tag:blogger.com,1999:blog-31831768.post9190382772338885283..comments2023-10-31T15:29:54.384+04:00Comments on எழில்: பயங்கரவாதிக்கு கர்னாடக பாஜக அரசு 8 லட்ச ரூபாயில் ஆயுர்வேத சிகிச்சைஎழில்http://www.blogger.com/profile/11411978810319976676noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-31831768.post-11622737468003795702011-06-15T04:40:12.194+04:002011-06-15T04:40:12.194+04:00மதானி செய்த பாவங்களுக்கு சிறிது சிறிதாக சித்ரவதைப்...மதானி செய்த பாவங்களுக்கு சிறிது சிறிதாக சித்ரவதைப்பட்டுதான் அல்லாவிடம் போகவேண்டும். கைதி என்ற முறையில் கர்நாடக அரசு அவருக்கு வைத்தியம் செய்கிறது. ஆனால் அதற்காக இப்படி லட்சக்கணக்கில் செலவு செய்யக்கூடாது. இதுபோன்ற செலவுகளுக்கு அவரிடமிருந்தே வசுலிக்க வேண்டும். <br />முஸ்லீம்களைப் பொருத்தவரை மதானி நிச்சயமாக சொர்க்கத்திற்குதான் போவார். முஸ்லீம்களின் சொர்க்கத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. அங்கே பின்லேடன்களும், இஸ்லாத்துக்காக ஜிகாத் செய்து செத்துபோன மகான்கள் மட்டுமே இருப்பார்கள். காந்தி நேரு, அரவிந்தர், ரமணர், விவேகானந்தர் போன்றவர்களைப் பார்க்க முடியாது. இவர்கள் எல்லாம் நரகத்தில் இருப்பார்கள். இப்போது சொல்லுங்கள் நரகம் நன்றாக இருக்குமா? முஸ்லீம்களின் சொர்க்கம் நன்றாக இருக்குமா.PAATTIVAITHIYAMhttps://www.blogger.com/profile/13228489608033311844noreply@blogger.com