Wednesday, January 17, 2007

அலிஸ் கோல்ட்ரேன் - அஞ்சலி

மிகப்பெரிய ஜாஸ் இசைக்கலைஞரும், ஜாஸ் சாக்ஸபோனிஸ்ட் ஜான் கோல்ட்ரேனின் மனைவியுமான அலிஸ் கோல்ட்ரேன் லாஸ் ஏஞ்சல்ஸில் காலமானார்


அவருக்கு அஞ்சலி

மிகவும் சிறந்த பியானோ கலைஞரும், இசை வடிவமைப்பாளருமான இவர், ஜாஸ் இசையில் ஹார்ப் வாத்தியங்களை கொண்டு வந்ததற்கும், இந்து மதத்திற்கு மதம் மாறி இந்து தலைவராக அமெரிக்காவில் பணியாற்றியதும் இவரது சிறப்புகளில் சில.

சான் பர்னாண்டோ பள்ளத்தாக்கின் முதல் இந்துக்கோவிலை சாட்ஸ் ஒர்த்தில் உருவாக்கி நிர்வகித்திருந்தார்.




நன்றி
http://www.pastemagazine.com/action/article?article_id=3705

அலிஸ் கோல்ட்ரேனுக்கு மார்க் ரிச்சர்ட்ஸனின் அஞ்சலி

ஜாஸ் நியூஸ் செய்தி

விக்கிபிடியா பக்கம்

அலிஸ் கோல்ட்ரானின் பக்கம்
http://www.alicecoltrane.org/

அலிஸ் கோல்ட்ரான் பற்றிய செய்தியை வெளியிட்ட பத்திரிக்கைகளின் பக்கங்களை காண
கூகுள் நியூஸ்

3 comments:

Anonymous said...

நன்றி

அரவிந்தன் நீலகண்டன் said...

இது மிக மிக முக்கியமான பதிவு எழில். இத்தகைய மாற்றங்களே உலகினை தரும சமுதாயமாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கப் போகின்றன. இவரது வாழ்க்கை குறித்து எத்தனை இந்துக்கள் அறிவார்கள்? இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. இது தெரியாமல் இருந்திருக்கிறோம் என்று நினைத்தால் மனம் வருத்தமாக இருக்கிறது. அந்த அம்மையாரின் பாதம் வணங்கி அஞ்சலி செலுத்துகிறேன். நேரம் கிடைத்தால் இந்த அம்மையார் குறித்து திண்ணை போன்ற பத்திரிகைகளுக்கு செய்தி அனுப்புங்கள்.

எழில் said...

அரவிந்தன்.

செய்யுங்கள்..
நன்றி