Sunday, April 20, 2008

கர்த்தராகிய இயேசு செத்ததை கர்த்தராகிய இன்னொரு இயேசு மோந்து பார்த்தார்!

கர்த்தராகிய இயேசு செத்ததை கர்த்தராகிய இன்னொரு இயேசு மோந்து பார்த்தாராம். இந்த இயேசு கர்த்தர் செத்தவாடை ரொம்ப நல்லா இருந்ததாம்.

5:2 And walk in love, as Christ also hath loved us, and hath given himself for us an offering and a sacrifice to God for a sweetsmelling savour.
2. கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து

9 comments:

  1. This religion is totally confused!

    ha ha

    ReplyDelete
  2. hilarious!

    haa haa

    ReplyDelete
  3. எழில்

    இரண்டுபேரும் ஒரே ஆள்தானாம். தன்னோட பொண நாத்தத்தை தானே மோந்து பார்த்தாராம்

    ReplyDelete
  4. ஒரு வினாடி, இது தவறு என்று நினைத்தேன்.

    ஆனால், எந்த அளவுக்கு இந்துமதத்தை கேலி செய்கிறார்கள், பேயை சாத்தானை கும்பிடுவதாக கூறி இந்து குழந்தைகளை அவமரியாதை செய்கிறார்கள் என்பதை பார்க்கும்போது நீங்கள் செய்வது சரிதான் என்று தோன்றுகிறது.

    இந்துமதத்தை கேவலப்படுத்துவதில் ஆயிரத்தில் ஒரு பங்கை திருப்பி கிறிஸ்துவத்துக்கே செய்தால் இரண்டு நாள் தாங்காது இந்த கல்ட்

    ReplyDelete
  5. தன்னை கொன்று தனக்கே பலி கொடுத்து தானே மோந்து பார்த்து தானே நல்லாயிருக்குன்னு சொன்னாராமா?

    :-))

    ReplyDelete
  6. தமாசு பசங்க ஜோக் பன்னுராங்க
    JAISANKARJ

    ReplyDelete
  7. புரியலை.. இருங்க..

    அதாவது கர்த்தர் (ஒரிஜினல்) மேரியை கர்ப்பமாக்கி, மேரி மூலமாக தானே இயேசுவாக பிறந்தார்.

    எதுக்காக?

    ஏனென்றால், உலக மக்கள் ரொம்ப பாவியா ஆயிட்டாங்க. கர்த்தாருக்கு ரொம்ப கோவம் வந்துடிச்சி. ஆக கர்த்தரை சமாதானம் செய்வதற்காக, கர்த்தரே இயேசுவாக பிறந்து பிலாத்துவால் செத்தார்.

    ஆக செத்ததும், தானே அதனை மோந்து பார்த்து, சரி, நம்மளோட செத்தவாடை நல்லா இருக்குன்னு சந்தோஷமா ஆயிட்டார்.

    சரின்னு பாவத்தையெல்லாம் மன்னிச்சிட்டார்.

    என்னடா இது, ஒரே டுபாக்கூரா இருக்கு?

    ReplyDelete
  8. கருத்துக்களுக்கு நன்றி

    ReplyDelete