Friday, February 23, 2007

இந்து பெண்களை குறிவைக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகள்

மிகவும் வருத்தம் தரும் செய்தி.

இந்துப்பெண்களை மிரட்டி மதம் மாற்றும் கும்பல்களை ஸ்காட்லாந்து யார்டு அமைப்பு தீவிரமாக கண்காணிக்கிறது.

இந்த இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு ஒவ்வொரு இஸ்லாமிய மதமாற்றத்துக்கும் 5000 பவுண்டுகள் தருகிறதாம்.

பல பெண்கள் இப்படிப்பட்ட கும்பல்களால் அடி உதை பட்டு படிப்பை விட்டு விலகி ஓடுகிறார்களாம்.

இந்த தீவிரவாதிகள் மன நலம் பெற்று தீவழியிலிருந்து விலகி நல் வழி பெற விரும்புவோம்.

Muslim extremists 'target hindu girls'
Thursday, February 22, 2007

'Hindu women being targeted for Islam'Muslim extremists who try to force teenage Hindu girls to convert to Islam are being targeted in a new police crackdown.

The recruiters – often paid £5,000 for each success – are stepping up 'aggressive conversion' tactics, especially around universities, religious leaders believe.

The Metropolitan Police have stepped in after commissioner Sir Ian Blair said many Hindus felt neglected by Scotland Yard.

Some young students have been beaten up and forced to abandon their courses by extremists, Hindu leaders told a security conference.

Islamic extremists invited the girls on dates before beginning campaigns of 'terrorism' until they converted, they claimed.

Ramesh Kallidai, from the Hindu Forum of Britain, said: 'Extremist Muslims make life miserable for Hindu girls.

'Some are petrified; they feel these men have complete hold on them.

One girl was beaten up in the street and others have been forced to leave university.'

The problem was most common in cities such as Birmingham, Leeds and Bradford, he added, while London universities had 'at least two or three cases' each.

Mr Kallidai estimated hundreds of girls had been targeted, with some reports of Muslim boys being offered £5,000 'commissions'.

The National Union of Students said it did not want to discriminate against Muslims but agreed some extremists were causing concern.

They have managed to infiltrate Brunel University in West London, Bedfordshire University, Sheffield Hallam University and Manchester Metropolitan University, according to a Muslim charity.

Sheikh Musa Admani, a 'troubleshooting' imam, fears many radicals are easily by-passing university bans on extremist sects such as Hizb ut Tahrirs and Al-Mujahiroun.

Scotland Yard is to set up a Hindu Safety Forum with 'aggressive conversion' as its top priority.

Sir Ian said: 'There is a feeling in the Hindu community that we have not given them as much attention as other groups.'

25 comments:

Anonymous said...

ஏன் நீங்களும் இஸ்லாமிய பெண்களை குறிவைத்து மதம் மாற்றுங்களேன். யார் வேண்டாம் என்று சொன்னது?

அரவிந்தன் நீலகண்டன் said...

குறி வைத்து மதம்மாற்றும் அளவுக்கு குணக்கேடு இந்து தருமத்துக்கு வந்துவிடவில்லை.விட்டால் ஆறு வயது பெண் குழந்தையை கூட மதம் மாற்றி ஐம்பது வயது கிழவனுக்கு கட்டி வைக்கிற கீழ்த்தரம் இங்கில்லை.

Anonymous said...

எங்கே அய்யா இஸ்லாமிய பெண்களை
வெளியே விடுகிறார்கள்.அப்படிவிட்டால்
தானே அதைதன்னும் பண்ணலாம்?

மாசிலா said...

ஏன் தான் இப்படி மதவெறி பிடித்து அலைகிறார்களோ?
இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.
விழிப்புணர்வு ஊட்டும் தேவையான பதிவு.

எழில் said...

நன்றி அனானி, நன்றி அரவிந்தன், நன்றி மாசிலா

விழிப்புணர்வு என்று சொல்கிறீர்களே..

அது உருவாகிவிடக்கூடாது என்று ஒரு பெரும் கூட்டமே அலைகிறது.

Anonymous said...

A WARNING TO HINDU & SIKH GIRLS!

THE MUSLIMS WON'T REST UNTIL THEY COVERT YOU TO ISLAM!
£10,000 REWARDS ARE BEING GIVEN TO MUSLIM YOUTHS BY ISLAMIC
ORGANIZATIONS IN U.K. TO ANY MUSLIM BOY WHO CAN CONVERT
A HINDU OR SIKH GIRL. THEY ARE ON THE PROWL FOR GULLIBLE
HINDU GIRLS. BEWARE!

BE CAREFUL OF BEING TRAPPED INTO HAVING RELATIONSHIPS WITH
MUSLIMS BOYS IN YOUR SCHOOL AND COLLEGE. THE LOVE THEY
SHOW IS LOVE BASED ON AN ULTERIOR MOTIVE. TO GET YOU TO ACCEPT
ISLAM. HINDU GIRLS HAVE SUFFERED DIRE CONSEQUENCES FROM THESE
MUSLIM MEN WHO PROMISE TO LOVE THEM BUT TREAT THEM LIKE DOGS!

IF YOU MARRY A MUSLIM MAN AND YOU WILL LOOSE YOUR IDENTITY, YOUR
RELIGION, YOUR CULTURE, THEY WILL STOP YOU FROM MEETING YOUR MOTHER
AND YOUR FATHER AND YOU WILL EVENTUALLY BE BARRED FROM MEETING
ANY FAMILY MEMBER. THE CHOICE IS YOURS!

BELOW IS A LEAFLET WE PICKED UP FROM A UNIVERSITY IN COLLEGE WHICH
WAS BEING DISTRIBUTED TO MUSLIM YOUTHS.

http://www.hinduunity.org/beware1.jpg

Anonymous said...

It's hell.

Anonymous said...

It is sad.

Anonymous said...

-5 out of 6 votes!

Looks like lot of people do not want to read such news!

வஜ்ரா said...

//
-5 out of 6 votes!

Looks like lot of people do not want to read such news!
//

தலையைப் மண்ணில் புதைத்துக் கொள்ளும் வான்கோழிகள்.

எழில் said...

அட்றா சக்கை said...
எயிலு அண்ணாத்த இந்த விஷயத்த பப்ளிஷ் செய்ய மாட்டார்ன்றதால இங்க..

MCB calls for evidence for “forced conversions”

The Muslim Council of Britain
8 March 2007

Press Release:

After persistent reports of forced conversions of British Hindu and Sikh girls to Islam, the Muslim Council of Britain calls upon all concerned to publicise their evidence and hand it to the police authorities immediately.

‘These allegations are not new. What is deeply worrying however is the continuing absence of any actual substantive evidence to corroborate them. We believe it is high time that the plaintiffs supply their evidence to the police and relevant authorities,' said Dr Muhammad Abdul Bari, Secretary-General of the MCB.

If these reports prove to be true the MCB would unreservedly condemn the practice of forced conversion as it goes against a fundamental tenet of our religion - there is no compulsion in matters of faith.

Dr Abdul Bari said, ‘The MCB is fully prepared to co-operate with its Hindu and Sikh counterparts and the police to get to the root of these allegations and to ensure that the religious rights, freedom and dignity of all are respected. In the absence of any hard evidence of forced conversions though, many British Muslims will suspect that this is an underhand attempt to smear them. People from all faiths and none should have the right to convert to other faiths if they so wish.'

11/3/07 2:03 AM

--
சகோதரர் அட்றாசக்கை மரைக்காயர் பதிவில் எழுதியது.

--
இது நல்ல விஷயம்தானே? கட்டாயம் இல்லை என்று சொல்கிறார்கள். நல்லதுதானே?
பார்த்திருந்தால் நிச்சயம் நான் இங்கே பதிந்திருப்பேன். குறிப்பிட்டதற்கு நன்றி

நட்புடன்
எழில்

Anonymous said...

This is all quite upsetting. No religion is without it's faults, at least, from those that practice it. This has been unanimously agreed upon by all leaders of all religions. I think people should live and let live, without harming others. This is sickening. We are all Tamils before anything else. Were born Tamils and religion is something that came inbetween.

I realize that religion has caused much harm to muslims and hindus, but that is due to extremists who are probably senseless to begin with. There is no point in spreading more bad vibes and challenging each other on spreading negative news. Before you are anything, you are a human being. Show that compassion and understanding to the culture of your fellow humans.
I came to this blog from maraikaayar's blog. It is disturbing to see such writing. It is this kind of bad propaganda that leads to suspicions and hatred.

For both sides, please be responsible. I think both religions teach that. You are all human beings first. There is enough problems in each one's own religion and please see that it is first fixed. Hindus, try giving every hindu the same treatment. Muslims, same thing. An islamic friend of mine narrated how her uncle was mistreated in saudi arabia because he was an african muslim. So these problems exist everywhere. It is basically, a problem with human perception. At the base, we are none of us anything more than human beings. You are not good or bad depending on religion, but who you are as a person. Please remember that.

Anonymous said...

//If these reports prove to be true the MCB would unreservedly condemn the practice of forced conversion as it goes against a fundamental tenet of our religion - there is no compulsion in matters of faith.//

முதலில் இந்த ரிப்போர்டுகள் உண்மையா இல்லையா என்று ஆராய்ந்து முடிவு சொல்லட்டும். அதன் பின்னர் இது புரளியா இல்லையா என்று சொல்லலாம்.

//t goes against a fundamental tenet of our religion - there is no compulsion in matters of faith.//

மதத்தில் கட்டாயமில்லை என்று சொல்பவர்கள் இதுவரை ஜாகிர் நாயக் சொன்ன "இஸ்லாமிலிருந்து மதம் மாறினால், மரணதண்டனை" என்ற பதிவை பார்த்துவிட்டு போயிருக்கிறார்கள்.

யாருமே அது தவறு என்று ஜாகிர் நாயக்கையும் கண்டிக்கவில்லை. அந்த வார்த்தை தவறு .. இஸ்லாமில் அப்படி இல்லை என்று சொல்லவும் இல்லை..

யாருடைய காதில் பூ?

Anonymous said...

//மதத்தில் கட்டாயமில்லை என்று சொல்பவர்கள் இதுவரை ஜாகிர் நாயக் சொன்ன "இஸ்லாமிலிருந்து மதம் மாறினால், மரணதண்டனை" என்ற பதிவை பார்த்துவிட்டு போயிருக்கிறார்கள்.
//

என்ன எந்த இஸ்லாமிஸ்டும் இந்த விஷயத்தில் வாயே திறக்கமாட்டேன் என்கிறார்கள்?
என்ன விஷயம்?

Anonymous said...

//We are all Tamils before anything else. Were born Tamils and religion is something that came inbetween//


அது எப்படி பிறக்கும் போதே தமிழ் பேசியபடி பிறந்தீரா? தமிழ், மதபாரம்பரியம் இரண்டும் ஒரே சமயத்தில் நம் குடும்பத்தால் நமக்கு ஊட்டப்படுபவை.

Anonymous said...

it is proved indeed the Islamists were targetting the hindu women..

See the latest UK news..

Unknown said...

தங்களுக்கு ஒரு பழைய தகவலை தெரிவிக்க விரும்புகிறேன் சகோதரரே... நீங்கள் சொல்கிறீர்கள் ஹிந்து பெண்களை முஸ்லிம்மாக மாற்றுகிறார்கள் என்று அனால் எனக்கு தெரிந்தவரை ஹிந்து ஆண்கள் இஸ்லாமிய பெண்களை காதல் ஏன்னும் அவர்களுடைய வலைகளில் வில்லவைத்து இஸ்லாமிய பெண்களை மத மற்றம் செய்து பின்பு அவர்களுடைய இளமை முடிந்த பின்பு கழட்டி விடுகிறார்கள் இது தன இப்போதைய நிலை ஆனால் நீகள் தலைகிழாக சொல்கிறிர்கள்... இஸ்லாமிய தீவிவாத அமைப்பு என்கிறிர்கள் நீகள் எதாவது ஒரு ௫ இஸ்லாமிய தீவிரவாத அமைப்பை பற்றியும் அவர்களுடை தீவிரவாத தாக்குதல் பட்டியும் சொல்லுகள் நண்பா

Unknown said...

தயவு செய்து யாரினும் ஒருவர் இதற்கு பதில் அளிக்கவும்
நன்றி

RAJA said...

கிறிஸ்தவர்களைப் போல முஸ்லிம்களும் பொய் சொல்வதற்கு அஞ்சமாட்டார்கள் என்பதற்கு முகமது அப்துல்லா ஷா- ஒரு சாட்சி. முஸ்லிம்கள்தான் லவ் ஜிகாத் என்று எந்த பெண்களை மணந்தால் எவ்வளவு பணம் தருவோம் என்று நோட்டீஸ் போட்டு செயல்படுகிறார்கள். இந்து ஆண்கள் பெரும்பாலும் பெற்றோர் கைகாட்டும் பெண்களைத்தான் மணக்கிறார்கள். அதிலும் வேறு ஜாதிப் பெண்களை மணப்பதற்கே எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் வேற்று மத பெண்ணை ஏற்பார்களா? எத்தனை இந்துவீடுகளில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று கூற முடியுமா?

அதி கர்விதா AK 63 said...

முகமது அப்துல் ஷா 4 வயதில் இந்த இஸ்லாமிய வைரசு தொற்றுக்கு ஆளாகியவன், அவன் இன்று வரை அந்த பச்சைக் கண்ணாடியால் பார்த்த மட்டுப்படுத்தப் பட்ட காட்சிகள் தவிர எதயும் பார்க்கவில்லை. அப்படி பார்க்க வெகுவாக அஞ்சுவான். எங்கே ஆதாரம் என்று இவன் கூசாமல் கேட்கிறானே, இந்த பொய் சொல்லும் இயல்பைத் தானெ அந்த மொஹமது அன்று “தக்கியா” என்றும் “கித்துமான்” என்று செய்து காட்டினான். அப்படிப்பட்ட ஈன மதத்தில் எங்கிருந்து தர்மம் வரும்? இவர்களுக்கு, பொய் சொல்வது, கொள்ளையடிப்பது, கற்பழிப்பது, கொலை செய்வது, அச்சுறுத்தி மதம் மாற்றுவது எல்லாம் புனிதம், அதாவது அவர்கள் செய்யும் வரையில். சரி, அப்துல் ஷா உன்னிடம் ஒன்று கேட்கிறேன், எல்லாத்துக்கும் ஆதாரம் கேட்கிறாயே, குரான் இறைவனால் அருளப்பட்டது (ப்ர்ர்ர்ர்ர்ர்...) என்பதற்கு ஆதாரம் கேட்டாயா? நபி என்பாய், அந்த நபிக்கு ஆதாரம்??? குரான் என்பாய். அடடாடா என்னே ஒரு அறிவு மார்க்கம் வாப்பா :-)

அதி கர்விதா AK 63 said...

இந்த அப்துல் ஷா எங்கே ஒரு இஸ்லாமிய தீவிரவாதிய என்றாலும் காட்டுங்கள் என்று கேட்பதை பார்த்தல் இவன் ஏர் வாடி தர்காவில் காலில் சங்கிக் கட்டு போடப்பட்டு iPad உடன் கை விடப்பட்டவனோ என் தோன்றுகிறது.

Unknown said...

சார் உங்கள மாதிரி ஒரு ஆல தான் தேடிக்கிட்டு இருந்தேன் உண்மையில் நீங்கள் ஒரு மனிதர் என்றல் அழகான முறையில் விவாதம் செய்வோம்.... திராணி இருந்தால் அழகான வார்த்தைகளை பயன்படுதுகள் ஆனால் பார்பன அடிமைகள் அவ்வாறு அழகான வார்த்தைகளை பயன்படுதமட்டர்கள் என்று என்னக்கு தெரியும்

Unknown said...

இந்து ஆண்கள் பெரும்பாலும் பெற்றோர் கைகாட்டும் பெண்களைத்தான் மணக்கிறார்கள்./////////// sari comedy sir yen kuda padikiravan muslim penaithan love pananum kalyanam seyanum solranga athil kuripa hindumunnai paiyan peru saravanan avanthan overa alaiyuran.....ana neenga poi solrathu vekame padamatinga raja

அதி கர்விதா AK 63 said...

கருப்பு சட்டை குள்ள நரிகள் மேற்க்கைத்தைய மதத்தின் அடிவருடிகள் என்பது எமக்கு என்றோ தெரியும். அவர்கள் முட்டாள் தனமாக கட்டவிழ்த்த பொய்களான ‘பார்ப்பான்” “ஆரியன் திராவிடன்” போன்ற சொற்களை விளக்கம் அறியாமல் பயன் படுத்தும் உன்னை என்ன சொல்வது? அதென்ன பொய் உங்கள் கூட பிறந்ததா? குரானின் முதல் பக்கத்திலேயே உங்களை போன்றவர்கள் பற்றி தான் சொல்கிறது ”...அவர்கள் அல்லாஹ் தான் பெரியவன் என்று கூறிக் கொண்டு இயல்பிலேயெ பொய் சொல்கிறவர்களாக இருப்பார்கள்”.
ஒன்றை தெரிந்து கொள்... இந்த நாட்டை அடிமை செய்திருந்த மொகாலாயன்களின் வாளுக்கு பயந்து கீழ் நிலையுற்ற ஈன சந்ததிகள் தாம் நீங்கள். இதில் பெருமை வேறு... ஹஹஹாஆ

Unknown said...

yen pa naan pota coment ku samanthame illama rply pani iruka?? neeyum payantha kolinu thernjiduchi ithuku apparam un kita pesi payanillai