Monday, November 27, 2006

வெற்றி கொள்ளும் இந்தியா

தமஸோமா ஜோதிர்கமய..

பாரத் பாலாவின் அற்புதமான குறும்படம்

7 comments:

  1. எழில், மிக அருமையான படம்....

    இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு கண்ட்ரோல் ரூம் வடிவமைத்த குழுவில் நானுமிருந்தேன் என்பதை அடக்கத்துடன் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்

    ReplyDelete
  2. குறும்படத்திற்கு நன்றி.

    ReplyDelete
  3. பின்னூட்டம் அளித்த கால்கரி சிவா, பெத்தராயுடு, நீலகண்டன் ஆகியோருக்கு நன்றி

    கால்கரி சிவா, பெரிய ஆளாக இருக்கிறீர்கள். கொடுத்து வைத்தவர் நீங்கள்

    எழில்

    ReplyDelete
  4. எழில், ரொம்ப நன்றி

    ReplyDelete
  5. முதன்முதலில் மாட்ரிக்ஸ் - ரிவல்யூஷன்ஸில் கேட்டபோது இது அருமையாக இருந்தது. இப்போது பாரத்பாலாவின் கைவண்ணத்தில் இது added dimenions உடன் ஜொலிக்கிறது. கர்மா என்பதற்கு ஒரு fatalist perception ஐ உலகப்பார்வையில் அளித்திருந்த போக்கினை அருமையாக மாற்றுகிறது இக்குறும்படம். நன்றி.
    அப்படி இதையும் பாருங்கள்:
    http://video.google.com/videoplay?docid=3501101582345948648&q=siva

    ReplyDelete
  6. பின்னூட்டம் அளித்த ஓகை, நீலகண்டன் ஆகியோருக்கு நன்றி

    ReplyDelete