Saturday, March 29, 2008

திபெத்து மக்களை சீனா கொல்லுவது சரியானதே- நேபாள மாவோயிஸ்டுகள் அறிவிப்பு

பிரிவினை வாத பிற்போக்கு சக்திகளான திபேத்திய மக்களை சீனா கொன்று குவிப்பதுவும் அவர்களை கடுமையாக அடக்குவதும் சரியானதுதான் என்று சீனாவுக்கு ஆதரவாக நெபாள மாவோயிஸ்டு பிரசந்தா அறிவித்துள்ளார்.

"வன்முறையை அடக்குவது சீனாவின் கடமை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

International
Prachanda defends Chinese crackdown on Tibetans


Kathmandu (PTI): In what could be music to Chinese ears, Nepal's Maoist chief Prachanda on Sunday defended Beijing's crackdown on Tibetan protesters saying it was its duty to control the "separatist violence".

In response to a question on the Tibetan unrest which erupted on March 10, Prachanda, whose outfit CPN (M) uses Chinese patriarch 'Chairman' Mao Zedong as its mascot, termed the revolt of the Tibetan people against Chinese rule in neighbouring Tibet as "separatist violence."

"It is the duty of Chinese government to control violence," said Prachanda, whose real name is Pushpa Kamal Dahal.

"We believe that Tibet is an inseparable part of China, he reiterated. I do not consider it as a crackdown by Chinese authorities," he said.

3 comments:

Anonymous said...

அதே போல இந்த மாவோயிஸ்டுகளையும் நேபாள அரசு ஒடுக்கியிருந்தால் இப்படி பேசுவானுங்களா?

Anonymous said...

இந்த ஆளுங்களை கூப்பிட்டு மீட்டிங் போட்ட மகஈக ஆளுங்க சீனாவை எதிர்க்கிறாங்களாம்.

இப்ப கஷ்டமான கேள்வியெல்லாம் அப்படி சொல்லி சமாளிச்சிட்டு, பின்னாடி கையை நீட்டி காசு வாங்கிட்டா போச்சி...

எழில் said...

கருத்துக்களுக்கு நன்றி