Wednesday, November 28, 2007

மலேசிய இந்துக்களுக்கு ஆதரவாக கலைஞர் கருணாநிதி போர்க்குரல்

இந்துக்கோவில்களை உடைத்தும், இந்துக்களின் உரிமைகளை மிதித்தும், இந்துக்களை பிச்சைக்காரர்களிலும் கேவலமாக நடத்திய மலேசிய அரசை எதிர்த்தும், இந்துக்களின் வாழ்வுரிமைக்கு ஆதரவாகவும், கலைஞர் மு கருணாநிதி போர்க்குரல் கொடுத்திருக்கிறார்.

உடனே இந்திய மத்திய அரசு தலையிட்டு மலேசிய அரசு, இந்துக்களுக்கு உதவவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்



Karunanidhi writes to Manmohan
Special Correspondent
Seeks action to end “sufferings and bad treatment” of Tamils in Malaysia


CHENNAI: Chief Minister M. Karunanidhi on Tuesday urged the Prime Minister Manmohan Singh to take immediate and appropriate action on the “sufferings and bad treatment” of Tamils in Malaysia.

Referring to the police action against the Tamils, who organised a rally in Kuala Lumpur on Sunday to protest against the “marginalisation” of the ethnic Indian minority in the South-East Asian nation, Mr. Karunanidhi said the Tamils constituted the largest percentage of the Indian community.

The protesters, who carried pictures of Mahatma Gandhi, demanded equal rights. The Malaysian police had used water cannons and tear gas to “crush the demonstration” and disperse the rally. Mr. Karunanidhi said the people of the State were disturbed over the happenings in Kuala Lumpur. He conveyed their concern over the treatment being meted out to the Tamils living in Malaysia for a very long period of time.


Printer friendly page

1 comment:

எழில் said...

கலைஞர் குரல் கொடுத்தது வேலை செய்கிறது.

கலைஞருக்கு நன்றிகள் பல