Sunday, November 05, 2006

தோசை திருடிய தமிழ் நடிகர்கள்

மம்முட்டி, ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகுமார்
கலக்கல்

8 comments:

  1. நல்ல திறமை.
    பதிவுக்கு நன்றி.
    அன்பர் பெயர்கூட என்னவென்று தெரியவில்லையே!

    ReplyDelete
  2. வணக்கம்...எழில்... இதே போல்...கலக்கபோவது யாரு என்ற நிகழ்ச்சியில் இன்னொரு கொமடி வீடியோ கிளிப்ஜ இந்த இணைப்பில் பார்க்கலாம்

    http://sinnakuddy1.blogspot.com/2006/10/tamil.html

    ReplyDelete
  3. எந்த நிகழ்ச்சி? விஜய் டிவியில் எப்போது வருகிறது என்று தெரியுமா...

    மனம் விட்டு சிரிக்க வைக்கிறார்!

    ReplyDelete
  4. கலக்கப்போவது யாரு தீபாவளி ஷ்பெஷல் எடுத்துப் பாருங்கள், இதுவரை நடந்த நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற அனைவரும் சிறப்பாகச் செய்திருந்தார்கள், இந்தக் காட்சியில் நடித்தவரை விட என்னை மிகவும் கவர்ந்தார்கள்.

    ReplyDelete
  5. மிமிக்கிரியும்; இவர்கள் கற்பனையும் பிரமாதம்.
    பதிவுக்கு நன்றி!!!
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  6. பின்னூட்டம் எழுதிய மாசிலா, சின்னக்குட்டி, பாஸ்டன் பாலா, கானாபிரபா, குமரன், ஜோஹன் பாரிஸ் ஆகியோருக்கு நன்றிகள்

    நான் விஜய்டிவி பார்ப்பதில்லை. யூட்யூபில் இருந்தது சிரித்தேன் அதனை இங்கே பகிர்ந்து கொண்டேன்.
    சின்னக்குட்டி இதனை முன்னமே பதிந்திருக்கிறார். கவனிக்கவில்லை. நன்றி சின்னக்குட்டி

    ReplyDelete