Friday, December 12, 2008

இஸ்லாமிய ஒழுக்க முகமூடியை கிழித்தெறிந்த தமிழ் ஓவியாவுக்கு நன்றி



எல்லா நாடுகளிலும் ஓரளவுக்கு கற்பழிப்புகள் நடக்கும் என்று எதிர்பார்க்கக் கூடியதுதான்.

பெரும்பாலும் எல்லா நாடுகளிலும், சிறுபான்மையினரது குற்றங்களின் எண்ணிக்கை குறைவாகவும், பெரும்பான்மையினரின் குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கும்.

தமிழ் ஓவியா கொடுத்திருக்கும் புள்ளிவிவர எண்ணிக்கை அதிர்ச்சி தரக்கூடியது

இதில் பெரும்பான்மையினரான இந்துக்களின் குற்றங்களின் எண்ணிக்கை குறைவாகவும், மிகவும் சிறுபான்மையினரான முஸ்லீம்களின் குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கிறது.

அதே வேளையில் முஸ்லீம்கள் இந்துப்பெண்களை கற்பழிப்பது ஏன் இவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பது எல்லோரும் கேட்க வேண்டிய கேள்வி.

அதனை கேட்பதற்கு தமிழ் ஓவியாவுக்கு நிச்சயம் தைரியம் இருக்காது என்பதால் அந்த தொடை நடுங்கி கேட்க வேண்டிய கேள்வியை இங்கே கேட்கிறோம்.

9 comments:

  1. India Today. It is reports on the concentration of Muslims in the criminal sector of West Bengal. The Numbers are pretty stark-25% of the population contributes about 50% of the prisoners and fewer than 1% of medical and engineering students

    ReplyDelete
  2. that was in 2003

    ReplyDelete
  3. //தமிழ் ஓவியாவுக்கு நிச்சயம் தைரியம் இருக்காது என்பதால் அந்த தொடை நடுங்கி கேட்க வேண்டிய கேள்வியை இங்கே கேட்கிறோம்.//

    பாலியல் வன்கொடுமை என்பது மிகவும் கண்டிக்கபடவேண்டியது.

    இதில் இந்து மதத்தவர் குறைவாகச் செய்துள்ளார்கள் என்று பெருமை பேசும் எழில் போன்றவர்களின் செயலைப் பார்க்கும் போது மிகுந்த வேதனையாக இருக்கிறது.

    மதவெறி அவர்களின் கண்னை மறைக்கிறது.

    இந்து மதக் கடவுளில் ஆண் கடவுளில் கற்பழிப்பு செய்யாத கடவுள் எதாவது இருந்தால் பட்டியலிடுங்கள்.

    என்னைப் பொருத்தவரை எந்த மதமாக இருந்தாலும் முட்டாள்தனத்தையும், மூடத்தனத்தையும் எதிர்த்து கேள்வி கேட்கவும் அதை ஒழிப்பதற்கும் தயங்கியதில்லை.

    இஸ்லாமை விமர்சித்து பெரியார் எழுதிய கட்டுரையை எனது வலைப்பதிவிலிருந்து எடுத்து நன்றி சொல்லி உங்கள் வலைப்பதிவில் பதிவு செய்திருந்தீர்கள் எனதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

    அதேபோல் பக்ரீத்தும் -பெரியாரும் என்ற ஒரு பதிவு கூட ஓரிரு நாட்களுக்கு முன்னால் போட்டுள்ளேன்.

    தமிழ் ஓவியா உட்பட அனைத்து பெரியார் தொண்டர்களும் எதையும் எப்போதும் தைரியமாக எதிர் கொள்ளத் தயங்கியதில்லை.

    கடவுள் மதத்தையே ஒழிக்க வேண்டும் அதற்கு ஆதாரமாக ஆதிக்க சக்தியாக இன்றும் விளங்கி வரும் பார்ப்பானையே எதிர்க்க துணிந்தவர்கள்.

    எப்போது கருப்புச்சட்டையை அணிந்தோமோ அன்றே உயிர் பற்றிய பயம் போய் விட்டது. எங்கேயும் எப்போதும் எதையும் சந்திக்கத் தயார். அதுவும் முன்கூட்டியே எதைச் செய்தாலும் தேதி அறிவித்துவிட்டு அதற்கான வாய்ப்பும் வழங்கிவிட்டுத்தான் செய்வோம்.

    மாலேகான் குண்டு வெடிப்புப் போல் ,மும்பை குண்டுவெடிப்புப் போல்
    மக்களுக்கு தொந்தரவு கொடுத்து, மக்களை இம்சித்து போராடும் கோழைகள் அல்ல.

    பெரியாரின் போராட்ட முறைகளே மக்களுக்கு இன்னல் விளைவிக்காமல் அதேவேளை அரசை நிர்பந்திக்கும் போரட்டமுறைகளாக இருக்கும்.

    எதற்கும் ஒரு முறை பெரியாரின் போரட்டங்களை படித்து பாருங்கள் எழில்.

    தொடை நடங்க வைப்போமே தவிர தொடை நடுங்க மாட்டோம். எழில்.
    நன்றி எழில்.

    விவாதிப்போம்.

    ReplyDelete
  4. //இதில் பெரும்பான்மையினரான இந்துக்களின் குற்றங்களின் எண்ணிக்கை குறைவாகவும், மிகவும் சிறுபான்மையினரான முஸ்லீம்களின் குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கிறது.

    அதே வேளையில் முஸ்லீம்கள் இந்துப்பெண்களை கற்பழிப்பது ஏன் இவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பது எல்லோரும் கேட்க வேண்டிய கேள்வி.//

    ஒழுங்கீனமாக நடக்கவேண்டாம் என்றால் எங்களைவிட அவர்கள்தான் ஒழுங்கீனமாக நடந்துள்ளனர். எனவே அவர்களை எதிர்த்து கேள்வி கேளுங்கள் என்று எழில் கேட்கிறார்.

    இதேபோல் மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடைய பெண்சாமியாரிணி ஏன் அதிகமானவர்கள் சாகவில்லை என்று கேள்வி கேட்கிறார்.

    நீதிமன்றத்தில் சமர்பித்த ஆதாரங்களிலிருந்து சான்று கீழே:



    "சாத்வி: அந்தக் குண்டுவெடிப்பில் ஏன் மிகக் குறைந்த நபர்களே இறந்தனர்? அதை நீ எங்கே பார்க் செய்தாய்.. ஆட்கள் நிறைய இருந்த இடத்தில் நிறுத்த வேண்டியது தானே?

    ராம்நாராயணன்: நிறையப் பேர் இருந்த இடத்தில்தான் நிறுத்த முயன்றேன். ஆனால், சரியான இடம் கிடைக்கவில்லை. கடைசியாக நான் நிறுத்திய இடத்தில் நிறையப் பேர் இல்லை. சரி.. நிலைமை மோசமானால் அதை நாம் சந்திப்போம்..."

    எழிலின் கேள்வியிலும் பென்சாமியாரிணி கேள்வியிலும் உள்ள ஒற்றுமைக்கு காரணம் மதவெறி தானே.

    இந்த ஒழுக்க சீலர்களின் கேள்வியை பார்த்து வேதனைதான் அதிகமாகிறது.

    மதவெறி மாய்ப்போம்!
    மனிதம் காப்போம்!!.

    இதற்கு
    நண்பர் எழில் ஒத்துழைப்பார் என நம்புகிறேன்.

    ReplyDelete
  5. ம்ம்..
    நண்பர் தமிழ் ஓவியாவுக்கு தமிழே புரியவில்லை என்று நினைக்கிறேன்.

    தமிழ்நாட்டில் இருக்கிறீர்கள். உதாரணத்துக்கு சிறுபான்மையினரான சேட்டுகளை எடுத்துக்கொள்வோம்.

    ஒரு வருடத்தில் தமிழர்கள் செய்த கற்பழிப்புகள் 300, அதில் தமிழ் பெண்களை தமிழர்கள் கற்பழித்தது 299, தமிழர்கள் சேட்டுப்பெண்களை கற்பழித்தது 1

    ஒரு வருடத்தில் சேட்டுகள் செய்த கற்பழிப்புகள் 500, அதில் சேட்டுப்பெண்களையே செய்த கற்பழிப்பு 100, தமிழ் பெண்களை செய்த கற்பழிப்பு 400

    இப்போது என்ன இதிலிருந்து புரிந்துகொள்வீர்கள்?

    ReplyDelete
  6. நன்றி எழில்.
    //தமிழ் ஓவியா - என்னைப் பொருத்தவரை எந்த மதமாக இருந்தாலும் முட்டாள்தனத்தையும், மூடத்தனத்தையும் எதிர்த்து கேள்வி கேட்கவும் அதை ஒழிப்பதற்கும் தயங்கியதில்லை.//
    பாராட்டுகள் தமிழ் ஓவியா.தெடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. ஒழுங்கீனமாக நடப்பதே தவறு. அதில் அவர்கள் செய்தது அதிகம் தவறா? இவர்கள் செய்தது அதிகமா? என்று பார்ப்பது சரியல்ல என்பதே எனது வாதம்.

    யார் செய்தாலும் தவறு தவறுதான் என்பது எனது நிலைப்பாடு.

    தங்களின் வருகைக்கும்,
    கருத்துக்கும்
    நன்றி.

    ReplyDelete
  8. தமிழ் ஓவியா,

    இதுவே பார்ப்பான், பார்ப்பனரல்லாதவர் என்று பிரித்து, பார்ப்பான்கள் அதிகம் கற்பழிக்கிறார்கள் என்று புள்ளிவிவரம் சொன்னாலும், இதே மாதிரி பார்ப்பான்களை விட்டுவிடுவீர்களா?

    ReplyDelete
  9. //இதுவே பார்ப்பான், பார்ப்பனரல்லாதவர் என்று பிரித்து, பார்ப்பான்கள் அதிகம் கற்பழிக்கிறார்கள் என்று புள்ளிவிவரம் சொன்னாலும், இதே மாதிரி பார்ப்பான்களை விட்டுவிடுவீர்களா?//

    பாலியல் வன்கொடுமை என்பதே கொடுமையானது. இதில் யார் தவறு செய்தாலும் தவறுதான்.

    பார்ப்பனர் எதிர்ப்பு என்றால் என்ன என்று புரியாமல் குழப்பிக் கொண்டு கேள்வி கேட்கிறீகள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete