Tuesday, November 07, 2006

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை!

திருவிளையாடல் படத்தில் இருக்கும் புகழ்பெற்ற பகுதி
இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை என்று மகாலிங்கம் பாடும் பாடல்.

"பழி"யை, பஷி வருமே பாண்டி நாட்டினிலே என்று பாடுவதையும் சேர்த்து ரசிக்கலாம்.



http://video.google.com/videoplay?docid=-7008118777326639758

2 comments:

  1. எழில், அந்த வரிகள்

    'வசை வருமே பாண்டி நாட்டிலே....'

    பார்க்க:
    http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=370

    ReplyDelete
  2. நன்றி ஓகை
    சரியாப்போச்சு. பசி வருமே பாண்டி நாட்டினிலே என்று முதலில் நினைத்தேன். பசி சரியாக வராது என்று பழி என்று நினைத்தேன். அது வசை என்று சொல்கிறீர்கள். :-)
    நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
    ஆனால், அவரது பேச்சு ஒரு வாய் நிறைய வெத்தலை போட்டுவிட்டு பேசுவது போலத்தான் இருக்கிறது

    ReplyDelete