Monday, February 19, 2007

இழந்த விரல்களுக்கு பன்றி பிளாடர்

பன்றி பிளாடரின் மூலம் இழந்து போன விரல்களை மீண்டும் பெறலாம் என்று சொல்கிறது இந்த செய்தி!

நல்ல செய்திதான். இதற்காக ஒரு அப்பாவி பன்றியை கொல்ல வேண்டுமா?

http://news.yahoo.com/s/ap/20070219/ap_on_sc/regrowing_fingers

10 comments:

  1. அப்பாவி பன்றியை கொல்லப்படுவதற்கு கவலைப்படுவதற்கு முன்னால், இந்த மருத்துவத்துக்கு பட்வா வராமலிருக்க வேண்டும் என்று வேண்டுங்கள்...

    ReplyDelete
  2. நல்ல விஷயம்தானே? இதுல ஏதாவது உள்குத்து இருக்கப் போயி தெரியாம வந்துட்டேனா?

    :))

    பல மரூந்துக்களும் விலங்குகளிலிருந்து பெறப்படுகின்றன இல்லையா? மருத்துவ ஆய்வுகளில் விலங்குகள் ஈடுபடுத்தப்படுவதில்லையா (மரிக்குமளவுக்கு).

    உங்க பதிவு எனக்குப் புரியலன்னு நினைக்கிறேன்.

    :))

    ReplyDelete
  3. இதுவரை இழந்த விரல்களை மனிதர்கள் வளர்த்துக்கொள்வது நடந்ததில்லை. மற்ற விலங்குகளில் (பல்லிகளில் இழந்த வால் வளர்வது) இது போன்ற இழந்த அங்கங்கள் வளர்வது நடக்கின்றது.

    அதனால், இந்த பதிவை எழுதினேன். ஆனால், அனானில் இதில் ஏதோ பிரச்னை இருப்பதுபோல சொல்கிறார்.

    சிறில் அலெக்ஸ், எனக்கும் புரியவில்லை.

    யாரேனும் புண்ணியாத்மாக்கள் விளக்கினால், நன்றியுடையேனாவேன்.

    ReplyDelete
  4. எழில், பன்றியின் உடலில் இருந்து எடுத்த இன்சூலினைத் தான் சக்கரை வியாதிகாரர்களுக்கு ஊசியாக போடுகிறார்கள்.

    பன்றிகள் மனித குலத்திற்கு பல அரிய தியாகங்களை செய்து வருகிறது

    ReplyDelete
  5. கடவுளுக்கு பன்றிகளை பிடிக்குமா பிடிக்காதா? மரைக்காயர் விளக்கினால் புரிந்து கொள்ளலாம். செய்வாரா?

    ReplyDelete
  6. இஸ்லாம் பன்றியை எந்த அளவிற்கு வெறுக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள் நண்பரே!
    அல்லாஹுவின் படைப்பில் பன்றி கேவலம் மிக்கது !
    தெரியுமா உங்களுக்கு?
    ம்ஹூம்!
    இதுகூட தெரியாதா!
    ஆச்சரியம்தான்!
    பன்றிக் கறி உண்பது ஹராம்!
    ஹே ராம்!
    எழுதக்கூடாததை எழுதும்
    எழிலைக் காப்பாற்று!

    ReplyDelete
  7. அப்ப 3 little pigs துரித உணவகம் தான் உலகிலேயே பாதுகாப்பான இடம்னு சொல்றீங்களா அனானி?

    ReplyDelete
  8. Thanks ananis..

    I know Muslims do not eat pig.

    But is that untouchable?

    ReplyDelete
  9. அன்பு சகோதரர் மரைக்காயரை கிண்டல் செய்து எழுதிய பின்னூட்டத்தை அனுமதிக்காதற்கு, எழுதிய அனானியிடம் வருத்தம் தெரிவிக்கிறேன்.

    இன்சுலின், அஜினோமோட்டோ போன்றவைகளை சாப்பிட்ட முஸ்லீம்களுக்கு , அவர்களது மதக்கோட்பாட்டின் படி சுவர்க்கம் கிடைக்காது. முஸ்லிம் என்ற நிலையை இழந்துவிடுவார்கள் என்று அனானி நண்பர் எழுதியிருக்கிறார்.

    அது உண்மையா என்று எனக்கு தெரியாது.

    அந்த பின்னூட்டத்தை சற்று கிண்டலைமட்டுப்படுத்தி எழுதினால் அனுமதிக்கிறேன்.

    நிறுத்தநேர்ந்ததற்கு வருந்துகிறேன்

    ReplyDelete