Saturday, March 29, 2008

சர்டிபிகேட்டில் கிறிஸ்துவர்கள் யார் பெயரை அப்பா என்று எழுதுகிறார்கள்?

இது ஒரு சூப்பரான அறிவுரை!

23:9 And call no man your father upon the earth:
(Mathew 23:9)

9. பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்;

--

பிறப்பு சர்டிபிகேட்டில் அப்பா என்று பர்லோகத்தில் இருக்கிற(?) யாஹ்வே என்ற ஒரு யூத தெய்வம் என்று எழுதுகிறார்களா என்ன?

இல்லை அப்பா இயேசு கிறிஸ்து என்று எழுதிகிறார்களா?

என்ன இனிஷியல் போடுவார்கள்?

ஒட்டு மொத்தமாக எல்லோரும் யாஹ்வே என்று எழுதுகிறார்களா? அல்லது ஜெஹோவா என்று எழுதுகிறார்களா?

3 comments:

  1. Padndaart thyayloly

    ReplyDelete
  2. என்னிடம் கோபித்து என்ன பயன் சகோதரரே?

    யூத பழங்குடியினரது புத்தகத்தில் உள்ளதுதானே அது?

    ReplyDelete