Wednesday, September 26, 2012

அரபியாவின் தாழ்த்தப்பட்ட அல் அக்தம் பிரிவு பெண்கள் மீது பாலியல் வன்முறை வீடியோ



அரபியாவில் உள்ளவர்களில் ஒரு ஜாதியை தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கி, அவர்களை மலம் அள்ளவும் அவர்களது பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யவும் வைத்துகொண்டு, இந்தியாவில் அறிவுரை சொல்லும் மதவெறியர்களை எதிர்கொள்ள விஷயங்களை அறிந்துகொள்வோம்


5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. மெக்சிகோ வழியாக தப்பிய காவி சாமியாருக்கு அமெரிக்க போலீசார் வலை வீச்சு!

    இளம் பெண்களிடம், தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட சாமியார் பிரகாஷ் ஆனந்த், மெக்சிகோ வழியாக இந்தியாவுக்கு தப்பியோடியதாக, அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள, ஆஸ்டின் நகரில், ஆஸ்ரமம் நடத்தி வந்தவர் பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி,83. இவருடைய ஆஸ்ரமத்தில், பக்தர்கள் சிலர் குடும்பமாக தங்கியிருந்தனர். இந்த குடும்பத்தை சேர்ந்த இரண்டு இளம் பெண்களை தனியாக அழைத்து முத்தமிட்டதாகவும், கட்டி தழுவியதாகவும் இவர் மீது புகார் கூறப்பட்டது.பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி மீது கூறப்பட்ட செக்ஸ் புகாரில், டெக்சாஸ் நீதிமன்றம், கடந்த ஆண்டு, அவருக்கு, 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. கணிசமான ஜாமின் தொகை கட்டி வெளியே வந்த சாமியார், தலைமறைவாகி விட்டார்.

    இந்த சாமியாரின் சீடர்கள் தங்கியுள்ள, பென்சில்வேனியா, டெக்சாஸ், கலிபோர்னியா, புளோரிடா உள்ளிட்ட மாகாணங்களில் போலீசார் தேடி பார்த்து விட்டனர். சக்கர நாற்காலியில் வலம் வரும் பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி, மெக்சிகோ வழியாக, இந்தியாவுக்கு தப்பி சென்று விட்டதாக அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்றனர்.சாமியாரின் சீடர்கள் தான் சாதுரியமாக இவரை தப்பிக்க விட்டுள்ளனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ReplyDelete
  4. ஹாஜா சஜீனா பின்னூட்டம் இந்து சாமியார்களின் ஒருவரின் வழிதவறலைப் பற்றியது. இந்து சாமியார்களின் நடவடிக்கைகளை கண் மூடித் தனமாக இந்த பதிவரோ இல்லை வேறு எவரும் சப்பை கட்டி எழுதுவதில்லை. வழக்கமான irrelevant கமெண்ட்.

    பதிவில் கூறும் செய்தி கீழ் சாதி, தாழ்த்தப்பட்டவர் என்பது இந்தியாவில் மட்டுமே காணப்படுகின்ற நடைமுறை அல்ல; அனைவரும் சமம் என்று அல்லாஹ் / நபி வாக்குகளில் உள்ளன; இஸ்லாமியர்களில்
    சாதி இல்லை என்று சாதிக்கும் வலைஞர்கள் இதற்கு பதில் சொல்லவேண்டும்

    ReplyDelete
  5. தலைப்பிற்கு சம்பந்தமில்லாமல் கமெண்ட் போடுவதில் முஸ்லீம்களின் அறிவுத்திறன் தெரிகிறது. இஸ்லாத்தில் சாதிகிடையாது என்று சொல்லிக்கொண்டு மனிதத்தன்மையே இல்லாமல் அக்தம் பிரிவினர் மீது தாக்குதல் நடத்தும் மேல்சாதி முஸ்லீம்களின் அடாவடித்தனத்தை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete