Friday, March 23, 2007

தக் வே து தோலா மேரி -முஜ்ரா

வேஷ்டி சட்டை அணிந்து ஆடும் பாகிஸ்தானிய பெண்ணின் நடனம் நன்றாகத்தான் இருக்கிறது.

ஆனால் இசை பிரம்மாதம்!



http://youtube.com/watch?v=pfqDzKxCxmw

மேலே இருக்கும் இணைப்பை கிளிக் செய்தால், இதன் தொடர்பான இதர முஜ்ரா நடனங்களை பார்க்கலாம்.
ஆனால் அவை இங்கே பதிய ஏற்றவை அல்ல.

4 comments:

  1. //
    இதன் தொடர்பான இதர முஜ்ரா நடனங்களை பார்க்கலாம்.
    ஆனால் அவை இங்கே பதிய ஏற்றவை அல்ல.
    //

    இன்று முஜ்ரா என்பது subcontinent strip tease என்றாகிவிட்ட நிலையில் அதையெல்லாம் பதிய முடியாது. வேண்டுமென்றால் Adults only டிஸ்கிளேய்மர் போட்டுப் பதியவும். பார்த்து ஜொள்ளு விட ரெடி.

    ReplyDelete
  2. இதுதான் பாகிஸ்தான் ஸ்டைல் பெண் விடுதலையா?

    கர்மம்டா சாமி!

    ReplyDelete
  3. அண்ணேன் எழில் அண்ணேன்.. பேருக்கேத்த மாதிரி அழகான, 'சூப்பரான' நண்பர்களோடு நல்லாத்தான இருந்தீங்க? எப்ப இருந்து இப்படி ஆனீங்க.. கோவில், குளம், யாத்திரை, வேதம்னு அழகா இருக்குற அக்ரஹாரத்தை கெடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?

    ReplyDelete