Saturday, April 26, 2008

முஸ்லீம் பெண்களுக்கு 72 கன்னி ஆண்கள் சொர்க்கத்தில்! ஜாகிர் நயக்



செப்டர் நம்பர் 24, வெர்ஸ் 23 என்று சரமாரியாக எடுத்து விடுகிறார். இதெல்லாம் உண்மையா என்று இஸ்லாமிய சகோதரர்கள்தான் கூற வேண்டும்.

இஸ்லாமிய சகோதரிகள் 72 கன்னி ஆண்களுடன் குஜால் செய்வதை அந்த சகோதரிகளின் கணவன்மார்கள் சொர்க்கத்தில் பார்த்துக்கொண்டிருப்பார்களா என்று தெரியவில்லை?

கொடுமைடா சாமி!

9 comments:

  1. oh my god!

    such an idiot!

    ReplyDelete
  2. ஆமாம். அப்படித்தான் சொல்கிறார்.

    என்ன இந்த அளவுக்கு இஸ்லாமிய சகோதரிகளை இழிவு படுத்துகிறார் இந்த நபர்!

    எப்படி இஸ்லாமிய சகோதரிகள் இந்த ஆளை சகித்துக்கொள்கிறார்கள்?

    ReplyDelete
  3. இந்தாளுக்கு மறை கழண்டு விட்டது என நினைக்கிறேன்..அல்லது அவர் படிக்கும் புக் அந்தமாதிரி தானா?

    ReplyDelete
  4. இஸ்லாமிய சகோதரிகள் செருப்பை கழட்டி இந்த ஆளை அடிக்காமல் விட்டார்களே. அதற்கு நன்றி சொல்லவேண்டும்.

    ReplyDelete
  5. கேவலம்.

    இது பரவலாக தெரியவந்தால், ஒரு பெண் தன்னை முஸ்லீம் என்று கூறிக்கொள்ளவே வெட்கப்படுவாள்

    ReplyDelete
  6. 55:72. *அவர்கள்தாம், ஹூர் (என்னும் கண்ணழகிகளாகிய கன்னிப்பெண்)கள். அவர்கள், (முத்து பவளங்களாலான) கூடாரங்களில் வசித்திருப்பார்கள்.*

    இதில் என்ன வெட்கப்பட வேண்டிறுக்கு?

    இந்த உலகத்தில் உங்களுக்கு ஒரு அழகிய கன்னியை கடவுள் தந்துவிட்டார் என்று அழுது புழம்புகின்றீர்களா அனைத்து கிறித்தவர்களும்?

    இந்த உலகத்தில் மட்டும் துணைவியார் தேவை அங்கே தேவைல்லையா?

    இந்த உலகத்தில் பெண்களை ஆண்களுக்கு துணையாக தந்ததால் இறைவன் கெட்டவன் ஆகிவிடுவானா?

    Earth ல் பெண்களை முறைப்படி திருமணம் செய்தல் பாவம் என எவனாவது கொக்கரித்து திரிகின்றீர்களா?

    உங்கள் வாதத்தில் ஏதாவது Logic இருக்கிறதா?

    பெண்கள் இல்லாத வாழ்க்கை தான் தூய்மை அப்படினு நீங்களா கற்பனை செய்து வைத்துள்ளீர்கள்.

    அதனால்தான் இஸ்லாத்தை தவிர மற்றைய அனைத்து மதங்களின் மதகுருக்களும் திருமணம் செய்யாமல் இருப்பதாக வெளியில் காண்பித்து உள்ளுக்குள் அனைத்து பாவங்களையும் செய்து கொண்டும். கற்பழித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

    அப்போ உங்கள் கருத்துப்படி என்னதான் சுவர்க்கம்❓

    *இனை துணை இல்லாதவர் கடவுள் மட்டும் தான்*

    இந்த உலகத்தினை எடுத்து கொண்டால் கூட குடியும் விபச்சாரமும் இல்லாத ஒரேஒரு மதம் என்றால் அது இஸ்லாம் தான். ஹிந்து மதத்திலும் கிறித்தவ மத்திலும் குடித்துவிட்டு கும்மாளம் போடக்கூடிய உங்களுக்கு அல்லாஹ்வால் சுவர்க்கத்தில் தரும் போதை இல்லாத தேன் போன்ற பானம் பற்றி பேசையோ சுவர்க்கத்து பெண்கள் பற்றி பேசவோ அருகதை இல்லை.

    மேலத்தைய கிறித்தவ நாடுகளை பாருங்கள் Sex Movies க்கு மறு இலக்கணம் கிறித்தவர்கள் தான்
    இஸ்லாமிய நாடுகளில் மறைமுகமாக சரி செய்திட முடியுமா?

    ReplyDelete