Monday, August 25, 2008

ஒரிஸ்ஸாவில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 முக்கிய வி.ஹெச்.பி தலைவர்கள் கொல்லப்பட்டதாக செய்தி


ஒரிஸ்ஸா பெண்கள் பள்ளிக்கூடத்தில் தாக்குதல் நடத்தி 4 முக்கிய விஹெச்பி தலைவர்களை மாவோயிஸ்டுகள் கொன்றதாக செய்தி அறிக்கை கூறுகிறது.

இதில் கிறிஸ்துவ மிஷனரிகள் தங்களது பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்கும் வி.ஹெச்.பி தலைவர்களை கொல்ல மாவோயிஸ்டுகளை பயன்படுத்தியிருப்பார்களோ என்று கருத இடமிருக்கிறது.

4 key VHP leaders shot dead in Orissa

Bhubaneswar (PTI): At least five persons, including four prominent VHP leaders, were tonight shot dead by unidentified gunmen, suspected to be Maoists, at an ashram for girls when Janmashtami celebrations were on in Orissa's communally-sensitive Kandhmal district on Saturday night.

About 30 armed men struck at the ashram in Jalespata under Tumudibandh block, 127 km from Kandhamal's district headquarter town of Phulbani at around 2115 hours and sprayed bullets, leaving VHP leader Laxmanananda Saraswati and four others dead, a senior police officer said.

The dead in the attack in the district also included VHP's Laxmananda Saraswati, Arupananda, Chinmayananda and Mata Bhaktimayee and an unidentified person, he said.

Tension broke out at some places in the tribal-dominated Kandhmal after the attack on the ashram and roads leading to Tumudibandh were sealed, police said adding steps were taken to prevent any communal flare-up in the district which witnessed violence during the Christmas in December last year.

Additional security forces, including CRPF, were deployed in the area.

"Besides tightening security in Kandhmal, we have sought additional para-military forces from the Centre. The Centre was also requested to extend the stay of seven CRPF companies in the district," Home Secretary, T K Mishra said.

1 comment:

Anonymous said...

இவர்கள் நிச்சயம் மாவோயிஸ்டுகள் அல்ல. இது நிச்சயம் கிறிஸ்துவ பயங்கரவாதிகள்தான்.

செய்வதையும் செய்துவிட்டு மாவோயிஸ்டுகள் மீது பழி போட்டு தப்பிக்கிறார்கள்.

மாவோயிஸ்டுகள் இது போல செய்யமாட்டார்கள் என்பதல்ல. ஆனால், அங்கிருக்கும் போலீஸாரை முதலில் கொன்றிருப்பார்கள். குறி வைத்து சாமியாரையும் வி.ஹெச்.பி தலைவர்களையும் கொன்றுவிட்டு போனது நிச்சயம் இது கிறிஸ்துவ பயங்கரவாதிகள்தான் என்பதற்கு அத்தாட்சி!