Wednesday, December 24, 2008

அண்ணா பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துவ பிரச்சாரம் செய்யும் துணைவேந்தர் மன்னர் ஜவஹர்

மன்னர் ஜவஹர் என்ற கிறிஸ்துவனை துணை வேந்தராக ஆக்கியதிலிருந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துவ பிரச்சாரம் கொடி கட்டி பறக்கிறது.

சமீபத்தில் விவேகானந்தா ஆடிட்டோரியத்தில் அண்ணா பல்கலைக்கழகத்து அதிகாரப்ப்பூர்வமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்தது.

அதில் தினகரன் என்ற ஏமாற்று பேர்வழியை கூட்டிக்கொண்டுவந்து மாணவர்களை அழைத்து கிறிஸ்துவ பிரச்சாரம் வேறு நடந்துள்ளது.

தீய சக்திகளை வழிபடுவோர்கள், அந்த தீய சக்திகளை விட்டுவிட்டு ஏசுவை வழிபடுவதற்கு விருப்பப்படுவோர்கள், கண்ணை மூடிக்கொண்டு கையை உயர்த்துங்கள். நான் உங்களை ஏசுவிடம் அழைத்துச் செல்கிறேன் என்று இந்த டுபாக்கூர் பேர்வழி மாணவர்களிடம் சொல்கிறான்.

திமுக ஆட்சியை தூக்கி எறியவேண்டிய நேரம் வந்துவிட்டது.

தீய சக்தியான பேயான ஏசுவை வழிபடுபவர்கள், அந்த தீய சக்தியை விட்டுவிட்டு இந்துமதத்துக்கு வருவதற்கு விரும்புபவர்கள் கண்களை திறந்துகொண்டு கையை கும்பிடுங்கள்.

யாரும் உங்களை இந்துமதத்துக்கு கொண்டுசெல்லவேண்டாம். நீங்களே போகலாம்.

10 comments:

  1. thanks
    We need to take up with police

    ReplyDelete
  2. Yes Samuel
    Go to Hell with dead jebus

    ReplyDelete
  3. நரகம் என்பது விக்கிரக ஆராதனைக்காரருக்கும் பொய்யருக்கும் தேவனுடைய ஆலயமாகிய த‌ங்கள் சரீரத்தை தீயபழக்கவழக்கங்களிலும் விபச்சாரத்திலும் வேசித்தனத்திலும் மாசுபடுத்துபவருக்கே என வேதங்கள் சொல்லுகிறது..!

    ReplyDelete
  4. "எழில்" என்ற "அழகான" பெயரில் இத்தனை "அசிங்கமாக" எழுதலாமா? அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்பதை ஒப்புக் கொள்வீரகள் என ந‌ம்புகிறேன்..,
    ஆனால் போலீஸ் ஸ்டேஷன்களிலும் பொதுவான அரசு அலுவலகங்களிலும் ஆண்,பெண் ரூப‌ங்களில் கல்லை நாட்டுவதும் அதை வணங்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தி சுயமாக சிந்திக்காதபடி தடுத்து அவர்கள் பக்தியை காசாக்கி போதையில் திளைத்து வட்டிக்கு விட்டு விபச்சாரம் செய்து இருமணம் மற்றும் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்து சமூகத்தில் வியாதிகளைப் பரப்புவது ஏமாற்று வேலையா அல்லது இந்த அசிங்கங்களையெல்லாம் தன்மீது போட்டுக் கொண்டு கர்ம -கன்ம வினைகளை "பிரஜாபதி"யாக வந்து தன் இரத்தத்தால் கழுவி "அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை" என்றானே அந்த ஜோதிமயமான சிருஷ்டி கர்த்தாவிடம் செல்லும் வழிதனை திறந்துவிட்டாரே "இயேசு பெருமான்" அவர் ஏமாற்றுபேர்வழியா?"
    அவர் தமக்குச் சொந்தமானதில் வந்தார்;அவருக்கு சொந்தமானவ‌ர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை" என்ற வேத வார்த்தையின்படி உங்களுக்குள்ளிருந்து,உங்களுக்காகவே வந்தவரை துணிகரமாக தூஷிக்க ஏன் இவ்வளவு தைரியம்..!?

    ReplyDelete
  5. "எழில்" என்ற "அழகான" பெயரில் இத்தனை "அசிங்கமாக" எழுதலாமா? அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்பதை ஒப்புக் கொள்வீரகள் என ந‌ம்புகிறேன்..,
    ஆனால் போலீஸ் ஸ்டேஷன்களிலும் பொதுவான அரசு அலுவலகங்களிலும் ஆண்,பெண் ரூப‌ங்களில் கல்லை நாட்டுவதும் அதை வணங்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தி சுயமாக சிந்திக்காதபடி தடுத்து அவர்கள் பக்தியை காசாக்கி போதையில் திளைத்து வட்டிக்கு விட்டு விபச்சாரம் செய்து இருமணம் மற்றும் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்து சமூகத்தில் வியாதிகளைப் பரப்புவது ஏமாற்று வேலையா அல்லது இந்த அசிங்கங்களையெல்லாம் தன்மீது போட்டுக் கொண்டு கர்ம -கன்ம வினைகளை "பிரஜாபதி"யாக வந்து தன் இரத்தத்தால் கழுவி "அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை" என்றானே அந்த ஜோதிமயமான சிருஷ்டி கர்த்தாவிடம் செல்லும் வழிதனை திறந்துவிட்டாரே "இயேசு பெருமான்" அவர் ஏமாற்றுபேர்வழியா?"
    அவர் தமக்குச் சொந்தமானதில் வந்தார்;அவருக்கு சொந்தமானவ‌ர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை" என்ற வேத வார்த்தையின்படி உங்களுக்குள்ளிருந்து,உங்களுக்காகவே வந்தவரை துணிகரமாக தூஷிக்க ஏன் இவ்வளவு தைரியம்..!?

    ReplyDelete
  6. தீய சக்தியான பேயான ஏசுவை வழிபடுபவர்கள், அந்த தீய சக்தியை விட்டுவிட்டு இந்துமதத்துக்கு வருவதற்கு விரும்புபவர்கள் கண்களை திறந்துகொண்டு கையை கும்பிடுங்கள்.

    அருட்பெருஞ்ச்சோதி!
    தனிப்பெருங்கருணை!

    ReplyDelete
  7. நியாயமான விவாததத்தினை சந்திக்கக்கூட ஆண்மை வேண்டுமோ..?
    "எழில்" என்ற "அழகான" பெயரில் இத்தனை "அசிங்கமாக" எழுதலாமா? அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்பதை ஒப்புக் கொள்வீரகள் என ந‌ம்புகிறேன்..,
    ஆனால் போலீஸ் ஸ்டேஷன்களிலும் பொதுவான அரசு அலுவலகங்களிலும் ஆண்,பெண் ரூப‌ங்களில் கல்லை நாட்டுவதும் அதை வணங்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தி சுயமாக சிந்திக்காதபடி தடுத்து அவர்கள் பக்தியை காசாக்கி போதையில் திளைத்து வட்டிக்கு விட்டு விபச்சாரம் செய்து இருமணம் மற்றும் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்து சமூகத்தில் வியாதிகளைப் பரப்புவது ஏமாற்று வேலையா அல்லது இந்த அசிங்கங்களையெல்லாம் தன்மீது போட்டுக் கொண்டு கர்ம -கன்ம வினைகளை "பிரஜாபதி"யாக வந்து தன் இரத்தத்தால் கழுவி "அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை" என்றானே அந்த ஜோதிமயமான சிருஷ்டி கர்த்தாவிடம் செல்லும் வழிதனை திறந்துவிட்டாரே "இயேசு பெருமான்" அவர் ஏமாற்றுபேர்வழியா?"
    அவர் தமக்குச் சொந்தமானதில் வந்தார்;அவருக்கு சொந்தமானவ‌ர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை" என்ற வேத வார்த்தையின்படி உங்களுக்குள்ளிருந்து,உங்களுக்காகவே வந்தவரை துணிகரமாக தூஷிக்க ஏன் இவ்வளவு தைரியம்..!?
    = நரகம் என்பது விக்கிரக ஆராதனைக்காரருக்கும் பொய்யருக்கும் தேவனுடைய ஆலயமாகிய த‌ங்கள் சரீரத்தை தீயபழக்கவழக்கங்களிலும் விபச்சாரத்திலும் வேசித்தனத்திலும் மாசுபடுத்துபவருக்கே என வேதங்கள் சொல்லுகிறது..!

    ReplyDelete
  8. // நரகம் என்பது விக்கிரக ஆராதனைக்காரருக்கும் பொய்யருக்கும் தேவனுடைய ஆலயமாகிய த‌ங்கள் சரீரத்தை தீயபழக்கவழக்கங்களிலும் விபச்சாரத்திலும் வேசித்தனத்திலும் மாசுபடுத்துபவருக்கே என வேதங்கள் சொல்லுகிறது..!//

    இப்படிவேறு உபதேசமா? இந்த உபதேசத்தை செய்யும் பாஸ்டர்களும் பாதிரிகளும் ஏன் சிறுவர் சிறுமிகளை கற்பழிக்கிறார்கள்?

    அப்போ, பெரும்பாலான கத்தோலிக்க பாதிரியார்களும் பாஸ்டர்களும் நரகத்துக்குத்தான் போவார்கள் என்று சொல்லுங்கள்..

    ReplyDelete
  9. //தீய சக்தியான பேயான ஏசுவை வழிபடுபவர்கள், அந்த தீய சக்தியை விட்டுவிட்டு இந்துமதத்துக்கு வருவதற்கு விரும்புபவர்கள் கண்களை திறந்துகொண்டு கையை கும்பிடுங்கள்.//

    "கையை கும்பிடுங்கள்" என்றால் என்ன அர்த்தம்? நீங்கள் காங்கிரஸ்காரரா?மனதை ஒருநிலைப்படுத்தவே ஜெபிக்கும்போது கண்களை மூடவேண்டும் என்றனர் பெரியவர்கள்;
    இன்று போல் எந்த காலத்திலும் எந்த(இந்து)மத சான்றோர்களும் மாற்று மதத்தவரை தூஷித்ததில்லை.காரணம் அவர்கள் இந்திய -திராவிட -தமிழ்ப் பாரம்பரியத்தில் வந்தவர்கள்..!
    ஆனால் ஐரோப்பிய ஆதிக்கக் கலாச்சாரத்தில் வந்தவர்களால்தான் இன்று பாரதம் பிளவுபட்டு நிற்கிறது;
    பார்ப்பனர்களின் வேர் ஐரோப்பிய பாரம்பரியம் என்கிறது வரலாறு; கத்தோலிக்கர்களுக்கும் முன்னதாக வந்து இந்தியாவைக் கெடுத்த காட்டுமிராண்டிகள் பிராமணர்களே..!

    ReplyDelete