Tuesday, December 29, 2009

வீடியோ: அமைதி மார்க்கத்தின் விளைவு! 30 பேர் பலி: பற்றி எரிகிறது கராச்சி!

கராச்சியில் ஷியாக்களின் மொஹர்ரம் ஊர்வலத்தில் உள்ளே புகுந்த சுன்னி ஒன்று தற்கொலை செய்துகொண்டதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஏராளமானோர் படுகாயமடைந்தனர்
இதனால் கோபமடைந்த ஷியாக்கள் கராச்சியில் வெறியாட்டம் ஆடி வருகின்றனர். பத்திரிக்கையாளர்கள் போலீஸார் மீது தாக்குதல், பல கட்டிடங்கள் எரிப்பு என்று ஷியாக்கள் போராடி வருகின்றனர்
வீடியோ

No comments: