இந்து பெண்களை மணக்க முஸ்லிம்கள் ஆர்வம்: சிஐடி விசாரணைக்கு உத்தரவு
குஜராத், ஜுலை 3, மராட்டிய மாநில சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாள் கூட்டம் நேற்று நடந்தது. கடைசி நாளன்று ஏகநாத் கடஸி, தேவேந்திரா ஆகிய 2 எம்எல்ஏக்களும் வித்தியாசமான ஒரு பிரச்சினையை சபையில் எழுப்பினார்கள்.
அவர்கள் இருவரும் பேசுகையில், மராட்டியத்தில் கடந்த சில மாதங்களாக இந்து பெண்களை முஸ்லிம் வாலிபர்கள் காதலித்து திருமணம் செய்வது அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் இத்தகைய காதல் அதிகமாக உள்ளது. எனவே இதில் ஏதேனும் சதி இருக்கலாம். இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்றி விட வேண்டும் என்று சில நாடுகள் துடிக்கின்றன. அதற்கும், இந்த காதல் திருமணங்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகமாக உள்ளது என்றனர்.
மராட்டிய மாநில உள்துறை மந்திரி நிதின் ரவுத் இதற்கு பதில் அளித்தார். அவர் பேசுகையில் இந்து பெண்களை முஸ்லிம்கள் காதலித்து திருமணம் செய்வது அதிகரித்து இருப்பது உண்மைதான். இதில் ஏதேனும் சதி உள்ளதா? என்பது பற்றி சிஐடி விசாரணை நடத்தப்படும் என்றார்.
You dont know. In tamil nadu, it is already happeneing everywhere silently. Last year also four girls were convereted. The news came in all news channels.
ReplyDeleteTHIRUMANTUKU MUNTHIYA LOVE ISLATHIL THADAIYAAUM SO PENNAI PIDITHAL AWALATHU PETRODIDATHIL SENTRU MURAIPADI KEATKAWEANDU PIRAHU AWARAHAL PALHUWATU PEASUWATHU ANAITHUM NANMAYAAUM
ReplyDeleteISLATHAI PURINTHU PADITHU WARAWEANDUM IPPADI KATHEL ANUHUMURAI ISLATHIL THADAI SAHOOTRAREA..........