இது ஏதோ இஸ்லாமிய பிரச்சார படம் போல தோன்றுகிறது எழில். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் லெனின் மனநிலை பிறழ்ந்து பாலியல் நோய் வந்து இறந்தது, அவரது யூத வெறுப்பு இத்யாதிகளை காட்டும் ஒரு படத்தை ரஷ்ய இயக்குநர் அலெக்ஸாண்டர் ஸொகுராவ் எடுத்திருந்தார். 94 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படம் வங்காளத்தில் நடைபெற்ற சர்வ தேச திரைப்பட அரங்கில் காட்டப்படுவதாக இருந்தது. ஆனால் கம்யூனிஸ்ட்கள் பெரிய எதிர்ப்பு தெரிவித்து காட்டவிடாமல் ஆக்கிவிட்டனர். இது குறித்த பிபிசி செய்தி இங்கே: http://news.bbc.co.uk/2/low/south_asia/1660808.stm
ஒருவேளை, லெனின் அய்யா,பாலியல் தொழிலாளிகளின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்க்கு,சுயநலம் இல்லாமல் உழைத்ததால்,அவருக்கு இந்த கதி ஏற்பட்டதா? அது சரி,அவருக்கு V D வந்து பைத்தியமானார், இங்க இருக்கற கம்யூனிஸ்ட் கும்பல் ஏன் பைத்தியம் பிடிச்சி அலையறாங்க?
இது ஏதோ இஸ்லாமிய பிரச்சார படம் போல தோன்றுகிறது எழில். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் லெனின் மனநிலை பிறழ்ந்து பாலியல் நோய் வந்து இறந்தது, அவரது யூத வெறுப்பு இத்யாதிகளை காட்டும் ஒரு படத்தை ரஷ்ய இயக்குநர் அலெக்ஸாண்டர் ஸொகுராவ் எடுத்திருந்தார். 94 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படம் வங்காளத்தில் நடைபெற்ற சர்வ தேச திரைப்பட அரங்கில் காட்டப்படுவதாக இருந்தது. ஆனால் கம்யூனிஸ்ட்கள் பெரிய எதிர்ப்பு தெரிவித்து காட்டவிடாமல் ஆக்கிவிட்டனர். இது குறித்த பிபிசி செய்தி இங்கே: http://news.bbc.co.uk/2/low/south_asia/1660808.stm
ReplyDeleteV. D can be written in Tamil better than vidi, right? At the least separate the letters with a dot in between like vi.di?
ReplyDeleteSecond video more scarier..
ReplyDeleteஇப்படி எழுதினால் எப்படி? நாகரீகமாக எழுதினால் யாரும் படிக்க மாட்டார்கள்..
ReplyDelete"சொறிநாய்களே பதில் சொல்லுங்கள் " இப்படி ஏதாவது எழுதுங்கள்
:-)
நீலகண்டன் அய்யா,
ReplyDeleteஒருவேளை, லெனின் அய்யா,பாலியல் தொழிலாளிகளின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்க்கு,சுயநலம் இல்லாமல் உழைத்ததால்,அவருக்கு இந்த கதி ஏற்பட்டதா?
அது சரி,அவருக்கு V D வந்து பைத்தியமானார், இங்க இருக்கற கம்யூனிஸ்ட் கும்பல் ஏன் பைத்தியம் பிடிச்சி அலையறாங்க?
பாலா
Thanks Aravindan, anonies..
ReplyDeleteThanks Bala. :-))
லெனினுக்கு வி.டி வந்தது எதாவது பூச்வா சதியாக இருக்கலாம். உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக சதி.
ReplyDeleteரொம்ப கஷ்டப்பட்டு இந்தியாவை பிரிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு வால் பிடித்து அவர்களுக்கு ப்ரொபகன்டா எல்லாம் எழுதிக்கொடுத்தார்கள் கம்யூனிஸ்டுகள்.
ReplyDeleteபாகிஸ்தான் வந்ததும் கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்ததுதான்...அவர்கள் செய்த முதல் வேலை!