எழில்
இந்து நியூஸ் நெட்வொர்க்! தமிழ் வலைப்பதிவுலகில் நம்பர் ஒன்!
Sunday, July 30, 2006
அடிக்ஸன்
காபியும் டீயும் சிறிய பழக்கங்கள்
பிரச்னை ஒன்றுமில்லை
சிகரெட்டும் ஒரு நாள் விட்டுவிட முடிந்தது
விட முடியாது போகலாம் என்று
மதுவை நான் ஆரம்பிக்கவே இல்லை
நினைவின் ஓரத்தில் உன் முகம்
இன்னும்
விட முடியவில்லை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment