Saturday, June 23, 2007

குழந்தைகளுடன் பாலுறவை அனுமதிக்கிறதா ஷாரியா?

ஷாரியா கோர்ட்டுக்களை எதிர்க்கும் முஸ்லீம் பெண்மணி பஹ்ரேனி டெலிவிஷனில் கடும் காரத்துடன் எதிர்கொள்கிறார்.

குழந்தைகளோடு பாலுறவை அனுமதிக்கும் ஷாரியாவை எப்படி ஏற்பது என்று கேட்கிறார்?
மிச்கர் என்று ஒரு திருமணத்தை கூறுகிறார். என்னவென்று தெரியவில்லை.




என்ன கொடுமை இது சரவணன்?

4 comments:

  1. கிறிஸ்துவ பாதிரிகள் பண்ணுவதை அரசாங்கம் தண்டித்துவிடுகிறது. இந்த ஆசாமிகளே அரசாங்கத்தில் உட்கார்ந்திருப்பதால், இவர்களை யார் தண்டிக்கபோகிறார்கள்?

    அது என்ன எல்லா ஆபிரஹாமிய மதங்களில் எல்லாம் குழந்தைகளை பாலுறவுக்கு பயன்படுத்தும் மன வியாதி ?

    கொடுமைதான்

    ReplyDelete
  2. நன்றி அனானி,

    மனவியாதிதான்.

    குழந்தைகளை பாலுறவு சுகத்துக்கு பயன்படுத்தலாமாம். எதிரே பேசும் ஆண் மறுத்து கூறவில்லை.

    நினைத்து பார்க்க முடியாத கொடுமை

    ReplyDelete
  3. அருமையான பேச்சு!
    இவர் ஃபத்வா விலிருந்து தப்புவாரா?
    துணிச்சலான உண்மை பேசும் பெண்!
    ஷாஹுல்.

    ReplyDelete
  4. அந்த பெண் என்ன ஆக்ரோஷமாக பேசுகிறார்!

    இந்தியாவில் கூட இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்ய மாட்டோம் என்று இமாம்கள் போர்ர்கொடி உயர்த்தினார்கள். காரணம் என்ன தெரியுமா?

    சிறுமிகளை திருமணம் செய்துவைப்பது தெரிந்துவிடும் என்பதால்தான்.

    ReplyDelete