Wednesday, January 24, 2007

உன் புன்னகை துயரமாய்

என் கனவுகளுக்குள் ஒரு கனவு
பளிச்சென்று ஒளி வீசி மறைந்தது

மீண்டும் அந்த கனவை
என் கனவுகளுக்குள் தேடுகிறேன்.

ஓராயிரம் கனவுகளில்
உன் கனவை மட்டுமே நான் தேடுகிறேன்.

ஓரத்தில் உன் புன்னகை
துயரமாய் என் விழிகளில் வழிகிறது.

மாலையில் பெய்த மழையில் உன் காலடித்தடங்கள்
மஞ்சள் விளக்கொளி பிரதிபலிப்புகளாய்
ஒட்டி மறைகின்றன..

கொலுசோடு

1 comment:

  1. எழில் ஐயா
    நமது மரைக்காயர் ஐயா தங்களிடம் எதேதோ கேள்விகள் கேட்டாராமே?

    தாங்கள் அதற்காண சரியான பதில்களை சொல்லலையாமே என்று புலம்பிகிட்டு இருந்தார் அதான் அவருக்கு புரியும் படியா எனக்கு தெரிஞ்ச மாதிரி இங்கே பதில் எழுதியிருக்கேன்

    இதுதான் எனது முதல் பதிவு தங்களைப்போன்றவர்கள் வந்து இந்த புது வலைப்பதிவனை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete