நியூஸிலாந்தில் மிக வேகமாக வளரும் மதம் சீக்கியமதம். சீக்கியமதத்தை சார்ந்தவர்களது எண்ணிக்கை 84 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
அதற்கு அடுத்தபடியாக வளரும் மதம் இந்துமதம். இந்துமதத்தை சார்ந்தவர்களது எண்ணிக்கை 61 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
நியூஸிலாந்து ஹெரால்ட் செய்தி
நியுஸிலாந்திற்கு இது போதாத காலம் போல...
ReplyDelete