tag:blogger.com,1999:blog-31831768.post1158058709544243808..comments2023-10-31T15:29:54.384+04:00Comments on எழில்: இஸ்லாமிய தீண்டாமை: அல் அக்தும் ஜாதியினர் தீண்டத்தகாதார் என்ற இழிவுஎழில்http://www.blogger.com/profile/11411978810319976676noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-31831768.post-64606903326090948402017-11-28T08:33:24.140+04:002017-11-28T08:33:24.140+04:00இஸ்லாத்தில் ஜாதி கிடையாது. ஆனால் ஜாதி என்ற வார்த்த...இஸ்லாத்தில் ஜாதி கிடையாது. ஆனால் ஜாதி என்ற வார்த்தை இல்லாமல் பல பிரிவுகள் உண்டு. குலம் உண்டு. குரேஷிகள் உண்டு, அஷ்ரஃப் கள் உண்டு. கோத்திரமும் உண்டு என்பது இதைப் பார்த்த பின்னர்தான் தெரிகிறது. இஸ்லாத்தில் சகோதரத்துவம் வலியுறுத்தப் பட்டிருப்பதால் தீண்டாமை கிடையாது. இங்கே இஸ்லாத்துக்கு வக்காலத்து வாங்க சிலர் வாய் கிழிய," நாய்கள் நுழையும் தெருக்களிலே...." என்று ஆரம்பித்து நாலு மணி நேரம் பேசுவார்கள், அவர்களுக்கு அல் அக்தும் பற்றித் தெரிய வராத காரணத்தால். வாங்கிய காசுக்கு அதிகமாகவே கூவும் அவர்கள் கூவிக் கொண்டிருக்கும் வரை ஆதாயமே. இல்லாத ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்வதால் அது உண்மையாகி விடுகிறது என்பது உலகம் நிதர்சனமாகக் கண்ட உண்மை.C M Amrtheswaranhttps://www.blogger.com/profile/08276836257443286723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31831768.post-61835397075211263342011-06-14T21:46:10.807+04:002011-06-14T21:46:10.807+04:00இஸ்லாமில் ஜாதி என்று சொல்லமாட்டார்கள். கோத்திரம் எ...இஸ்லாமில் ஜாதி என்று சொல்லமாட்டார்கள். கோத்திரம் என்று சொல்லி நழுவி விடுவார்கள். உண்மையில் அது ஜாதிதான்.

அன்சாரி என்பது ஒரு ஜாதி. குரேய்ஷி என்பது இன்னொரு ஜாதி. அன்சாரி என்ற சாதி இழிவான சாதி. க்ரேய்ஷி என்ற சாதி முகம்மதுவின் சாதி.

முகம்மதுவே குரேய்ஷிகள் மட்டுமே ஆளத்தகுதியானவர் என்று சொல்லிவிட்டு போயிருக்கிறார்.

வடநாட்டில் முஸ்லீம்கள் பட்டேல், பத்தான் ஆகியோர் தங்களது ஜாதிப்பெயர்கள் உடபட வைத்துகொள்கிறார்கள். அஹ்மது பட்டேல், மொஹ்சினா கித்வாய் எல்லாம் ஜாதிபெயருடன் கூடிய முஸ்லீம் பெயர்கள்தான். அரபியர்களை போலவே இவர்களும் தாழ்ந்த ஜாதி ஆண்களை திருமணம் செய்யமாட்டார்கள். ஆனல் தாழ்ந்த ஜாதி பெண்ணை வைத்துகொள்ளலாம்.தமிழன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31831768.post-70862486679136891762011-06-11T16:57:18.832+04:002011-06-11T16:57:18.832+04:00//ஆனால் அல் அக்தும் கோத்திரத்தினர் முஸ்லீம்கள் என்...//ஆனால் அல் அக்தும் கோத்திரத்தினர் முஸ்லீம்கள் என்றாலும் அவர்கள் அடிமைகளுக்கு பிறந்தவர்கள். ஆகையால் அவர்களும் தீண்டத்தகாதவர்களே.//

அப்படின்னா ஏன் மைதீன் இஸ்லாமில் ஜாதியே இல்லைன்னு பொய் சொல்லனும்Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31831768.post-69748044948195844772011-06-11T05:47:03.783+04:002011-06-11T05:47:03.783+04:00பெரியார் உளறியிருப்பதை பாருங்கள்
http://thamizhov...பெரியார் உளறியிருப்பதை பாருங்கள்

http://thamizhoviya.blogspot.com/2011/03/blog-post_2408.html

மேலே எழுதியிருக்கும் மைதீனும், பெரியாரும் கேனையர்கள் என்றால் மிகையல்ல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31831768.post-19233401833833703932011-06-11T05:44:55.564+04:002011-06-11T05:44:55.564+04:00இஸ்லாமை பொறுத்தவரையில் காபிர்களே தீண்டத்தகாதவர்கள்...இஸ்லாமை பொறுத்தவரையில் காபிர்களே தீண்டத்தகாதவர்கள்தான்.

கீழ்க்கண்ட 11 விதயங்கள் முஸ்லீமால் தீண்டத்தகாதவை (நஜ்ஸ்)

1) மூத்திரம்
2) மலம்
3) விந்து
4) பிணம்
5) ரத்தம்
6) நாய்
7) பன்றி
8) முஸ்லீமல்லாதவன் (அதாவது இந்து காபிர், கிறிஸ்துவன் ஆகியோர்)
9) மது
10) ஒயின்
11) தீண்டத்தகாத விதயங்களை உண்டவனின் வேர்வை

ஆனால் அல் அக்தும் கோத்திரத்தினர் முஸ்லீம்கள் என்றாலும் அவர்கள் அடிமைகளுக்கு பிறந்தவர்கள். ஆகையால் அவர்களும் தீண்டத்தகாதவர்களே.

இது ஒன்றும் தவறில்லை.மைதீன்noreply@blogger.com