கேட்கிறார்.

நிச்சயம் சாகிர் நாயக் போன்றோர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். என்பது தெரிந்தது தானே! Disgusting show of double standards என்று முடிக்கிறார்...!

dondu(#11168674346665545885) said...

எழில் அவர்களே, கமெண்டுகளில் தேதி மற்றும் நேரம் காண்பிக்கும் செட்டிங் போடுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Irainesan is busy wishing those converting to bhudism from hinduism.He didn't dare to publish my comment that we hindus don't kill who want to convert.This is their standard.

G.Ragavan said...

பைத்தியக்காரத்தனமான கருத்துகள். இவரையெல்லாம் என்னதான் சொல்வது!!!! சமயங்களில் தருமி சொல்வது போல மதங்களே கூடாது என்று கூடச் சொல்லி விடலாம் போல.

S.L said...

puzzled

நாடோடி said...

இதை நானும் பார்த்தேன். இதை பத்தி பதிவு போடலாம் என்று இருந்தேன்.இந்து மதத்தை பற்றி ஒருவர் கேள்வி (இறையடியான் என்று என்னுகிறேன்)கேட்டதற்கும் சேர்த்து .ஆனால் இது என்னை மதசச்சார்ந்த சர்ச்சையில் இழுத்து சொன்றுவிடும் என்பதால் முடிவை மாற்றிவிட்டேன்.. இவர்களுக்கு இது வேண்டுமால் இதுமட்டுமே தொழிலாக இருக்கலாம். இவர்களுடன் விவாதம் செய்து கொண்டிருந்தால் எனக்கு அப்புறம் பூவாக்கு வழியில்லாமல் போய்விடும் ;). so நம்ம வேலைய நாம பார்ப்போம்.

Anonymous said...

இதன் மூலம் தான் அந்த மதத்துக்கு அவமானம் தேடுகிறார்கள்.
யோகன் பாரிஸ்

எழில் said...

தருமி, கால்கரி சிவா, டோண்டு, ரவி சிரினிவாஸ், வஜ்ரா, அனானி, ஜி ராகவன், எஸ்.எல், நாடோடி அனைவரது பின்னூட்டத்துக்கும் நன்றி.

ஜாகிர் நாயக் போன்ற ஒரு சிலர், இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றி கெட்ட எண்ணத்தை மற்ற மதங்களைச் சார்ந்த மக்களிடம் பரப்புகிறார்கள் என்றே கருதுகிறேன்.

இப்படிப்பட்ட போலி பிரச்சாரகர்களை இஸ்லாமிய சகோதரர்கள் ஒதுக்க வேண்டும்.

எழில் said...

நன்றி ஜோஹன் பாரிஸ்

நீங்கள் கூறியது சரி

எழில் said...

நாடோடி .
//
so நம்ம வேலைய நாம பார்ப்போம்.
//
ஆமாம் நண்பரே, ஒரு வரி கேள்வி எழுதப்போக, அது 6 பதிவுகளாகவும் எண்ணற்ற பின்னூட்டங்களாகவும் ஆகியும் இன்னும் விடை தெரியவில்லை.

அதனால்தான் ஏதோ இயற்கை பற்றியும் சில வினோதங்கள்பற்றியும் எழுதலாம் என்று ஆரம்பித்தேன். அதிலும் நண்பர்கள் குறும்பு செய்கிறார்கள் :-(

இதனை கால்கரி சிவா பதிவில் பார்த்த அதிர்ச்சி காரணமாக இங்கே பகிர்ந்து கொண்டேன்.

எழில்

Anonymous said...

முஸ்லீம்களின் மனவியலை விளக்கக்கூடிய ஒரு நல்ல பக்கம்

http://en.wikipedia.org/wiki/Stockholm_syndrome

Anonymous said...

நல்லவன்,

உங்கள் இணைப்பு மிகவும் உதவிகரமானது. ஒரு வன்முறைக்கும்பலால் பிணைக்கைதியாக சிறை பிடிக்கப்பட்டவர்கள் அந்த வன்முறை கும்பலின் ஆதரவாளர்களாக மாறுவதும், அதன் பின்னால், அந்த வன்முறைக்கு துணைபோவதும் ஒரு மனநோயாக வகைப்படுத்தப்படுகிறது.

ஆனால்...

அரவிந்தன் நீலகண்டன் said...

இதனை ஒரு பெரிய கூட்டமே நம்புகிறது என்பதனை நினைத்து பாருங்கள். எங்கள் ஊரில் மட்டும் மூன்று பெரிய இஸ்லாமிய நூலகங்கள் மற்றும் புத்தக நிலையங்களில் இவரது பேச்சுக்கள் குறுந்தகடுகள் நூல்கள் விற்கப்பட்டு இசுலாமிய மக்களால் விரும்பி வாங்கி படிக்கப்படுகின்றன. இந்த பேச்சுகளின் முழு பொருள் நாளைக்கு இவர்கள் ஒரு கணீசமான தொகையில் இயங்க தொடங்கும் போது புரியும்.

வஜ்ரா said...

//
அந்த வன்முறை கும்பலின் ஆதரவாளர்களாக மாறுவதும், அதன் பின்னால், அந்த வன்முறைக்கு துணைபோவதும் ஒரு மனநோயாக வகைப்படுத்தப்படுகிறது.
//

Stockholm syndrome!

இன்று முழு சமூகமே மொத்தமாக இந்த மன நோயால் பாதிக்கப் பட்டுள்ளதால் அதை Societal stockholm syndrome என்று அழைக்கவேண்டும்! (Dee Graham க்கு நன்றி சொல்லவேண்டும் இந்த வார்த்தைக்கு)

Anonymous said...

இந்துக்களாக இருப்பவர்கள் முஸ்லீமாக மதம் மாறினால் மரண்தண்டனை என்று இந்தியாவில் சட்டம் போட்டால், ஜாகிர் நாயக் கைதட்டி வரவேற்பாரா?

இஸ்லாமை விட்டு போகிறவர்களுக்கு இருக்கும் சட்டம்தானே இந்துமதத்தை விட்டு போகிறவர்களுக்கும் இருக்க வேண்டும்?

எனக்கு ஒரு சட்டம் உனக்கு ஒரு சட்டமா?

இந்த அசிங்கத்தை ஏன் யாரும் கண்டிக்கவில்லை?

இடதுசாரி, திராவிட முற்போக்குகள் இதனைத்தானே முதல் ஆளாக கண்டிக்க வேண்டும்?

இதனைக்கேட்டு பெரியார் என்ன சொல்லியிருப்பார்?

இதனைக் கேட்டு காரல் மார்க்ஸ் என்ன சொல்லியிருப்பார்?

மாசிலா said...

மதம் என்ற பெயரில் எவருக்கும் யாருடைய உயிரை பறிக்க எந்த உரிமையும் கிடையாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். மதம் மட்டும் என்றில்லாமல் எந்த காரணத்திற்காகவும் இது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். யார் இந்த வழிப்போக்கர்கள் இலவசமாக மற்றவர்களின் உயிர்களை குடிப்பதற்கு. இது இவர்களாக எடுத்துகொண்ட ஓசி உரிமை. சமுதாயத்தை, மக்களை மிரட்டி பயமுறுத்தி சுதந்திரத்தை பறித்து கடைசிவரை அடிமையாக வைத்திருக்க நினைக்கும் அனைவரும் மடையர்களே. சட்டம், நீதி இது போனறவர்களை சிறையில் அடைத்திருக்கவேண்டும். மக்களின் அடிப்படை சுதந்திரத்திற்கு கேடு விளைவிக்கும் எந்த கொம்பனாக இருந்தாலும் சட்டப்படி சமுதாய நீதி அடிப்படையில் தண்டிக்கப்படவேண்டும்.

இது போன்ற மிரட்டல்களுக்கு மிரலவும் கூடாது அடிபணியவும் கூடாது.

Anonymous said...

ஏன் எந்த முஸ்லீம் வலைப்பதிவாளரும் இதனை இதுவரை கண்டிக்கவில்லை?

அவர்கள் எல்லோரும் ஜாகிர் நாயக் சொல்வதை ஆதரிக்கிறார்களா?

Anonymous said...

இந்துமதம் வாருங்கள்
என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே!
மனித இனத்தைப் பற்றி இந்து மதத்தின் உயர்ந்த ரிஷிகளில் ஒருவர் கூறுகையில் ....
புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் ...செல்லாஅ நின்ற இத்தாவிர சங்கமத்துளெல்லாப் பிறப்பும்
..
என்று பரிணாமவியலை உணர்ந்து பாடுகிறார்.
இந்துமதம் என்பது மற்ற மதங்களைப் போல இன்று நேற்றுப் பிறந்த மார்க்கமல்ல.. மாறாக இந்த பேரண்டம் தோன்றிய போதே அதுவும் தோன்றி விட்டது. ஒவ்வொரு காலத்திலும் இந்தமதத்தில் பெரும் ரிஷிகளும் ஞானிகளும் தோன்றி அதனைப் பிரகாசிக்கச் செய்து வந்தார்கள். இனிமேலும் இந்த இந்துமதத்தில் இறையருள் பெற்றவர்கள் வருவார்கள். ஒரு சில மதங்களில் இவர்தான் இறுதியானவர் அவர்தான் இறுதியானவர் என்றும், இவரை அனுப்பிய பின்னர் இறைவன் தன் வாயை மூடிக்கொண்டுவிட்டான் என்றும் சொல்லி கற்காலத்திலேயே சமுதாயத்தை வைத்திருக்கவும் வன்முறையை வளர்க்கவும் முயல்வார்கள். அது போலன்றி, அணுவிலும் பேரண்டத்திலும் உறையும் வரையறுக்க முடியாத இறையை வரையறுக்க முடியாது என்றே ஒப்புக்கொள்ளும் இந்துமதம், சமுதாயத்தில் அல்லன நீக்கி நல்லன போற்றும் ஞானியரையும் ரிஷிகளையும் ஒவ்வொரு காலத்திலும் இறையருளால் பெற்றே வந்திருக்கிறது. ஒரு சிலர் இந்தியாவுக்கு மட்டுமே உரியது இந்துமதம் என்றும் கூறுவார்கள். அது உண்மையல்ல. அகிலத்தார் அனைவருக்கும் பொதுவான மார்க்கம் தான் இந்துமதம்.
அதாவது இப்பிரபஞ்சம் அனைத்துக்கும் ஒரே இறை தான், அது அணுவிலிருந்து அண்டம் வரை யாவிலும் வியாபித்துள்லது. அதனை வரையறுக்கவோ, ஒரு புத்தகத்துக்குள் அடக்கிவிடவோ முடியாது. அப்படி அடக்கிவிட்டேன் என்று கூறும் மார்க்கங்கள் அஞ்ஞானத்தில் விழுந்து கிடக்கும் மனிதனின் உற்பத்திகள் தானே?
உலக சமயங்களைக் கற்பதால் நாம் அடையும் பெரிய இலாபம் யாதெனில் சமயங்களுக்கு மத்தியில் எத்தகைய வேற்றுமைகள் இருந்த போதிலும் அனைத்திலுமே அடிப்படை உண்மை ஒன்றாக இருப்பதைக் காண முடிகின்றது. இந்த அடிப்படை உண்மையின் மூலம் ஏற்படும் ஒற்றுமையானது சமூகங்களுக்கிடையே ஏற்படுகின்ற குரோதம், விரோதம், துவேசம் ஆகியவற்றைப் போக்கி சாத்வீகத்தை உண்டாக்கி மனிதனை மனிதப் புனிதனாக ஆக்கும் நிலையைக் காண முடிகின்றது. தான் என்னும் அகங்காரத்தினை விலக்கி, தான் உருவாக்கிய மதம் என்னும் அகங்காரத்தை விலக்கி, தான் நம்பும் மதம் என்னும் அகங்காரத்தை விலக்கி, யாரை வணங்கினாலும் மனிதன் இறையையே வணங்குகிறான் என்ற பேருண்மையை உணர இந்து மதம் உணர வைப்பதன் மூலம், மதங்களுக்கு இடையேயான குரோதத்தையும், விரோதத்தையும் துவேசத்தையும் போக்குகிறது.
உண்மையில் மிகப் பெரும் சமயங்களில் ஒன்று இந்து சமயம். இதில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும், முருகனை வணங்குபவர்கள் கணபதியை வணங்குபவர்களை வெட்டிக்கொலை செய்ததுமில்லை. கணபதியை வணங்குபவர்கள் விஷ்ணுவை வணங்குபவர்கள் மீது குண்டு வீசியதுமில்லை. விஷ்ணுவை வணங்குபவர்கள் காளியை வணங்குபவர்களது கோவிலின் உள்ளே சென்று சிலைகளை உடைத்ததுமில்லை. ஏன் எனில், எல்லா இந்துக்களும் அடிப்படையில் எந்த் உருவத்தில் இறைவனை வணங்கினாலும் வணக்கத்தை பெறுவது ஒரே இறைவனே என்ற பேருண்மையை அறிந்திருப்பதுதான். கல்வியை வேண்டுபவன் சரஸ்வதி என்ற உருவில் இறையை வணங்குகிறான். செல்வத்தை வேண்டுபவன் இலக்குமி என்ற வடிவில் இறையை வணங்குகிறான். மனிதனின் வேண்டுதல் மாறலாம். இறை மாறுவதில்லை என்பதை இந்து அறிந்திருக்கிறான்.
இருள் சேர் இருவினையும் சேரா இறைவன் என்று இந்துமத வேதங்கள் இறையை குறிப்பிடுகின்றன. நல் வினை தீவினை ஆகிய இரண்டுமே தொடாத இறையை இந்து மதம் கூறுகிறது. இறை வரையறைக்குள் வராது. வரையறுக்கவும் முடியாது.
இறை இதுதான் என்று நாம் வரையறுக்கும் எல்லா வரையறைகளும் இறையை கட்டுப்படுத்துகின்றன என்பதை இந்து ரிஷிகள் உணர்ந்திருக்கிறார்கள்.
தன்னை நம்பாதவர்களோடு தன்னை நம்புபவர்கள் போர் புரிய வேண்டும் என்று கடவுள் கூறியதாக ஒரு சில மதங்கள் கூறும். தனக்கு ஆடுகளை பலிகொடு என்று கடவுள் கேட்டதாக ஒரு சில மதங்கள் கூறும். நான் தான் கடவுள் என்னைப்பற்றி பலரிடம் எடுத்துச்சொல்லி அவர்களை என்னை கும்பிடச்சொல்லு என்று கடவுள் சொன்னதாக சில மதங்கள் சொல்லும். இப்படி மனிதனை இறைஞ்சும் கடவுள் கடவுளாக இருக்க முடியுமா? மனிதனுக்குத்தான் கடவுளின் தேவை இருக்கிறது. என்ன தேவையோ அந்த தேவை காரணமாக கடவுளை ஒரு உருவகப்படுத்திக்கொள்கிறான். சரஸ்வதியாக கடவுளை பார்ப்பவனுக்கு கடவுள் கல்வியை அளிக்கிறார். நீங்கள் யார்? உன் தந்தைக்கு நீங்கள் மகன், உங்கள் அண்ணனுக்கு நீங்கள் தம்பி. உங்கள் மகனுக்கு நீங்கள் தந்தை. உங்கள் மனைவிக்கு நீங்கள் கணவன். ஆள் ஒரே ஆள்தானே? ஒரு சாதாரண மனிதனான உங்களுக்கு இத்தனை முகங்கள் இருக்குமென்றால், இப்பேரண்டத்தை படைத்த,கற்பனைக்கும் எட்டாத இறைக்கு எத்தனை முகங்கள் இருக்கும்? சாதாரண மக்கள் நாம். அந்த பணிவுடன் தான் நாம் இறைக்கு திருமணம் செய்துவிக்கிறோம். பாடல்களை பாடுகிறோம். அது நம்மால் சந்தோஷப்படுகிறதா? அல்ல. நாம் சந்தோஷப்படுகிறோம். நம் சந்தோஷத்துக்காக இவற்றை செய்கிறோம். நம் சந்தோஷமே மக்களின் சந்தோஷமாக சமுதாயத்தின் சந்தோஷமாக விரிகிறது.
தெய்வமென்றால் அது தெய்வம், வெறும் சிலை என்றால் வெறும் சிலைதான் என்று கண்ணதாசன் இந்துமதத்தின் ஆணி வேரை சொன்னார்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றுதான் திருமூலரும் சொன்னார்.
அசலன், அனாதி, ஆதி, ஏகன் என இந்துப் புராணம் இறைவனை அழைத்தாலும் அது இறைவனை எந்த உருவிலும் வணங்குவதை தடை செய்வதில்லை. தடை செய்வதன் மூலம் வன்முறையே பெருகும். நான் சரி நீ தவறு என்ற வாதமும் பிரதிவாதமுமே வரும். அது வன்முறையிலேயே முடியும். ஏனெனில், ஒரு சாதாரண மனிதனுக்கு பல முகங்கள் இருப்பதுபோல, இறைவனுக்கு எண்ணற்ற உருவங்களில் வணங்கினாலும் ஒரே இறைவனையே அத்தனை வணக்கங்களும் அடைகின்றன என்பதை இந்து ரிஷிகள் கூறி மக்களை வளப்படுத்தி சமுதாயத்தினை வளப்படுத்தியிருக்கின்றனர்.
இதனால்தான் இந்து மதத்தை சார்ந்த அம்பேத்கார், காந்தியடிகள் போன்ற பெரியவர்கள், ஞானிகள் இஸ்லாம் கிறிஸ்துவம் ஆகிய மதங்களை பாராட்டவும், அந்த மதங்களை நிறுவியவர்களை பாராட்டவும் அஞ்சியதில்லை. ஏனெனில், எந்த உருவில் வணங்கினாலும் இறை ஒன்றுதான் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால், அந்தந்த மதத்தினரோ, தங்கள் மதங்களை பரப்ப விளம்பரங்களாக அவற்றை பயன்படுத்திக்கொள்வதன் மூலம், தங்களது குறுகிய மனத்தையே காட்டுகிறார்கள்.
எனதன்பின் இஸ்லாமிய நண்பர்களே..
இந்து வேதம் உபநிஷதம், கீதை, திருமந்திரம், திருவாசகம், பிரபந்தம் போன்ற நூல்களில் கடவுளைப் பற்றிய அகமன வெளிப்பாடுகளுக்கும், பல உருவங்களில் இறையை வணங்கும் மக்களுக்கும் எந்த வித்தியாசங்களும் வேறுபாடுகளும், முரண்பாடுகளும் இல்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். இந்து மூல நூற்களிலும், முந்தைய இந்து மத அறிஞர்களின் கூற்றுக்களையும் சற்று நேரமெடுத்து நீங்கள் படிக்க முன் வந்தால் நிச்சயம் உங்களுக்கு இவ்வுண்மை புலப்படும். அப்போது, தனது மதம் மட்டுமே உண்மையான மதம் என்று அறிவிலிகள் பேசுவதையும், தனது நிறுவனரிடம் மட்டுமே இறை பேசினார் என்று பீலா விடும் மதங்களையும் எளிதில் இனங்காண முடியும்.
தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
முடிவாக..
இந்து மதம் ஒர் அறிவுப் பூர்வமான பகுத்தறிவுக்கு ஏதுவான மார்க்கம். மனித சமுதாயம் இவ்வுலகில் சாந்தி சமாதானம் ஒற்றுமையுடன் வாழ்வதற்குரிய ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டத்தினையே இந்து மதம் தன் அடிப்படையாக உலக மக்களுக்கு முன்வைக்கின்றது. இந்துக்கள் சிலரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் இந்து ஆன்மீக பாரம்பரியத்துக்கு மாற்றமாகக் கூட சில வேளை இருக்கக் கூடும். அதற்காக இந்து மதத்தைக் குறைகூற முடியாது.
இந்து மதம் எவரையும் அதனை ஏற்றுத்தான் ஆக வேண்டுமென வற்புறுத்துவதில்லை. மற்ற மதங்களை போல அமைதி மதம் என்று பேசிக்கொண்டே அடுத்தவர் வழிபாட்டு தளங்களில் குண்டு வைப்பதில்லை. இம் மார்க்கத்தில் பலவந்தம் கிடையாது என்று பேசிக்கொண்டே, இந்த மதம் தவிர வேறொன்று மனிதனிடமிருந்து ஒப்புக்கொள்ளப்படாது என்று முரண்பாடுடன் பேசுவதில்லை.
உங்களது வழிபாட்டை தடுக்காத ஒருவரின் வழிபாடு நிச்சயமாக இறைவனிடமே செல்லும் என்று ஒப்புக்கொள்ளும் அனைவரும் இந்துக்களே. மற்றவர்களது வழிபாட்டை தடுத்து தனது வழிப்பாட்டு முறையையே எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று பேசும் மனிதர்கள் சமுதாயத்தின் மீது வன்முறையை திணிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் பெயர் சொல்லாவிடினும் இந்துக்களே என்றாலும், அதிலுள்ள மேலான சிந்தனைகளையும், ஆன்மீக பாரம்பரியத்தையும், ஞானத்தையும் உலக மாந்தர் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என விரும்புகின்றது. அழைப்பு விடுக்கின்றது.
அன்புள்ள நண்பர்களே,
உங்கள் சிந்தனையைக் கொஞ்சம் தூண்டி விடுங்கள், உங்கள் பகுத்தறிவுக்கு வேலை கொடுங்கள். இந்தியாவில் மனிதர்கள் மலம் அள்ளுவதை கொண்டுவந்தவர்கள், அதற்கு காரணம் இந்துமதம் தான் என்று பிரச்சார மாயை செய்து உண்மையை மறைக்கப்பார்ப்பார்கள். அதன் மூலம், எங்கள் மார்க்கத்திலேயே ஆண்டான் அடிமை போன்ற வித்தியாசம் இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்து, 6 வயதுள்ள பெண் பிள்ளைகளை அடிமைப்படுத்தி நாலாந்தாராமாக 60 வயது கிழவனுக்கு மணம் செய்து கொடுப்பதையும், பள்ளி செல்லும் சிறுவன் இடுப்பில் குண்டு கட்டி மார்க்கத்துக்காக தற்கொலை செய்வதையும் நியாயப்படுத்தி பேசுவார்கள்.
இந்துமதம் வாருங்கள். இறை வழி சேருங்கள்.

எழில் said...

தியாகு அய்யா,

உங்களது இந்த பின்னூட்டம் நன்றாக இருக்கிறதே! இது போன்று நான் இதுவரை படித்ததே இல்லை! மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். இந்து மதத்துக்கு ஒரு புதிய தொடக்கமாக இந்த பின்னூட்டம் இருக்கிறது அய்யா!

நீங்கள் ஒரு பதிவை ஆரம்பித்து இதனை போடலாமே! இவ்வளவு அழகாக ஆழமாக ஒரு சாதாரண பின்னூட்டம் எழுதக்கூடிய நீங்கள், தனிப்பதிவு ஆரம்பித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

உங்களுக்கு பதிவு இல்லையெனில், இதனை நான் தனியாக இதனை பதிவாக போட்டுக்கொள்ளட்டுமா?

நன்றி
எழில்

கால்கரி சிவா said...

தியாகு அவர்கள் நெஞ்சை தொட்டுவிட்டார்கள்

Anonymous said...

//
என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்து,
//

சோத்துல மறச்சாலும் கஷ்டப்பட்டு சாதத்தக் கொட்டி மறைத்துவிடலாம்...

ஒரே ஒரு பருக்கை அரிசியை வைத்துக் கொண்டு முழுப் பூசணிக்காயை மறைக்கிறார்கள். அதையும் சற்றும் லஜ்ஜையின்றி செய்கிறார்கள்.

Anonymous said...

எழிலன்,


நான் உங்கள் ஆலோசனைப்படியே விரைவில் பதிவு தொடங்குகிறேன்.இப்போது நீங்கள் இதை தனிபதிவு போடுங்கள்.

dondu(#11168674346665545885) said...

சுவனப்பிரியன் அவர்கள் பதிவில் நான் இட்ட இந்த பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://suvanappiriyan.blogspot.com/2006/12/blog-post.html

வாதத்தில் தோற்றால் கழுவிலேற்றுவதுதான் முறையா என்று கேட்கும் சுவனப்பிரியரே, இசுலாமிலிருந்து மதம் மாறினால் கொலைதானா என்ற கேள்விக்கும் பதில் சொல்லுங்களேன். உங்களவர் ஒருத்தர் கூறியிருக்கிறார், அதுவும் இக்காலத்தில்.

பார்க்க: http://ezhila.blogspot.com/2006/11/blog-post_12.html

அப்பதிவில் பதில் சொல்ல இதுவரை ஒரு இசுலாமியரும் வரவில்லையே.

மேலும் கணவன் அழைக்கும்போது மறுக்கும் பெண் தேவதைகளால் சபிக்கப்படுவாள் என்று எழுதியிருந்தீர்கள். அதே போல மனைவி அழைக்கும்போது மறுக்கும் கணவன் சபிக்கப்படுவானா, அப்படி ஏதாவது உங்கள் குரானில் கூறியிருக்கிறதா என்று கேட்டிருந்தேன். இருக்கிறது, அது பற்றி தனிப்பதிவு போடுவதாகக் கூறினீர்கள்.

நீங்கள் நல்லவர், சொன்ன வார்த்தையை காப்பாற்றுபவர், கண்டிப்பாகப் போட்டிருப்பீர்கள் என நம்புகிறேன். அதன் சுட்டியை தர இயலுமா?

இப்பின்னூட்டத்தின் நகலை மேலே சுட்டிய எழிலின் பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://ezhila.blogspot.com/2006/11/blog-post_12.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

கவனியுங்கள். இன்னும் எந்த இஸ்லாமிய பதிவாளரும் இந்த ஜாகிர் நாயக்கை கண்டிக்கவில்லை.
இதன் மூலம் தெரிவது என்ன?

இந்த இஸ்லாமிய பிரச்சாரம் எல்லாம் ஒரு கொலைவெறி கொண்ட கும்பலின் பசப்பு வார்த்தைகள் அவ்வளவுதான்.

எழில் said...

ஜாகிர் நாயக் சொன்னால் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று இஸ்லாமியருக்கு கட்டாயம் ஏதுமில்லை என்றே நினைக்கிறேன்.

ஜாகிர்நாயக் சொல்வதைப்பார்த்தால் அவர் கொலைவெறி கொண்டு தன் கருத்தை எதிர்ப்பவர் அனைவரையும் கொல்ல அலைபவர் போலத்தான் பேசுகிறார்.

முகம்மது பெருமானார் அப்படி ஏதும் சொல்லியிருக்க மாட்டார்.

அதனால், ஜாகிர் நாயக்கை கண்டிப்பது ஒன்றும் தவறல்லவே?

Anonymous said...

நவம்பரில் 2006ல் வெளியிட்ட இந்தப் பதிவிற்கு இன்னமும் இஸ்லாமியர் எவரும் தங்களது கருத்தைத் தெரிவிக்கவில்லையே. ஏன்?

மாசிலா said...

விழிப்புணர்வு ஊட்டும் நல்ல பதிவு.
பகிர்ந்தமைக்கு நன்றி.

Anonymous said...

நவம்பரில் 2006ல் வெளியிட்ட இந்தப் பதிவிற்கு இன்னமும் இஸ்லாமியர் எவரும் தங்களது கருத்தைத் தெரிவிக்கவில்லையே. ஏன்?