கர்பாலாவில் இமாம் உசேன் தர்காவில் சுன்னி தற்கொலை குண்டுதாரியால் குண்டுகள் வெடிக்கப்பட்டு 30க்கும் மேலான ஷியாக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஷியாக்கள் சுன்னிகளை கொல்வதும் சுன்னிகள் ஷியாக்களை கொல்வதும் ஈராக்கில் தொடர்ந்து நடந்து வருகிறது.
இவர்கள் அவர்களை காபிர்கள் என்று சொல்வதும், அவர்கள் இவர்களை காபிர்கள் என்று சொல்வதும், இவர்களை வெறியேற்றி விடும் சுன்னி ஷியா இமாம்களும் மதவெறியை தூபம் போட்டு சாதாரண மக்களை பலிகடா ஆக்கி வருகிறார்கள்.
சென்ற வருடம் இதே நேரத்தில் நடந்த அஷூரா படுகொலை பற்றிய ஆவணப்படம்
இவர்கள் தங்கள் அழிவு வழியை விட்டு அமைதி வழி நாட இறையை பிரார்த்திப்போம்
ஏன் இந்த இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் காபிர் என்று சொல்லிக்கொள்கிறார்கள்?
ReplyDeleteகாபிர் என்றால் அவர்களை கொல்லவேண்டுமா?
ஒரே கன்ப்யூஷன்
எனக்கும் அதே குழப்பம்தான்.
ReplyDeleteAsk Naina ..
ReplyDeleteHe will explain