Friday, April 27, 2007

இயேசுவும் சூரியனும் ஒன்றா?

இயேசு கிரிஸ்து என்பது சூரிய வழிபாடு என்று இந்த வீடியோ சொல்கிறது.



இயேசு கிரிஸ்து உயிருடன் வந்தார் அவரது எலும்புகள் என்று பெட்டியை காட்டினால், அதெல்லாம் பொய் என்று கிரிஸ்துவர்களே சொல்கிறார்கள்.

சூரிய வழிபாடுதான் இயேசு கிரிஸ்து வழிபாடு என்று இந்த வீடியோ சொல்கிறது.

அறிந்தவர்கள் சொல்லலாமே.

3 comments:

  1. எழில், இங்கே வெள்ளைகாரன் வாரத்திற்கு ஒரு முறை போகிறானோ இல்லையோ வாரத்திற்கு மூன்று முறை யோகா கிளாஸிற்கு போயி சூரிய நமஸ்காரம், ஓம்காரம், ப்ராண்யாமம் எல்லாம் பண்றான். ஆகையால் நைசா இயேசுவே Sun of God அப்படின்னுட்டானுங்க. நாளைக்கு பாய்களும்(not mat) அன்னைக்கே நம்மாளு சொன்னாரு அவரும் சூரியனின் கடைசி புள்ளே அப்படின்னு காதிலே பூசுத்த ஆரம்பிப்பாங்க

    ReplyDelete
  2. Strange! But makes sense!

    ReplyDelete
  3. http://www.youtube.com/watch?v=q_8paTJmNIQ

    ReplyDelete