தன் தாய் நாட்டையும் சொந்த மண்னையும் காப்பாற்ற போராடுபவன் தீவிரவாதி என்றால். நம் இந்திய தேசத்தை வெள்ளையர்களிடமிருந்து மீட்ட தேச பிதா காந்தியடிகள் தீவிர வாதியா? அல்லது சுபாஷ் சந்திர போஸ் தீவிரவாதியா? அல்லது இந்திய சுதந்திரத்திற்க்காக தனது பொருள் சொத்து உடமைகள் அனைத்தயும் வாரிகொடுத்து இன்னுயிரையும் நீத்தார்களே. இவர்கள் எல்லாம் தீவிர வாதிகளா? சிந்திக்க கடமை பட்டுள்ளோம்.
நீங்கள் இந்த வீடியோவை முழுவதுமாக பார்க்கவில்லை என்று தெரிகிறது.
ஈராக்கில் இந்த சுன்னி தீவிரவாதிகள் தாக்குவது அமெரிக்க படைகளை அல்ல. ஈராக்கில் ஆட்சியில் இருக்கும் ஷியா பிரிவினரை எதிர்த்து.
மேலும் ஈராக்கில் பெரும்பான்மையாக இருக்கும் ஷியா பிரிவினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி இனப்படுகொலை செய்யும் இந்த சுன்னி தீவிரவாதிகளை "சுதந்திர போராட்ட வீரர்களாக" நீங்கள் சொன்னால் உங்களது சார்புநிலை தெளிவாக தெரிகிறது என்றுதான் சொல்லமுடியும்.
என் பதிவில் இருக்கும் ஈராக் செய்திகளை கொஞ்சம் படியுங்கள்.
தன் தாய் நாட்டையும் சொந்த மண்னையும் காப்பாற்ற போராடுபவன் தீவிரவாதி என்றால். நம் இந்திய தேசத்தை வெள்ளையர்களிடமிருந்து மீட்ட தேச பிதா காந்தியடிகள் தீவிர வாதியா? அல்லது சுபாஷ் சந்திர போஸ் தீவிரவாதியா? அல்லது இந்திய சுதந்திரத்திற்க்காக தனது பொருள் சொத்து உடமைகள் அனைத்தயும் வாரிகொடுத்து இன்னுயிரையும் நீத்தார்களே. இவர்கள் எல்லாம் தீவிர வாதிகளா?
ReplyDeleteசிந்திக்க கடமை பட்டுள்ளோம்.
அன்புள்ள "ரவிச்சந்திரன்",
ReplyDeleteநீங்கள் இந்த வீடியோவை முழுவதுமாக பார்க்கவில்லை என்று தெரிகிறது.
ஈராக்கில் இந்த சுன்னி தீவிரவாதிகள் தாக்குவது அமெரிக்க படைகளை அல்ல. ஈராக்கில் ஆட்சியில் இருக்கும் ஷியா பிரிவினரை எதிர்த்து.
மேலும் ஈராக்கில் பெரும்பான்மையாக இருக்கும் ஷியா பிரிவினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி இனப்படுகொலை செய்யும் இந்த சுன்னி தீவிரவாதிகளை "சுதந்திர போராட்ட வீரர்களாக" நீங்கள் சொன்னால் உங்களது சார்புநிலை தெளிவாக தெரிகிறது என்றுதான் சொல்லமுடியும்.
என் பதிவில் இருக்கும் ஈராக் செய்திகளை கொஞ்சம் படியுங்கள்.
மசூதிக்குள்ளேயே அசிங்கமா? அட கொடுமையே!
ReplyDelete