Monday, April 14, 2008

தமிழர்கள் எல்லோரும் நாய்ப்பயல்கள்

என்ன செய்வது? அப்படித்தான் பல கோடிக்கணக்கான மக்கள் நம்புகிறார்கள். அதிலும் பல தமிழர்களே அப்படித்தான் நம்புகிறார்கள்.

21 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.

22 அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, "ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்: என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்" எனக் கதறினார்.

23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி," நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்" என வேண்டினர்.

24 அவரோ மறுமொழியாக, "இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்" என்றார்.

25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, "ஐயா, எனக்கு உதவியருளும்" என்றார்.

26 அவர் மறுமொழியாக ," பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்றார்.

27 உடனே அப்பெண், "ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே" என்றார்.


நன்றி http://dogkutty.blogspot.com

--

ரொம்ப நாகரிகமாக மொழிபெயர்த்தாலும் உண்மை இதுதான். யூதர்களது மதப்புத்தகங்களின் படி யூதர்கள் மட்டுமே மனிதர்கள்.

மற்றவர்கள் நாய்கள், பன்றிகள். (பன்றிக்கறி தின்னுபவர்களை பன்றிகள் என்றும், யூதரல்ல்லாத மற்றவர்களை நாய்கள் என்றும் கூறும் பைபிள் வாசகமும் இதிலிருந்தே பார்க்கத்தக்கது)

16 comments:

  1. அதிர்ச்சியாக இருக்கிறது..

    உண்மையாக இப்படித்தான் பைபிளில் இருக்கிறதா?

    ReplyDelete
  2. வெள்ளைக்காரன் சொன்னா சரியாத்தான் இருக்கும்.

    ReplyDelete
  3. அனானி,
    ஆமாம்,
    அப்படித்தான் பைபிளில் - தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பைபிளிலேயே - எழுதியிருக்கிறது.

    அதனைத்தான் ஒவ்வொரு நாளும் சர்ச்சுகளில் போதிக்கிறார்கள்.

    ReplyDelete
  4. பரவாயில்லை.

    தலித்துகளுக்காவது சொரணை இருக்கிறது.

    இதனை விட்டு வெளியேற ஆரம்பித்துவிட்டார்கள்.

    ReplyDelete
  5. தமிழர்களை நாய்கள் என்று சொல்வது ஏதாவது சிறுபான்மையினர் உரிமையில் வருகிறதா?

    ReplyDelete
  6. இதெல்லாம் சுவரில் எழுதமாட்டார்களா?

    ReplyDelete
  7. கருத்துக்களுக்கு நன்றி

    ReplyDelete
  8. அய்யா,

    இந்த கிறிஸ்துவ போதனைகளை எல்லாம் சின்ன புத்த்தகம் போட்டு மக்களிடம் வினியோகிக்க வேண்டும்.

    அப்போதுதான் நம் மக்களது கண் திறக்கும்.

    ReplyDelete
  9. இதையா தமிழர்களில் ஒரு சாரார் கும்பிடுகிறார்கள்?

    ReplyDelete
  10. கருத்துகளுக்கு நன்றி

    ReplyDelete
  11. கிறிஸ்துவர்கள் இது போல எழுதினால் கண்டிப்பார்கள் என்று நேசகுமார் சொன்னார்.

    இது இவ்வளவு காலமாக பைபிளில்தான் இருக்கிறது

    எந்த கிறிஸ்துவரும் கண்டித்ததாக தெரியவில்லையே?

    ReplyDelete
  12. நன்றி அனானி

    இதனை ஒருவரும் கண்டிக்கவில்லையே?

    ReplyDelete
  13. இயேசு சொல்வதை தமிழ் கிறிஸ்துவர்கள் மட்டுமே ஒப்புக்கொள்கின்றனர்

    அதனால், இந்த தமிழ் கிறிஸ்துவர்கள் மட்டும்தானே நாய்ப்பயல்களாக இருக்க முடியும்?

    சரியா? சரியா? சரியா?

    ReplyDelete
  14. அனானி

    கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  15. தமிழர்களை மட்டுமா இயேசு இழிவுபடுத்துகிறார்.

    யூதரல்லாத எல்லோரையும்தான் அவர் நாய்கள் என்று சொல்கிறார்.

    ReplyDelete
  16. கருத்துக்கு நன்றி

    ReplyDelete