Sunday, March 16, 2008

அகமது தீதத்தின் ராமாயண உளறல்கள்!



சும்மா பாருங்கள்.. நல்லா ஜாலியா ராமாயண கதைன்னு ஒன்னு சொல்றார்!

ஹாஹ்ஹா..

அனுமானும் வாலியும் டிவின் பிரதராம்.. அனுமானின் மனைவியை வாலி தூக்கிக்கொண்டு போய்விட்டாராம்..

ஹெஹ்ஹே

அது கிடக்கட்டும்.

ராமர் படத்தை லொட்டு லொட்டுன்னு அடிக்கிறார் பாருங்க..

இவன் கையெல்லாம் விளங்காம போக!

4 comments:

  1. இதுமாதிரி எத்தனை இந்துக்கள் நினைத்தார்களோ தெரியவில்லை. 1996இல் அவர் உடல் முழுக்க விளங்காமல் போய், கழுத்துக்கு கீழே சொரணை இழந்து 2005இல் இறந்தார்.

    பத்துவருடம் ஒன்றுமே பண்ண முடியாமல் வெறும் சதைபிண்டமாகி போனார்.

    சாபம் பலித்துதான் போனது!

    ReplyDelete
  2. அடடா..

    செய்திக்கு நன்றி அனானி

    இப்படி செய்தி சொன்னதும் பாவமாக போயிற்று

    ReplyDelete
  3. இந்தாள் ரொம்பவும் தெரிந்தமாதிரி பேசுவதும்.. அதில் கன்னா பின்னாவென்று உளறுவதும் செம காமெடி..

    ReplyDelete
  4. ஹெஹ்ஹே...

    ReplyDelete