Thursday, March 27, 2008

தமிழகத்திலும் அமைதி மார்க்கத்தினர் நடுவே மோதல்: போலீஸ் குவிப்பு

உலகெங்கும் அமைதி மார்க்கத்தினர் மற்ற மதத்தினரோடு மோதாத நேரங்களில் தங்களுக்குள்ளேயே மோதிவருவது தெரிந்ததே.

தற்போது தமிழகத்திலும் அது ஆரம்பித்துள்ளது.

இரு பிரிவினருக்கு இடையில் மோதல்: தர்காவில் போலீஸ் குவிப்பு)

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இரு பிரிவு முஸ்லிம்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் உடல் அடக்கம் செய்வதில் மோதல் ஏற்பட்டது. திருவண்ணாமலையில் கடந்த இரு ஆண்டுக்கு முன் சுன்னத் ஜமாத் பிரிவினரை சேர்ந்த முஸ்லிம்கள் இருந்து வந்தனர். இந்நிலையில் தற்போது அதில் பிளவு ஏற்பட்டு ஒரு பிரிவு முஸ்லிம்கள் தவ்ஹித் ஜமாத் வழிபாட்டு முறையை பின்பற்ற துவங்கியுள்ளனர். சுன்னத் ஜமாத் பிரிவினருக்கும், தவ்ஹித் ஜமாத் பிரிவினருக்கும் இடையில் அடிக்கடி சிறு, சிறு மோதல்கள் ஏற்பட்டு வந்தன. இதனால், மணலுõர் பேட்டை ரோட்டில் உள்ள பெரிய தர்கா யாருக்கு சொந்தமானது என்பது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
நேற்று தவ்ஹித் ஜமாத் பிரிவை சேர்ந்த அன்வர் பாஷா (60) என்பவர் இறந்துவிட்டார். அவரை மணலுõர் பேட்டைசாலையில் உள்ள பெரிய தர்காவில் அடக்கம் செய்ய சுன்னத்பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று மாலை அன்வர் பாஷாவின் உடல் அடக்கம் செய்யப்பட இருந்தது. சுன்னத்பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று (மார்ச் 26) அன்வர் பாஷாவின் உடல் இன்று பெரிய தர்க்காவில் அடக்கம் செய்யப்போவதாக தவ்ஹித் ஜமாத் பிரிவினர் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இரு பிரிவினரிடையே போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

No comments: