Sunday, February 04, 2007

பெண்களே.. பெண்களே!

முழுவதுமாக பாருங்கள்.



இதில் எனது ஆச்சரியம். அந்த பெண்கள் சிரித்துக்கொண்டே பேசுவது!

எங்கள் பெண்கள் முன்னால், இப்படி யாராவது பேசினால், செருப்பும் விளக்குமாறும்தான் பறக்கும்.

http://youtube.com/watch?v=Ri3BC7KCAUw

அதுவும் இந்திரா காந்தி, ஜெயலலிதா, உமா பாரதி, விஜயராஜீ சிந்தியா, வசுந்தராஜீ சிந்தியா, மமதா பானர்ஜி, ஷீலா தீச்சித், கௌரியம்மா, ஒரிஸ்ஸாவின் சத்பதி, அஸ்ஸாமின் அன்வரா தைமூர் போன்ற சிறந்த மக்கள்தலைவர்கள் இருக்கும் இந்த நாட்டில் இப்படி யாரும் பேசமாட்டார்கள் என்று கருதுகிறேன்.

4 comments:

  1. ezila,
    Video is not working.Atleast give the link.

    ReplyDelete
  2. குலை நடுங்க வைக்கும் பயங்கர பதிவு. அந்த தடியனுக்கு என்ன தான் கடவுள் என நினைப்போ? இந்த முகரக்கட்டைக்கு கோட்டு அதுகூட டையும்!

    ஆணாதிக்க பேய்கள் ஒழிக!

    வாழ்க சமத்துவ இந்தியா!

    விழித்துக்கொள்வோம்.

    ReplyDelete
  3. நல்ல வீடியோ.

    வாக்குவாதம் செய்யும் பெண்கள் ஒன்றும் அடி வாங்கும் டைப் அல்ல. அவர்கள் ஊரிலும், நீங்கள் வரிசை படுத்தியது போல் பெண்கள் இருக்கிறார்கள்.

    நம் ஊரில் பெண்ணுக்கு சம உரிமை என்று சொல்வது ஒரு fashion statement.

    இன்றும் கூட எல்லார் வீட்டிலும் பெண் என்பவளை ஒரு படி கீழ் வைத்துத் தான் பார்க்கிறார்கள்.

    ஆணுக்கு நிகரான சுதந்திரம் அவளுக்கு முழுவதும் கிடைக்க நம் மனங்கள் இன்னும் நிறைய பக்குவப் படவேண்டும்.

    ReplyDelete
  4. ///ஆணுக்கு நிகரான சுதந்திரம் அவளுக்கு முழுவதும் கிடைக்க நம் மனங்கள் இன்னும் நிறைய பக்குவப் படவேண்டும். ///


    மிகச்சரி BNI.

    ReplyDelete