Friday, November 24, 2006

வரைந்த படம் வண்ணத்து பூச்சியாய்

வரைந்த படத்தை வண்ணத்து பூச்சியாய் மாற்றும் அற்புதம்

அற்புதத்தை செய்வது கிரிஸ் ஏஞ்சல்!

2 comments:

கால்கரி சிவா said...

என்ன சார், அற்புதங்களில் இறங்கிவிட்டீர்கள்.

இதனை விளக்கி பதில்களும் வரும் என நினக்கிறேன்

எழில் said...

நன்றி சிவா

இது நிச்சயம் நடக்கவில்லை என்று தெரியும். ஆனால், ஆச்சரியமாக இல்லையா?

கடற்கரையில் எல்லொரு முன்னிலையிலும் ஒரு ஆளை லெவிட்டேஷன் பண்ணுவதை பார்த்திருக்கிறேன். கிறிஸ் ஏஞ்சல் இதில் பெரிய ஆள்.

எப்படி செய்தோம் என்பதை பெரும்பாலும் மேஜிஸியன்கள் விளக்குவதில்லை.

பென் அண்ட் டெல்லர் தவிர

எழில்